Singer : Kharesma Ravichandran

Music by : Vijay Antony

Lyrics by : Arun Bharathi

Female : Nethu night kanavule
Kadavuloda madiyile
Pei onnu
Paduthurukkuthu paathu

Female : Naya mithicha mithiyile
Iduppu yelumbu nimirula
Haiyo pavam nan
Marunthu kudukka pone

Female : Antha pey became bestie
Athu odambu konjam busty
Ippo sorgalogam safety
Va nadakkuthu or party

Female : Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal
Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal

Female : Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal
Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal

Female : Nethu night kanavule
Kadavuloda madiyile
Pei onnu
Paduthurukkuthu paathu

Female : Santhoshama vazha
Sirichu vazhumbothu
Nadukku thikke paru

Chorus : God is love
God is love

Female : Pey kooda goddu
Manushana pakkumbothu
Sevathala nee muttu

Chorus : God is love
God is love

Female : Naan paatha kadavul
Naana buluku
……………………..
Avangaluku koyilum irukku

Female : Avangaloda enaku
Eppo meeting irukku
God in my life
Nana buluku nana buluku

Female : Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal
Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal

Female : Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal
Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal

Female : Nethu night kanavule
Kadavuloda madiyile
Pei onnu
Paduthurukkuthu paathu
Shaba laba labaaa

Female : Hey kaasu illatha lifeu
Konjam nalu vazhnthu paru
Odi poyidum wifeu

Chorus : God is love
God is love

Female : Sothu sogam pathu
Pazhagum naya pathu
Moonjiliye kuththu

Chorus : God is love
God is love

Female : Naan paatha kadavul
Naana buluku
Avarukku namma oorla
Koyil katta aasaiyum irukku

Female : Avari kooda enakku
Chinna dealing irukku
God in my life
Nana buluku nana buluku

Female : Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal
Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal

Female : Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal
Dumukki dumukki dumukki chal
Chatakku matakku latakku chal

பாடகி : கரிஷ்மா ரவிச்சந்திரன்

இசை அமைப்பாளர் : விஜய் அந்தோணி

இசை ஆசிரியர் : அருண் பாரதி

பெண் : நேத்து நைட்டு கனவுல
கடவுளோட மடியில
பேய் ஒன்னு
படுத்துருக்கு பாத்து

பெண் : நாய் மிதிச்ச மிதியில
இடுப்பு எலும்பு நிமிரல
அய்யோ பாவன்னு
நான் மருந்து கொடுக்க போனேன்

பெண் : அந்த பேய் பிக்கேம் பெஸ்டி
அது ஒடம்பு கொஞ்சம் பஸ்டி
இப்ப சொர்க்கலோகம் சேப்டி
வா நடக்குது ஓர் பார்ட்டி

பெண் : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்

பெண் : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்

பெண் : நேத்து நைட்டு கனவுல
கடவுளோட மடியில
பேய் ஒன்னு

படுத்துருக்கு பாத்து

பெண் : அவையல்லோ
அவையல்லோ
அவையல்லோ

பெண் : சந்தோஷமா வாழ
சிரிச்சி வாழும் போது
நடக்கதிக்கி பாலு
குழு : காட் இஸ் லவ்
காட் இஸ் லவ்

பெண் : பேயு கூட தெப்ட்டு
மனிச பாக்கும் போது
செவுத்துல நீ முட்டு
குழு : காட் இஸ் லவ்
காட் இஸ் லவ்

பெண் : நான் பாத்த கடவுள்
நானா புலக்கு
………………….
அவங்களுக்கு கோயிலும் இருக்கு

பெண் : அவங்களோட எனக்கு
இப்போ மீட்டிங் இருக்கு
காட் இன் மை லைப்
நானா புலக்கு
நானா புலக்கு

பெண் : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்

பெண் : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்

பெண் : நேத்து நைட்டு கனவுல
கடவுளோட மடியில
பேய் ஒன்னு
படுத்துருக்கு பாத்து
சபா லப லபா

பெண் : காசு இல்லா லைப்பு
கொஞ்ச நாள் வாழ்ந்து பாரு
ஓடி போரு மைப்பு
குழு : காட் இஸ் லவ்
காட் இஸ் லவ்

பெண் : சொத்து சொகம் பாத்து
பழகும் நாய் பாத்து
மூஞ்சில தான் குத்து
குழு : காட் இஸ் லவ்
காட் இஸ் லவ்

பெண் : நான் பாத்த கடவுள்
நானா புலக்கு
அவருக்கு நம்ம ஊருல
கோயில் கட்ட ஆசையிருக்கு

பெண் : அவர் கூட எனக்கு
சின்ன டீலிங் இருக்கு
காட் இன் மை லைப்
நானா புலக்கு
நானா புலக்கு

பெண் : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்

பெண் : டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்
டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்
ஜடக்கு மடக்கு அடக்கி செல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here