Singers : S. P. Balasubrahmanyam and S. A. Seeni Muhammed

Music by : Deva

Male : Nandhavanam indhamanam
Nallathai arintha manam
Yaelaelang kuyilae
Andru mudhal indru varai
Ullathai purintha manam
Yaelaelamg kuyilae

Male : Idhai maganae nee arindhaal
Enakku ingu adhuvae pothumadaa
Sila thavarai naan purinthaal
Edharkku endru varum naal korumada
Idhai kanna unakkeduthu sonnaal
Purinthu kollum paruvangal varavillaiyae
En maganae

Male : Nandhavanam indhamanam
Nallathai arintha manam
Yaelaelang kuyilae
Andru mudhal indru varai
Ullathai purintha manam
Yaelaelamg kuyilae

Male : Aagaayam nilamum kooda
Appappapaa veppamaachu
Kaarkaala ootdha kaatru
Kathiri veyil aachu
Kanneera naan thodachu
Kai eluthu azhinjidalaam
Thanneera oothinaalum
Thalai eluthu azhinjidumaa

Male : Enna petha thaaikku kuda
En per solla vekkam thaan
Enna seiya paadhai maari
Pillai sendra thukkam thaan
Iruppinum endrum ivan manam
Andha thaayin pakkam thaan

Male : Annai sollum vaarthaiyai meeri
Eppodhum naan selladhavan
Enna solla kaalathin kodumai
Ippodhu naan polladhavan
Ada unakkum oru naal
Naan padum paadu enendru puriyumadaa

Male : Nandhavanam indhamanam
Nallathai arintha manam
Yaelaelang kuyilae
Andru mudhal indru varai
Ullathai purintha manam
Yaelaelamg kuyilae

Male : Selvangalum veedum vaazhvum
Vandhaal enna ennodu
Eppodhum en kaalgal sellum
Nyayangalin pinnodu
Enakkena inga irupadhu
Oru kolgai kotpaadu

Male : Ennodu thaan nizhalena vandhaal
Kannae undhan thaai thaan ada
Ponnae engal veerathai neeyum
Kondaadidum sei thaan ada
Ada sugamo thuyaro varuvathu varattum
Ondraaga inaithiruppom

Male : Nandhavanam indhamanam
Nallathai arintha manam
Yaelaelang kuyilae
Andru mudhal indru varai
Ullathai purintha manam
Yaelaelamg kuyilae

Male : Idhai maganae nee arindhaal
Enakku ingu adhuvae pothumadaa
Sila thavarai naan purinthaal
Edharkku endru varum naal korumada
Idhai kanna unakkeduthu sonnaal
Purinthu kollum paruvangal varavillaiyae
En maganae

Male : Nandhavanam indhamanam
Nallathai arintha manam
Yaelaelang kuyilae
Andru mudhal indru varai
Ullathai purintha manam
Yaelaelamg kuyilae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும்

எஸ். ஏ. சீனி முஹம்மது

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : நந்தவனம் இந்தமனம்
நல்லதை அறிந்த மனம்
ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம்
ஏலேலங் குயிலே

ஆண் : இதை மகனே நீ அறிந்தால்
எனக்கு இங்கு அதுவே போதுமடா
சில தவறை நான் புரிந்தால்
எதற்கு என்று வரும் நாள் கோருமடா
இதை கண்ணா உனக்கெடுத்து சொன்னால்
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே
என் மகனே

ஆண் : நந்தவனம் இந்தமனம்
நல்லதை அறிந்த மனம்
ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம்
ஏலேலங் குயிலே

ஆண் : ஆகாயம் நிலமும்கூட
அப்பப்பா வெப்பமாச்சு
கார்கால ஊத காற்று
கத்திரி வெயில் ஆச்சு
கண்ணீர நான் தொடச்சு
கை எழுத்து அழிஞ்சிடலாம்
தண்ணீரா ஊத்தினாலும்
தலை எழுத்து அழிஞ்சிடுமா

ஆண் : என்ன பெத்த தாய்க்குக்கூட
என் பேர் சொல்ல வெக்கம்தான்
என்ன செய்ய பாதை மாறி
பிள்ளை சென்ற துக்கம்தான்
இருப்பினும் என்றும் இவன் மனம்
அந்த தாயின் பக்கம்தான்

ஆண் : அன்னை சொல்லும் வார்த்தையை மீறி
எப்போதும் நான் செல்லாதவன்
என்ன சொல்ல காலத்தின் கொடுமை
இப்போது நான் பொல்லாதவன்
அட உனக்கும் ஒரு நாள்
நான் படும் பாடும் என்னென்று புரியுமடா

ஆண் : நந்தவனம் இந்தமனம்
நல்லதை அறிந்த மனம்
ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம்
ஏலேலங் குயிலே

ஆண் : செல்வங்களும் வீடும் வாழ்வும்
வந்தாலென்ன என்னோடு
எப்போதும் என் கால்கள் செல்லும்
நியாயங்களின் பின்னோடு
எனகென இங்க இருப்பது
ஒரு கொள்கை கோட்பாடு

ஆண் : என்னோடுதான் நிழலென வந்தால்
கண்ணே உந்தன் தாய்தானடா
பொன்னே எங்கள் வீரத்தை நீயும்
கொண்டாடிடும் சேய்தானடா
அட சுகமோ துயரோ வருவது வரட்டும்
ஒன்றாக இணைந்திருப்போம்

ஆண் : நந்தவனம் இந்தமனம்
நல்லதை அறிந்த மனம்
ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம்
ஏலேலங் குயிலே

ஆண் : இதை மகனே நீ அறிந்தால்
எனக்கு இங்கு அதுவே போதுமடா
சில தவறை நான் புரிந்தால்
எதற்கு என்று வரும் நாள் கோருமடா
இதை கண்ணா உனக்கேடுத்து சொன்னால்
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே
என் மகனே

ஆண் : நந்தவனம் இந்தமனம்
நல்லதை அறிந்த மனம்
ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம்
ஏலேலங் குயிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here