Namo Namah Shivaya Song Lyrics from Thandel – 2025 Film, Starring Naga Chaitanya, Sai Pallavi and Others. This song was sung by Mahalingam and Haripriya and the music composed by Devi Sri Prasad. Lyrics works are penned by lyricist Viveka.

Singers : Mahalingam and Haripriya

Music Director : Devi Sri Prasad

Lyricist : Viveka

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Male : Hey dama dama damaram kottu
Adhiravenum dhisaigal ettu
Thagida thagida nadanamaadum
Thaandaveswara

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Male : Bham bham bham
Bambai thattu
Panja boodham yaaavum pattu
Edhirolikka vendum engal
Kundaleswaraa

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Male : Jai shankara
Jai jai jai shankara
Nethikannil theemaiyaavum
Suttidu sarveshwaraa

Male : Jai shankara
Shiva shiva shiva shankara
Suttidu sarveshwaraa
Thirisoolam thiruppi nalla
Vazhiya kattu easwaraa

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Male : Hey thappu seidha
Bhramman thalai koidha aandavaa
Pongum nanjai undu boomi
Kaatha thaandavaa

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Male : Aadhi sakthi unnil veitah
Anbai sollavaa
Ulagin mootha kaadhaal
Ungaal kaadhal allavaa

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Male : Vaa vaa siva raathri sundara
Maaradha yaavum maattrum mandhira
Aazhi pondra undhan anbilae
Siru thuliyum podhum
Indha ulagam sorgam aagumae

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Female : Aadhi kaadhalaa
Anbin moolavaa
Yaarum illaiyae un polae
Baktha kodigal thevai theerthidum
Raja rajan nee mann melae

Female : Eswarikaagaa arthanaareswaran aanavanae
Loagathai aalum parameshwaranae
Kaadhalukkum kavalukkum
Un pola yaarum illai
Kaipiditha pennai kaakkum aandavanae

Both : Aadhi neeye andham neeye
Per andathai kaappavanae

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Male : Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva

Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

Male : Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya
Male : Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya
Male : Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Shiva shiva shiva shiva
Chorus : Namo namah
Namo namah
Namo namah shivaaya

பாடகர்கள் : மஹாலிங்கம் மற்றும் ஹரிப்ரியா

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடல் ஆசிரியர் : விவேகா

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

ஆண் : ஏய் டமா டமா டமாரம் கொட்டு
அதிரவேணும் திசைகள் எட்டு
தகிட தகிட நடனமாடும்
தாண்டவேஸ்வரா

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

ஆண் : பம் பம் பம்
பம்பை தட்டு
பஞ்ச பூதம் யாவும் பட்டு
எதிரொலிக்க வேண்டும் எங்கள்
குண்டலீஸ்வரா

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

ஆண் : ஜெய் சங்கரா
ஜெய் ஜெய் ஜெய் சங்கரா
நெத்திகண்ணில் தீமையாவும்
சுட்டிடு ஸர்வேஸ்வரா

ஆண் : ஜெய் சங்கரா
சிவ சிவ சிவ சங்கரா
திரிசூலம் திருப்பி நல்ல
வழிய காட்டு ஈஸ்வரா

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

ஆண் : ஏய் தப்பு செய்த
பிரம்மன் தலை கொய்த ஆண்டவா
பொங்கும் நஞ்சை உண்டு பூமி
காத்த தாண்டவா

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

ஆண் : ஆதி சக்தி உன்னில் வைத்த
அன்பை சொல்லவா
உலகின் மூத்த காதல்
உங்கள் காதல் அல்லவா

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

ஆண் : வா வா சிவ ராத்திரி சுந்தரா
மாறாத யாவும் மாற்றும் மந்திரா
ஆழி போன்ற உந்தன் அன்பிலே
சிறு துளியும் போதும்
இந்த உலகம் சொர்கம் ஆகுமே

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

பெண் : ஆதி காதலா
அன்பின் மூலவா
யாரும் இல்லையே உன் போலே
பக்த கோடிகள் தேவை தீர்த்திடும்
ராஜா ராஜன் நீ மண் மேலே

பெண் : ஈஸ்வரிக்காக அர்தநாரீஸ்வரன் ஆனவனே
லோகத்தை ஆளும் பரமேஸ்வரனே
காதலுக்கு காவலுக்கு
உன் போல யாரும் இல்லை
கை பிடித்த பெண்ணை காக்கும் ஆண்டவனே

இருவர் : ஆதி நீயே அந்தம் நீயே
பேர் அண்டத்தை காப்பவனே

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ

ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ

குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய
ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய
ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய
ஆண் : சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ
குழு : நமோ நம
நமோ நம
நமோ நம சிவாய


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here