Singers : K. S. Chithra and Mano

Music by : Ilayaraja

Male : Namma manasu pola
Amanju pochu vaazhvu
Idhu maala poda
Poruthamaana thaervu

Female : Namma manasu pola
Amanju pochu vaazhvu
Idhu maala poda
Poruthamaana thaervu

Male : Indha poovu enakkaaga
Indha poovu enakkaaga
Porandhaachu

Female : Namma manasu pola
Amanju pochu vaazhvu
Idhu maala poda
Poruthamaana thaervu

Male : Lesaaga sandhanam theratti
Sillena thadavava
Ippa paaloda panjanai irukku
Kanniyai anaikkavaa

Female : Padhamaa yedhamaaga
Parimaarum neram
Sugamo sugamaagum
En dhaagam theerum

Male : Pesaadha sangadhi irukku
Moththamum kodukkavaa
Endrum vaadaadha nenjula
Unakku manjamum virikkavaa

Female : Edam kaattu
Male : Aahahaahaa
Female : Sudhi meettu
Male : Aahahaahaa
Female : Edam kaattu
Sudhi meettu vilaiyaattu
Male : Aahahaa

Female : Namma manasu pola
Amanju pochu vaazhvu
Idhu maala poda
Poruthamaana thaervu

Male : Namma manasu pola
Amanju pochu vaazhvu
Idhu maala poda
Poruthamaana thaervu

Female : Indha poovu onakkaaga
Indha poovu onakkaaga
Porandhaachu

Male : Namma manasu pola
Amanju pochu vaazhvu
Idhu maala poda
Poruthamaana thaervu

Female : Aathoram poomara kuyilu
Mangalam paadudhu
Indha azhagaana kaaviri
Namakku mandhiram koorudhu

Male : Nee thaan dhinam thorum
Naan paadum paattu
Nizhal pol vara venum
En kooda koottu

Female : Tholodu sorgamum irukku
Sondhamum koodudhu
Endrum maaraadha aanandham
Namakku nithamum saerudhu

Male : Pudhu paalum
Female : Aahahaahaa
Male : Suvai thaenum
Female : Aahahaahaa
Male : Pudhu paalum
Suvai thaenum kalandhaachu
Female : Aahahaa

Male : Namma manasu pola
Amanju pochu vaazhvu
Idhu maala poda
Poruthamaana thaervu

Female : Namma manasu pola
Amanju pochu vaazhvu
Idhu maala poda
Poruthamaana thaervu

Male : Indha poovu enakkaaga
Female : Indha poovu onakkaaga
Porandhaachu

Male : Lala laalla laalla laalla laalla laallaa
Female : Lala laalla laalla laalla laalla laallaa

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

பெண் : நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

ஆண் : இந்தப் பூவு எனக்காக
இந்தப் பூவு
எனக்காக பொறந்தாச்சு

பெண் : நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

ஆண் : லேசாக சந்தனம் தெரட்டி
சில்லென தடவவா
இப்பப் பாலோட பஞ்சணை இருக்கு
கன்னியை அணைக்கவா

பெண் : பதமா எதமாக
பரிமாறும் நேரம்
சொகமோ சொகமாகும்
என் தாகம் தீரும்

ஆண் : பேசாத சங்கதி இருக்கு
மொத்தமும் கொடுக்கவா
என்றும் வாடாத நெஞ்சுல
உனக்கு மஞ்சமும் விரிக்கவா

பெண் : எடம் காட்டு
ஆண் : ஆஹஹாஹா
பெண் : சுதி மீட்டு
ஆண் : ஆஹஹாஹா
பெண் : எடம் காட்டு
சுதி மீட்டு  விளையாட்டு
ஆண் : ஆஹஹாஹா

பெண் : நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

ஆண் : நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

பெண் : இந்தப் பூவு உனக்காக
இந்தப் பூவு
உனக்காக பொறந்தாச்சு

ஆண் : நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

பெண் : ஆத்தோரம் பூமரக் குயிலு
மங்கலம் பாடுது
இந்த அழகான காவிரி
நமக்கு மந்திரம் கூறுது

ஆண் : நீதான் தினம் தோறும்
நான் பாடும் பாட்டு
நிழல் போல் வரவேணும்
என் கூட கூட்டு

பெண் : தோளோடு
சொர்க்கமும் இருக்கு
சொந்தமும் கூடுது
என்றும் மாறாத ஆனந்தம்
நமக்கு நித்தமும் சேருது

ஆண் : புதுப் பாலும்
பெண் : ஆஹஹாஹா
ஆண் : சுவைத் தேனும்
பெண் : ஆஹஹா
ஆண் : புதுப் பாலும்
சுவைத் தேனும் கலந்தாச்சு
பெண் : ஆஹஹா

ஆண் : நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

பெண் : நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

ஆண் : இந்தப் பூவு எனக்காக
பெண் : இந்தப் பூவு
உனக்காக பொறந்தாச்சு

ஆண் : லல லால்ல லால்ல
லால்ல லால்ல லால்லா
பெண் : லல லால்ல லால்ல
லால்ல லால்ல லால்லா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here