Singers : Ilayaraja and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Namma bossu… dhevadhaasu
Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko
Namma case u.. moonu aasu
Namma case u moonu aasu
Naan sonnaa paathukko

Male : Namma raajaangam thaan
Ingu raathiri pagalum thaan
Pazhanguppaiyum koolamum
Kottura thottigal
Namakku edhukku daa

Male : Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko
Namma case u moonu aasu
Naan sonnaa paathukko

Male : {Nithamum suthum boomi
Adhu unnaiyum ennaiyum kettaa
Nikkudhu koyil saami
Adhu nambura perukku thaan} (2)

Male : Ulladha chonnaa
Oththukkadaa
Ada nalladha senjaa
Konjam kandukkadaa

Male : Makkalil paadhi aattukkadaa
Muttida vandhaa oththikkadaa

Male : Ippo aadu yesa paadu
Namma kaalamum koodattum
Nalla kaalam varum neram
Romba dhoorathil dhoorathil illae

Male : Namma bossu
Male : Ae haei
Male : Daevadhaasu
Male : Aa hoi
Male : Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko hoi

Chorus : ……………………………..

Male : Nithamum ingae neechal
Ingae yethana yethana teacher
Mothatthil ellaam koochal
Idhu sathiyam sathiyam thaan

Male : Aamappoi

Male : Nithamum ingae neechal
Ingae yethana yethana teacher
Mothatthil ellaam koochal
Idhu sathiyam sathiyam thaan

Male : Kathukka thambi sondhathula
Male : Aamaamaa
Male : Suthuradhendaa vattathula aei
Male : Aei vittadha ellaam thottu pidi
Male : Pidi
Male : Thottadha ellaam katti pidi

Male : Nalla paattu sudhi pottu
Makkal maththiyil paadikko
Idha kettu namma rate
Innum uchiyil uchiyil yerum

Male : Namma bossu
Male : Aa haa
Male : Dhevadhaasu
Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko
Male : Namma case u
Male : Aa haa
Male : Moonu aasu
Male : Yehhe haei

Male : Namma case u moonu aasu
Naan sonnaa paathukko
Namma raajaangam thaan
Ingu raathiri pagalum thaan
Pazhanguppaiyum koolamum
Kottura thottigal
Namakku edhukku daa

Both : Namma bossu… dhevadhaasu
Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko
Namma case u… moonu aasu
Namma case u moonu aasu
Naan sonnaa paathukko

பாடகர்கள் : இளையராஜா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நம்ம பாஸு……தேவதாசு
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு…….மூணு ஆஸு
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ

ஆண் : நம்ம ராஜாங்கம்தான்
இங்கு ராத்திரிப் பகலும்தான்
பழங்குப்பையும் கூளமும் கொட்டுற
தொட்டிகள் நமக்கு எதுக்குடா

ஆண் : நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
ஹோ…ஹோய்

ஆண் : நித்தமும் சுத்தும் பூமி அது
உன்னையும் என்னையும் கேட்டா
நிக்கிது கோயில் சாமி அது
நம்புற பேருக்குத்தான்

ஆண் : நித்தமும் சுத்தும் பூமி அது
உன்னையும் என்னையும் கேட்டா
நிக்கிது கோயில் சாமி அது
நம்புற பேருக்குத்தான்

ஆண் : உள்ளதச் சொன்னா……..
ஒத்துக்கடா
அட நல்லத செஞ்சா
கொஞ்சம் கண்டுக்கடா

ஆண் : மக்களில் பாதி ஆட்டுக்கடா
முட்டிட வந்தா ஒத்திக்கடா

ஆண் : இப்போ ஆடு எச பாடு
நம்ம காலமும் கூடட்டும்
நல்ல காலம் வரும் நேரம்
ரொம்ப தூரத்தில் தூரத்தில் இல்லே

ஆண் : நம்ம பாஸு
ஆண் : ஹே ஹேய்
ஆண் : தேவதாசு
ஆண் : ஹ ஹோய்
ஆண் : நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ

குழு : ………………..

ஆண் : நித்தமும் இங்கே நீச்சல்
இங்கே எத்தன எத்தன டீச்சர்
மொத்தத்தில் எல்லாம் கூச்சல்
இது சத்தியம் சத்தியம்தான்
ஆண் : ஆமப்போய்

ஆண் : நித்தமும் இங்கே நீச்சல்
இங்கே எத்தனை எத்தனை டீச்சர்
மொத்தத்தில் எல்லாம் கூச்சல்
இது சத்தியம் சத்தியம்தான்

ஆண் : கத்துக்க தம்பி சொந்தத்துல…..
ஆண் : ஆமாமா
ஆண் : சுத்துறதேண்டா வட்டத்துல
ஆண் : ஏய் விட்டத எல்லாம் தொட்டுப் பிடி..
ஆண் : பிடி
ஆண் : தொட்டத எல்லாம் கட்டிப் பிடி

ஆண் : நல்ல பாட்டு சுதி போட்டு
மக்கள் மத்தியில் பாடிக்கோ
இதைக் கேட்டு நம்ம ரேட்டு
இன்னும் உச்சியில் உச்சியில் ஏறும்..

ஆண் : நம்ம பாஸு
ஆண் : ஆஹா ஹா
ஆண் : தேவதாசு
ஆண் : நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ

ஆண் : நம்ம கேஸு…….
ஆண் : ஆஹா…ஹா
ஆண் : மூணு ஆஸு
ஆண் : ஹே ஹே
ஆண் : நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ

ஆண் : நம்ம ராஜாங்கம்தான்
இங்கு ராத்திரிப் பகலும்தான்
பழங்குப்பையும் கூளமும் கொட்டுற
தொட்டிகள் நமக்கு எதுக்குடா

இருவர் : நம்ம பாஸு……தேவதாசு
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு…….மூணு ஆஸு
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
ஹோ…ஹோய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here