Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Nandri unakku cholla
Vaarttai illai maariyae
Nenjil neranju nikkum
Aayiram kan sooliyae
Manja neer thelikkudhammaa
Oor sananga koodiyae
Mangalam koduppavalae
Kunguma chingaariyae
Thottiyam kaali endru thulangidum thaayae
Soolakkal maari endru pugazh padaithaayae

Female Chorus : Nandri unakku cholla
Vaarttai illai maariyae
Nenjil neranju nikkum
Aayiram kan sooliyae
Manja neer thelikkudhammaa
Oor sananga koodiyae
Mangalam koduppavalae
Kunguma chingaariyae

Male : Adichu pudichu kidandha oorukkullae
Nalla arivai koduthu inaicha umaiyavalae

Female Chorus : Umaiyavalae

Male : Manushan nenachu edhu thaan nadakkumadi
Undhan nenappu edhuvo adhu thaan nigazhumadi

Female Chorus : Nigazhumadi

Male : Nallorkku theengizhachaa kaappaval neeyae
Pollaadha kobam kondu pongidum thaayae
Kodaanu kodiyilae naanum un saeyae
Kai pillai kai vanangum sakthiyae maayae

Chorus : Veappilaiyil aadai katti veetrirukkum ambigaiyae
Mukkonathil ukkaandhidum magamaayi

Male : Nandri unakku cholla
Vaarttai illai maariyae
Nenjil neranju nikkum
Aayiram kan sooliyae
Manja neer thelikkudhammaa
Oor sananga koodiyae
Mangalam koduppavalae
Kunguma chingaariyae

Male : Padathai virithu paambum kudai pidikkum
Kilai padarndhu adarndha vaembum nizhal kodukkum

Female Chorus : Nizhal kodukkum

Male : Adadaa azhagin azhagaai koluvirukkum
Undhan adiyai panindhae vanangi ulagirukkum

Female Chorus : Ulagirukkum

Male : Panneeru sandhanathil theerthamum aadi
Annaadam elumichaiyil maalaiyum soodi
Karpoora jothiyai thaan yaetridum dhevi
Kan vendum kaanbadharkku aayiram kodi

Chorus : Kaalam vandhaal kan thirappaai
Theeyavarai nee erippaai
Aangaariyae ongaariyae maakaali

Male : Nandri unakku cholla
Vaarttai illai maariyae
Nenjil neranju nikkum
Aayiram kan sooliyae
Manja neer thelikkudhammaa
Oor sananga koodiyae
Mangalam koduppavalae
Kunguma chingaariyae
Thottiyam kaali endru thulangidum thaayae
Soolakkal maari endru pugazh padaithaayae

Female Chorus : Nandri unakku cholla
Vaarttai illai maariyae
Nenjil neranju nikkum
Aayiram kan sooliyae
Manja neer thelikkudhammaa
Oor sananga koodiyae
Mangalam koduppavalae
Kunguma chingaariyae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே….ஹேய்
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே……

பெண் குழு : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே

ஆண் : அடிச்சு புடிச்சு கிடந்த ஊருக்குள்ளே
நல்ல அறிவை கொடுத்து இணைச்ச உமையவளே

பெண் குழு : உமையவளே

ஆண் : மனுஷன் நெனச்சு எது தான் நடக்குமடி
உந்தன் நெனப்பு எதுவோ அது தான் நிகழுமடி

பெண் குழு : நிகழுமடி

ஆண் : நல்லோர்க்கு தீங்கிழச்சா காப்பவள் நீயே
பொல்லாத கோபம் கொண்டு பொங்கிடும் தாயே
கோடானு கோடியிலே நானும் உன் சேயே
கைப் பிள்ளை கை வணங்கும் சக்தியே மாயே

குழு : வேப்பிலையில் ஆடை கட்டி
வீற்றிருக்கும் அம்பிகையே
முக்கோணத்தில் உக்காந்திடும் மகமாயி

ஆண் : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே

ஆண் : படத்தை விரித்து பாம்பும் குடை பிடிக்கும்
கிளை படர்ந்து அடர்ந்த வேம்பும்
நிழல் கொடுக்கும்

பெண் குழு : நிழல் கொடுக்கும்

ஆண் : அடடா அழகின் அழகாய் கொலுவிருக்கும்
உந்தன் அடியை பணிந்தே
வணங்கி உலகிருக்கும்

பெண் குழு : உலகிருக்கும்

ஆண் : பன்னீரு சந்தனத்தில் தீர்த்தமும் ஆடி
அன்னாடம் எலுமிச்சையில் மாலையும் சூடி
கற்பூர ஜோதியைத்தான் ஏற்றிடும் தேவி
கண் வேண்டும் காண்பதற்கு ஆயிரம் கோடி

குழு : காலம் வந்தால் கண் திறப்பாய்
தீயவரை நீ எரிப்பாய்
ஆங்காரியே ஓங்காரியே மாகாளி

ஆண் : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே…..
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே

பெண் குழு : நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here