Singers : Karthik, Srinivas, Janani Bharathwaj and Bharathwaj

Music by : Bharathwaj

Male : Nanbaa nanbaa
Naalai ulagam nam kaiyil
Adhu theriyum theriyum
Kannil naalaiya vidiyalil
Nee patharaathae
Nee sidharaathae
Nammai naamae thedi thedi
Nadhigal polae odi odi
Nammai naamae kandu pidippom

Male : Ondraaga saathippom
Pon naalil santhippom..santhippom

Male : Nanbaa nanbaa
Naalai ulagam nam kaiyil
Adhu theriyum theriyum
Kannil naalaiya vidiyalil

Male : Endha bandham illamal
Ratha sondham illamal
Idhayangal indru piringindra pothu
Nenjil valigal kondomae

Male : Natpu endra vaarthaikkul
Rendu artham ingundu
Thannalam inmai
Uyirtharum unmai
Natpil ondraai vaazhnthomae

Male : Natppennum sondham
Uyirinai polae
Kadavulai vidavum oru padi melae

Male & Chorus : Engo piranthomae
Ada engo valarnthomae
Ingae inaithomae
Iru idhayam nanaithomae

Males : Nammai naamae thedi thedi
Nadhigal polae odi odi
Nammai naamae kandu pidippom

Male : Ondraaga saathippom
Pon naalil santhippom..santhippom

Female : Nanbaa nanbaa
Naalai ulagam nam kaiyil
Adhu theriyum theriyum
Kannil naalaiya vidiyalil

Male : Kaathirukka katrukol
Kaalam pogum yetrukol
Oru podi vairam
Uru perum neram
Nooru nooru varudangal

Male : Oosi vanthu uyir thottu
Paadum paadum isai thattu
Male : Valigalai thaangu
Vadukkalai vaangu
Agini kunjaai poraadu

Male : Oindhu vidaadhae
Nee oru kaatru
Thalarnthu vidaadhae
Nambikkai yetru

Males : Vidhaigal kiliyaamal
Siru uyirum thondraathu
Kappal thaan nirkkum
Kadal alaigal nirkkathu

Males : Nammai naamae thedi thedi
Nadhigal polae odi odi
Nammai naamae kandu pidippom

Male : Ondraaga saathippom
Pon naalil santhippom..santhippom

பாடகர்கள் : கார்த்திக், ஸ்ரீநிவாஸ், ஜனனி பரத்வாஜ் மற்றும் பரத்வாஜ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : நண்பா நண்பா
நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும்
கண்ணில் நாளைய விடியலில்
நீ பதறாதே
நீ சிதறாதே
நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போலே ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்

ஆண் : ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்….சந்திப்போம்

ஆண் : நண்பா நண்பா
நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும்
கண்ணில் நாளைய விடியலில்

ஆண் : எந்த பந்தம் இல்லாமல்
ரத்த சொந்தம் இல்லாமல்
இதயங்கள் இன்று பிரிகின்ற போது
நெஞ்சில் வலிகள் கொண்டோமே

ஆண் : நடப்பு என்ற வார்த்தைக்குள்
ரெண்டு அர்த்தம் இங்குண்டு
தன்னலம் இன்மை
உயிர்தரும் உண்மை
நட்பில் ஒன்றாய் வாழ்ந்தோமே

ஆண் : நட்பென்னும் சொந்தம்
உயிரினை போலே
கடவுளை விடவும் ஒரு படி மேலே

ஆண் மற்றும் குழு : எங்கோ பிறந்தோமே
அட எங்கோ வளர்ந்தோமே
இங்கே இணைந்தோமே
இரு இதயம் நனைந்தோமே

ஆண்கள் : நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போலே ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்

ஆண் : ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்….சந்திப்போம்

பெண் : நண்பா நண்பா
நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும்
கண்ணில் நாளைய விடியலில்

ஆண் : காத்திருக்க கற்றுகொள்
காலம் போகும் ஏற்றுகொள்
ஒரு பொடி வைரம்
உருபெறும் நேரம்
நூறு நூறு வருடங்கள்

ஆண் : ஊசி வந்து உயிர் தொட்டு
பாடல் பாடும் இசை தட்டு
ஆண் : வழிகளை தாங்கும்
வடுக்கலை வாங்கும்
அக்னி குஞ்சாய் போராடு

ஆண் : ஓய்ந்து விடாதே
நீ ஒரு காற்று
தளர்ந்து விடாதே
நம்பிக்கை ஏற்று

ஆண்கள் : விதைகள் கிழியாமல்
சிறு உயிரும் தோன்றாது
கப்பல்தான் நிற்கும்
கடல் அலைகள் நிற்காது

ஆண்கள் : நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போலே ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்

ஆண் : ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்….சந்திப்போம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here