Singer : Malaysia Vasudevan

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Chorus : Thanantha thantha thaanae…..thanthaanaenaa….
Thanantha thantha thaanae…..thanthaanaenaa….
Thanantha thantha thaanae…..thanthaanaenaa….
Thanantha thantha thaanae…..thanthaanaenaa….

Male : Hoi namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum
Hae….hae….haa…haa….hae….hae…

Chorus : Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum

Male : Singaaram panni kaattu athukku
Jillunnu thanni kaattu
Kelu kazhuthae nalla kelu kazhuthae
Adha kelaathaa koottaththukku sollu kazhuthae

Male : Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum hai

Chorus : Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum

Male : Kai thookki ninnaaththaan naadu
Chorus : Naadu
Male : Naadu kaikaatti Ninnaakkaa kedu
Chorus : Kedu
Male : Karpoora vaasanaiyo unakkum illae
Nalla kalvi ennum vaasanaiy enakkum illai

Male : Appaavi kazhuthaikku aayiram thollai
Adaa athukkunnu naan onnum salaichchathillae
Theriyuthaa…..puriyuthaa….dingi dingi kannae donkey

Male : Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum podu

Chorus : Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum
Dumdumdum thadakthaa dumdumdum thadakthaa

Male : Yaezhezhu jenmaththukkum naanga
Chorus : Naanga
Male : Ellorum muttaalgal thaanga
Chorus : Thaanga
Male : Pasiyunnu kettaakka yaaru koduppaa kaiya
Paiyila vittu konjam mella nadappaa

Male : Payanthavana ulagaththula yaaru madhippaa chummaa
Pattunnu vittaakkaa kaala pudippaa
Theriyuthaa puriyuthaa dingi dingi kannae dongey

Male : Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum podu

Chorus : Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum

Male : Singaaram panni kaattu athukku
Jillunnu thanni kaattu
Kelu kazhuthae nalla kelu kazhuthae
Adha kelaathaa koottaththukku sollu kazhuthae

Male : Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum

Chorus : Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : தனந்த தந்த தானே…..தந்தானேனா….
தனந்த தந்த தானே…..தந்தானேனா….
தனந்த தந்த தானே…..தந்தானேனா….
தனந்த தந்த தானே…..தந்தானேனா….

ஆண் : ஹோய் நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்
ஹே…..ஹே…..ஹா…..ஹா……ஹே…..ஹே

குழு : நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்

ஆண் : சிங்காரம் பண்ணிக் காட்டு அதுக்கு
ஜில்லுன்னு தண்ணிக் காட்டு
கேளு கழுதே நல்ல கேளு கழுதே
அத கேளாத கூட்டத்துக்கு சொல்லு கழுதே…

ஆண் : நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும் ஹாய்

குழு : நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்

ஆண் : கை தூக்கி நின்னாத்தான் நாடு
குழு : நாடு
ஆண் : நாடு கைக்கட்டி நின்னாக்கா கேடு….
குழு : கேடு…
ஆண் : கற்பூர வாசனையோ உனக்கும் இல்லே
நல்ல கல்வி என்னும் வாசனையோ எனக்கும் இல்லை

ஆண் : அப்பாவி கழுதைக்கு ஆயிரம் தொல்லை
அடா அதுக்குன்னு நான் ஒண்ணும் சளைச்சதில்லே
தெரியுதா…புரியுதா….டிங்கி…டிங்கி..கண்ணே டாங்கி….

ஆண் : நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும் போடு

குழு : நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்
டும்டும்டும் தடக்தா டும்டும்டும் தடக்தா…

ஆண் : ஏழேழு ஜென்மத்துக்கும் நாங்க…
குழு : நாங்க….
ஆண் : எல்லோரும் முட்டாள்கள் தாங்க
குழு : தாங்க….
ஆண் : பசியுன்னு கேட்டாக்கா யாரு கொடுப்பா கைய
பையில விட்டு கொஞ்சம் மெல்ல நடப்பா

ஆண் : பயந்தவன உலகத்துல யாரு மதிப்பா –சும்மா
பட்டுன்னு விட்டாக்கா கால புடிப்பா
தெரியுதா…புரியுதா….டிங்கி…டிங்கி..கண்ணே டாங்கி….

ஆண் : நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும் போடு

குழு : நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்

ஆண் : சிங்காரம் பண்ணிக் காட்டு அதுக்கு
ஜில்லுன்னு தண்ணிக் காட்டு
கேளு கழுதே நல்ல கேளு கழுதே
அத கேளாத கூட்டத்துக்கு சொல்லு கழுதே…

ஆண் : நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்

குழு : நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here