Singer : Karthik

Music by : Gopi Sundar

Lyrics by : Vivek

Male : Kodi mazhai oru nodikkulle adithuvittaal
Kola mozhi uyiranukkulle anuppivittaal
Oru thaeneer idaiveliyil
Suzhal thaenil izhuthuvittaal
Uyirai thottu uraaigiraal

Male : Kodi mazhai oru nodikkulle adithuvittaal
Chorus : Nandanandanaa
Nandanandanaa
Nandanandanaa

Male : Thelintha malarena
Veetukkul nuzhaindhal aa aa
Thelintha malarena
Veetukkul nuzhaindhal
Kanavin araigalil kavithai varaindhaal
Amaintha silanodi enakena koduthaal
Kalaintha kuzhalukkul ennai katti izhuthaal
Indha piraviyo
Yen indru thithikkindradhe

Male : Kodi mazhai oru nodikkulle adithuvittaal

Male : Arugil amarndhadhu
Devadhai nagalaa aa aa.
Arugil amarndhadhu
Devadhai nagalaa
Valaintha puruvathil manmathan magalaa
Aganda vizhigalil asaivadhu agalaa
Azhagai sumandhida pirandhaval ivallaa
Indha piraviyo yen indru thithikkindradhe

Male : Kodi mazhai oru nodikkulle adithuvittaal
Kola mozhi uyiranukkulle anuppivittaal
Chorus : Nandanandanaa
Nandanandanaa
Nandanandanaa

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்து விட்டாள்
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பி விட்டாள்
ஒரு தேனீர் இடைவெளியில்
சுழல் தேனில் இழுத்துவிட்டாள்
உயிர் தொட்டு உராய்கிறாள்

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்து விட்டாள்
குழு : நந்தநந்தனா
நந்தநந்தனா
நந்தநந்தனா

ஆண் : தெளிந்த மலரென
வீட்டுக்குள் நுழைந்தாள் ..ஆஅ..ஆஅ
தெளிந்த மலரென
வீட்டுக்குள் நுழைந்தாள்
கனவின் அறைகளில் கவிதை வரைந்தாள்
அமைந்த சில நொடி எனக்கென கொடுத்தாள்
கலைந்த குழலுக்குள் என்னை கட்டி இழுத்தாள்
இந்த பிறவியோ
ஏன் இன்று தித்திக்கின்றதே

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்து விட்டாள்

ஆண் : அருகில் அமர்ந்தது
தேவதை நகலா ஆஅ..ஆஅ..
அருகில் அமர்ந்தது
தேவதை நகலா
வளைந்த புருவத்தில் மன்மதன் மகளா
அகண்ட விழிகளில் அசைவது அகலா
அழகை சுமந்திட பிறந்தவள் இவளா
இந்த பிறவியோ
ஏன் இன்று தித்திக்கின்றதே

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்து விட்டாள்
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பி விட்டாள்
குழு : நந்தநந்தனா
நந்தநந்தனா
நந்தநந்தனா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here