Singer : Ashique AR

Music by : Jen Martin

Lyrics by : Jen Martin

Dialogue : ……

Humming : ……………..

Male : Naan titanic kappal thaan
Adha nambi katturanda
Kizhinja vethu paper kappala naa

Dialogue : ………….

Male : Dai un kooda nippan naan
Unna kavuthuvuttu
Sirikkum gang ah
Thongavuttu urikkavannaa

Male : Hey childhood lovesu
Enna saaichiputta dhimsu
Andha ore oru kissu
Adhil aakkiputta loosu

Male : Hey ennaadaa panna
Unakku appavae naan sonnen
Unna kothuputtu senja
Nee karuthuputta panja

Chorus : Right vudra machan irangu
Rendu round ulla erakku
Ye raagam tharum
Thaagam theerum
Nammooru sarakku

Chorus : Idhu pala muthuna kirukku
Indha ulagam fulla irukku
World peace tharum
Local tweetu
Namma thamizh folku

Male : Hey matteru enna
Solluda

Male : Quateru enga

Male : Fulluda

Male : Naan paithiyama aagurendi
Unnaala unnaala
Naan enga poyi
Saava poren theriyiladi

Male : Nee ullukkulla thaan
Anjala nenjula thangala

Chorus : Sarigamasa

Chorus : Right vudra machan irangu
Rendu round ulla erakku
Ye raagam tharum
Thaagam theerum
Nammooru sarakku

Chorus : Idhu pala muthuna kirukku
Indha ulagam fulla irukku
World feesu tharum
Local tweetu
Namma thamizh folku

Male : My life journey
Pala paadha maari
Muttu santhula
Vandhu nikkudhappa

Male : Naan azhudhum paathen
Kanneerum varala
Thanneela midhakkuren

Male : Thavichen karaiya thediyae
Thaniya manam vaadiyae
Nenjam maruthu ponen kallaanen

Male : Valathen naanum thaadiya
Devadhasa maariyae
Pulampa vittutiyae
En ponmaanae

Male : Un kannu en moochu
Un pechu en watchu
Nee illaama ninnu poga

Male : Un peru en uyiru
Ilanthalirae thanga thaerae
Nee sari sonna izhuthu poven

Male : Kaadhal kovilunnu solluven
Kannagi deviya pola sirippa
Andha saamikkulla
Kaala thottu kumpida viduva

Male : Ava ezhu jenmathulayum devatha
Thangam enakku porandha thaaraga
Andha vaanil jolikkum vinmeen kooda
Kadhaikkum en kadha

Chorus : Right vudra machan irangu
Rendu round ulla erakku
Ye raagam tharum
Thaagam theerum
Nammooru sarakku

Chorus : Idhu pala muthuna kirukku
Indha ulagam fulla irukku
World feesu tharum
Local tweetu
Namma thamizh folku

Male : Hey matteru enna
Solluda

Male : Quateru enga

Male : Fulluda

Male : Naan paithiyama aagurendi
Unnaala unnaala
Naan enga poyi
Saava poren theriyiladi

Male : Nee ullukkulla thaan
Anjala nenjula thangala
Sarigamasa

பாடகர் : ஆஷிக் ஏஆர்

இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்

பாடல் ஆசிரியர் : ஜென் மார்ட்டின்

வசனம் : …………….

முனகல் : ………………….

ஆண் : நா டைட்டானிக் கப்பள்தான்
அத நம்பி கட்டுறன்டா
கிழிஞ்ச வெத்து பேப்பர் கப்பல்னா

வசனம் : ……………..

ஆண் : டேய் உன் கூட நிப்பேன் நான்
உன்ன கவுத்துவுட்டு
சிரிக்கும் காங் ஆ
தொங்கவுட்டு உரிக்க வான்னா

ஆண் : ஹேய் சைல்ட் ஹுட் லவ்ஸ்
என்ன சாய்ச்சிபுட்டா திம்சு
அந்த ஒரே ஒரு கிஸ்சு
அதில் ஆக்கிபுட்டா லூசு

ஆண் : ஹேய் என்னடா பண்ணா
உனக்கு அப்பவே சொன்னேன்
உன்ன கோத்துபுட்டு செஞ்சா
நீ கருத்துவிட்ட பஞ்சா

ஆண் குழு : ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு
ஹே ராகம் தரும்
தாகம் தீரும்
நம்ம ஊரு சரக்கு

ஆண் குழு : இது பழ முத்துன கிருக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும்
லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோக்கு

ஆண் : ஹேய் மேட்டர் என்ன சொல்லுடா

ஆண் : குவட்டர் எங்க

ஆண் : ஃப்புல்லுடா

ஆண் : நான் பைத்தியம் ஆகுறேன்டி
உன்னால முன்னால
நான் எங்க போயி
சாகப்போறேன் தெரியலடி

ஆண் : நீ உள்ளுக்குள்ளதான்
அஞ்சுல நெஞ்சுல தங்கல

குழு : சரிகமசா

ஆண் குழு : ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு
ஹே ராகம் தரும்
தாகம் தீரும்
நம்ம ஊரு சரக்கு

ஆண் குழு : இது பழ முத்துன கிருக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும்
லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோக்கு

ஆண் : மை லைப் ஜார்ணீ
பல பாத மாறி
முட்டு சந்துல
வந்து நிக்குதப்பா

ஆண் : நான் அழுது பாத்தேன்
கண்ணீரும் வரல
தண்ணீல மிதக்குறேன்
தவிச்சேன் கரையதேடி
தனியா மனம் வாடி
நெஞ்சம் மறத்துபோனேன்
கல்லானேன்

ஆண் : வளத்தேன் நானும் தாடியே
தேவதாஸ மாறி
புலம்ப விட்டுட்டியே
என் பொன்மானே

ஆண் : உன் கண்ணு என் மூச்சு
உன் பேச்சு என் வாட்ச்சு
நீ இல்லாம நின்னு போக

ஆண் : உன் பேரு என் உயிரு
இளம் தளிரே தங்க தேரே
நீ சரி சொன்னா இழுத்துபோவேன்

ஆண் : காதல் கோவில்ன்னு சொல்லுவேன்
கண்ணகி தேவி போல சிரிப்ப
அந்த சாமிக்குள்ள
கால தொட்டு கும்பிட விடுவ

ஆண் : அவ ஏழு ஜென்மத்துலயும் தேவத
தங்கம் எனக்கு பிறந்த தாரக
அந்த வானில் ஜொலிக்கும் விண்மீன் கூட
கதைக்கும் என் கத

ஆண் குழு : ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு
ஹே ராகம் தரும்
தாகம் தீரும்
நம்ம ஊரு சரக்கு

ஆண் குழு : இது பழ முத்துன கிருக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும்
லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோக்கு

ஆண் : ஹேய் மேட்டர் என்ன சொல்லுடா

ஆண் : குவட்டர் எங்க

ஆண் : ஃப்புல்லுடா

ஆண் : நான் பைத்தியம் ஆகுறேன்டி
உன்னால முன்னால
நான் எங்க போயி
சாகப்போறேன் தெரியலடி

ஆண் : நீ உள்ளுக்குள்ளதான்
அஞ்சுல நெஞ்சுல தங்கல

குழு : சரிகமசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here