Singer : Sankar Ganesh

Music by : Shankar Ganesh

Lyrics by : A. S Prakasam

Male : Nandu chaaru kaachchikittu
Nadu varappula pora ponnae
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam

Male : Nandu chaaru kaachchikittu
Nadu varappula pora ponnae
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam

Male : Yaeni melae yaeri ninnu
Ilankoonthal aaththayilae
Ennamo nenaichchikittu
Yaengi yaengi irunthaenae

Male : Nandu chaaru kaachchikittu
Nadu varappula pora ponnae…ae…
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam

Male : Kaana mayilae
Unnai kai vidala endru solli
Velavar koyililae
Vettiya pottu thaanduraendi
Velavar koyililae
Vettiya pottu thaanduraendi thaanduraendi

Male : Nandu chaaru nandu saaru kaachchikittu
Nadu varappula pora ponnae…ae…
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam

Male : {Nandu chaaru kaachchikittu
Nadu varappula pora ponnae…ae…
Un kendakkaalu azhagai kandu
Kenjuraenae anju maasam anju masam} (2)

பாடகர் : ஷங்கர் கணேஷ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. எஸ். பிரகாஷம்

ஆண் : நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்

ஆண் : நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்

ஆண் : ஏணி மேலே ஏறி நின்னு
இளங்கூந்தல் ஆத்தயிலே
என்னமோ நெனச்சிக்கிட்டு
ஏங்கி ஏங்கி இருந்தேனே…….

ஆண் : நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே……ஏ……
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்

ஆண் : கான மயிலே உன்னைக்
கை விடல என்று சொல்லி
வேலவர் கோயிலிலே
வேட்டிய போட்டு தாண்டுறேன்டி…..
வேலவர் கோயிலிலே
வேட்டிய போட்டு தாண்டுறேன்டி தாண்டுறேன்டி…..

ஆண் : நண்டு சாறு நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே……ஏ……
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்

ஆண் : {நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே……ஏ……
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here