Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Viswanathan – Ramamoorthy

Mae : Aaa….aa….aah…..
Female : Aaa….aa….aah…..
Male : Aaa….aa….aah…..
Female : Nannannannaanaa….

Male : Nandhavana kuyil ondru
Anthappura kavithaigal padikka pasunthaen vadikka
Mukkaniyin rasam indru sarkkaraiyil kalanthu
Inikka idhayam muzhukka

Male : Nandhavana kuyil ondru
Anthapura kavithaigal
Both : Padikka pasunthaen vadikka
Male : Mukkaniyin rasam indru
Sarkkaraiyil kalanthu
Both : Inikka idhayam muzhukka

Male : Andhi varum chandhiranil kulikka panipol kalikka
Ammammaa naanennaa solla anandham yaedhedho

Female : Nandhavan kuyil ondru
Anthappura kavithaigal padikka pasunthaen vadikka

Male : Vannaththaamarai melum keezhum madal
Viriyaviriyavae
Vanji poongodi meendum meendum
Idai neliya neliyave

Female : Sottu thaenmazhai aadhi antham ingu
Vaazhiya vaazhiyave
Pattu poovudal pothum podhumena
vilaga vilagavae

Male : Menmaelum theendidaamal melaadai moodumo
Penn paavai thegamengum un paarvai odumo
Male : Thottaalum pattaalum ennaagum mmhhaa…

Female : Ammaadi Angangu punnaagum
Both : Yayayayayayayaaaya nanananannaanaa….
Yayayayayayayaaay
Female : Nanananannaanaa….

Female : Nandhavan kuyil ondru
Anthappura kavithaigal padikka pasunthaen vadikka

Female : Kannan venguzhal kaalai maalai
Isai vazhanga vazhangavae
Kanni poomagal kaalanthorum
Adhil mayanga mayangavae…

Male : Thennan cholaiyil neeyum naanum
Nidham inaiya inaiyavae
Thanga paththiram soma baanam tharum
Vidiya vidiyavae

Female : Panneeril naan vizhunthu neeraadum naalithu
Male : Kaiyodu naaneduththu thaalaattum poovithu
Female : Inaalum ennaalum ullaasam
Male : Ennaalum unnaalum undaagum

Both : Nandhavana kuyil ondru
Anthappura kavithaigal padikka pasunthaen vadikka
Mukkaniyin rasam indru sarkkaraiyil kalanthu
Inikka idhayam muzhukka….

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி

ஆண் : ஆஆ……ஆ….ஆஹ்…….
பெண் : ஆஆ……ஆ….ஆஹ்…….
ஆண் : ஆஆ……ஆ….ஆஹ்…….
பெண் : நனனனன்னானா..

ஆண் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க
முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது
இனிக்க இதயம் முழுக்க

ஆண் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள்
இருவர் : படிக்க பசுந்தேன் வடிக்க
ஆண் : முக்கனியின் ரசம் இன்று
சர்க்கரையில் கலந்தது
இருவர் : இனிக்க இதயம் முழுக்க

ஆண் : அந்தி வரும் சந்திரனில் குளிக்க பனிபோல் களிக்க
அம்மம்மா நானென்ன சொல்ல ஆனந்தம் ஏதேதோ

பெண் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க…

ஆண் : வண்ணத்தாமரை மேலும் கீழும் மடல்
விரியவிரியவே
வஞ்சிப் பூங்கொடி மீண்டும் மீண்டும்
இடை நெளிய நெளியவே

பெண் : சொட்டுத் தேன்மழை ஆதி அந்தம் இங்கு
வாழிய வாழியவே
பட்டு பூவுடல் போதும் போதுமென
விலக விலகவே

ஆண் : மென்மேலும் தீண்டிடாமல் மேலாடை மூடுமோ
பெண் பாவை தேகமெங்கும் உன் பார்வை ஓடுமோ
ஆண் : தொட்டாலும் பட்டாலும் என்னாகும் ம்ஹ்ஹா..

பெண் : அம்மாடி அங்கங்கு புண்ணாகும்
இருவர் : யயயயயயயயாய நனனனன்னானா..
யயயயயயயயாய
பெண் : நனனனன்னானா..

பெண் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க…..

பெண் : கண்ணன் வேங்குழல் காலை மாலை
இசை வழங்க வழங்கவே
கன்னி பூமகள் காலந்தோறும்
அதில் மயங்க மயங்கவே…

ஆண் : தென்னஞ்சோலையில் நீயும் நானும்
நிதம் இணைய இணையவே
தங்கப் பத்திரம் சோமபானம் தரும்
விடிய விடியவே

பெண் : பன்னீரில் நான் விழுந்து நீராடும் நாளிது
ஆண் : கையோடு நானெடுத்து தாலாட்டும் பூவிது
பெண் : இந்நாளும் எந்நாளும் உல்லாசம்
ஆண் : என்னாலும் உன்னாலும் உண்டாகும்

இருவர் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க
முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது
இனிக்க இதயம் முழுக்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here