Singer : T. M. Soundararajan

Music by : Ilayaraja

Child : Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Hahahhahahaha
Nandoorudhu…

Male : Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu

Male : Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu

Male : Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu

Male : Aadudhu thottil ondru
Pillai illai angae
Aagaayam kaathirukka
Vennilavu engae
Paadidum poonguyilin
Jaadhi engae sendraal
Pallaakkil irandu vagai o
Ondril yeri kondaal
Vaazhthungal endru vaanagam ponaal
Vaanaga thaevarellaam varaverkavae…

Male : Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu

Male : Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu

Male : Naalukku naal uzhaithaen
Nandri illai angae
Nallavan vaazhvadharkku
Nyaayam illai ingae
Ezhaikku ulagam endru
Ezhudhiyavan engae
Eduppadhai edutha pin thaan
Needhi varum ingae

Male : Thaai mel aanai thangai mel aanai
Thaai mel aanai thangai mel aanai
Dharmam jeyikkum endru naan kaattuven…

Male : Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu

Male : Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu

Male : Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழந்தை : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
ஹஹஹஹஹ்ஹஹ
நண்டூறுது

ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…….
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது……
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…..

ஆண் : ஆடுது தொட்டில் ஒன்று
பிள்ளை இல்லை இங்கே
ஆகாயம் பாத்திருக்க
வெண்ணிலவு எங்கே
பாடிடும் பூங்குயிலின்
ஜாதி எங்கே சென்றாள்
பல்லாக்கில் இரண்டு வகை ஓ
ஒன்றிலேறிக் கொண்டாள்
வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள்
வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே…..

ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…….
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது

ஆண் : நாளுக்கு நாள் உழைத்தேன்
நன்றியில்லை அங்கே
நல்லவன் வாழ்வதற்கு
நியாயமில்லை இங்கே
ஏழைக்கு உலகம் என்று
எழுதியவன் எங்கே…..
எடுப்பதை எடுத்தப்பின்தான்
நீதி வரும் இங்கே…..

ஆண் : தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தர்மம் ஜெயிக்கும் என்று
நான் காட்டுவேன்

ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here