Singers : Sukhwinder Singh and Krishnaraj

Music by : S. A. Rajkumar

Male : Sun sun sun salsalae
Chorus : Salsalae salsalae
Male : Sun sun sun salsalae
Chorus : Salsalae salsalae
Ailesa ailesa hamsa ailesa
Ailesa ailesa hamsa ailesa
Podaee

Male : Naan saltukota
Nee saidapetta
Thodaa

Male : Naan saltukota
Nee saidapetta

Male : Naan varthakari
Nee avichamutta

Male : Naan whiskey brandy
Nee battery thanni

Male : Ada aagamotham ellarumae
Indhiyavin kudimagandhaan

Male : Oothu oothu
Konjam ushaara oothu
Kaathu kaathu
Ipo nammapakkam paathu

Chorus : Oothu oothu
Konjam ushaara oothu
Kaathu kaathu
Ipo nammapakkam paathu

Male : Naan saltukota
Nee saidapetta

Chorus : Jabburuthaan

Male : Vutula mabbu
Ada roatula mabbu
Ullasama sallabama
Beach-ula mabbu

Male : Correct-a sonna maamu

Male : Hotel-il mabbu
Cinematheatre-il mabbu
Thothavanum jeyichavanum
Yethura mabbu

Male : Hey manavaliaye
Nyayatha nee yethuko

Male : Advice sonna
Apodhaiku yethukanum

Male : Thalaivar porandhanaalil
Naanga thanniya Ppoduradhilla

Male : Ada gandhi jayanthi annaiki
Nanga kadaiku poradhuillai illai

Male : Naan saltukota
Nee saidapetta
Naan varthakari
Nee avichamutta

Male : Sardhan yebaa

Chorus : ……………………….

Male : Spencer-u pona
Jeans-la Povom

Male : Sindadhiripetta muthiyalpetta
Lungila povom

Male : Lalalalalalalala lalalalala
Bus-ula adipom
Marunaal bike-ula parapom

Male : Oru kadakanniya paathuputa
Gallava suduvom

Male : Kozhaputtu eralputtu
Soraaputtu
Male : Sokaaruku suttutharum
Chinnasittu

Male : Namaluketha figure-ah
Naanga ennikum viduradhilla
Male : Namma maamavuku mattum
Naaga maamool tharadhilla

Male : Naan saltukota
Nee saidapetta

Male : Naan varthakari oho
Nee avichamutta

Male : Naan whiskey brandy
Nee battery thanni

Male : Ada aagamotham ellarumae
Indhiyavin kudimagandhaan

Male : Oothu oothu
Konjam ushaara oothu
Kaathu kaathu
Ipo nammapakkam paathu

Chorus : Oothu oothu
Konjam ushaara oothu
Kaathu kaathu
Ipo nammapakkam paathu

Male : Lalalalalalalalala
Lalalalalalalalala

Male : Adichuu dhool pannitta maamu

Whistling : ……………………………..

பாடகர்கள் : சுக்ஹ்விந்தர் சிங், கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : சன் சன்
சன் சல்சலே
குழு : சல்சலே
சல்சலே
ஆண் : சன் சன்
சன் சல்சலே
குழு : சல்சலே சல்சலே
ஏலேசா ஏலேசா ஹம்ச
ஏலேசா ஏலேசா ஏலேசா
ஹம்ச ஏலேசா போடே

ஆண் : நான் சால்டு
கொட்ட நீ சைதாப்பேட்டை
தோடா

ஆண் : நான் சால்டு
கொட்ட நீ
சைதாப்பேட்டை

ஆண் : நான் வருத்தகரி
நீ அவிச்ச முட்ட

ஆண் : நான் விஸ்கி
பிராண்டி நீ பேட்டரி
தண்ணி

ஆண் : அட ஆகமொத்தம்
எல்லாருமே இந்தியாவின்
குடிமகன் தான்

ஆண் : ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா
ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம்
பாத்து

குழு : ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா
ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம்
பாத்து

ஆண் : நான் சால்டு
கொட்ட நீ
சைதாப்பேட்டை

குழு : ……………………..

ஆண் : வுட்டுல மப்பு
அட ரோட்டுல மப்பு
உல்லாசமா சல்லாபமா
பீச்சுல மப்பு

ஆண் : கரெக்ட்டா
சொன்ன மாமு

ஆண் : ஹோட்டலில்
மப்பு சினிமா தியேட்டரில்
மப்பு தோத்தவனும்
ஜெயிச்சவனும் ஏத்துற
மப்பு

ஆண் : ஹே மனவலியே
நியாயத்த நீ ஏத்துக்கோ

ஆண் : அட்வைஸ்
சொன்னா அப்போதைக்கு
ஏத்துக்கணும்

ஆண் : தலைவர் பொறந்த
நாளில் நாங்க தண்ணிய
போடுறதில்ல

ஆண் : அட காந்தி
ஜெயந்தி அன்னைக்கு
நாங்க கடைக்கு போறது
இல்லை இல்லை

ஆண் : நான் சால்டு
கொட்ட நீ
சைதாப்பேட்டை
நான் வருத்தகரி நீ
அவிச்ச முட்ட

ஆண் : சர்தான் எப்பா

ஆண் : …………………….

ஆண் : ஸ்பென்சரு
போனா ஜீன்ஸ்ல
போவோம்

ஆண் : சின்டாதிர்பேட்ட
முத்தியால்பேட்ட
லுங்கில போவோம்

ஆண் : லலலலலலல
லலலலலல பஸ்சுல
அடிப்போம் மறுநாள்
பைக்குல பறப்போம்

ஆண் : ஒரு கடகன்னிய
பாத்து புட்டா கல்லாவ
சுடுவோம்

ஆண் : கொழா புட்டு
இறால்புட்டு சோரா
புட்டு
ஆண் : சோகாருக்கு
சுட்டு தரும் சின்ன
சிட்டு

ஆண் : நம்மளுக்கேத்த
பிகர நாங்க என்னைக்கும்
விடுறதில்ல
ஆண் : நம்ம மாமாவுக்கு
மட்டும் நாங்க மாமுல்
தரதில்ல

ஆண் : நான் சால்டு
கொட்ட நீ
சைதாப்பேட்டை

ஆண் : நான் வருத்தகரி
ஓஹோ நீ அவிச்ச முட்ட

ஆண் : நான் விஸ்கி
பிராண்டி நீ பேட்டரி
தண்ணி

ஆண் : அட ஆகமொத்தம்
எல்லாருமே இந்தியாவின்
குடிமகன் தான்

ஆண் : ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா
ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம்
பாத்து

குழு : ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா
ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம்
பாத்து

ஆண் : …………………….

ஆண் : அடிச்சு தூள்
பண்ணிட்டா மாமு

விஷ்லிங் : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here