Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : T. Rajendar

Female : Nandu kozhuththaa valaiyinilae
Enna nadakkum chinna pullae
Haan haan ha haan…..
Nandu kozhuththaa valaiyinilae
Enna nadakkum chinna pullae

Female : Pendu kedachchaa valainju koduththaa
Piththam pidikkum chinna pullae
Pendu kedachchaa valainju koduththaa
Piththam pidikkum chinna pullae
Nandu…..nandu…..nandu….

Female : Thappi vantha kaithi polae
Thagara dappaa moonji pullae
Thappi vantha kaithi polae
Thagara dappaa moonji pullae

Female : Uchchi kulira pechchu kodukka
Pitchai edunga thunikkaaga
Uchchi kulira pechchu kodukka
Pitchai edunga thunikkaaga

Female : Thumbai vitta maman pullae
Pambai thottaa paavam pullae
Thumbai vitta maman pullae
Pambai thottaa paavam pullae

Female : Kavari maanai pidikka poga
Idari vizhunthaan mannu kavva
Kavari maanai pidikka poga
Idari vizhunthaan mannu kavva
Nandu…..nandu…..nandu….

Female : Meesai yaeno sollu pullae
Aasai vachchaa mosam pullae
Meesai yaeno sollu pullae
Aasai vachchaa mosam pullae

Female : Mogam porakka mella ndakka
Muttrum thurantha munivanunga
Mogam porakka mella ndakka
Muttrum thurantha munivanunga

Female : Nariya polae Moonji pullae
Kariyum irunthaa poosu pullae
Nariya polae Moonji pullae
Kariyum irunthaa poosu pullae

Female : Manjam keththa manjal irukku
Kulikka neeyum poosu pullae
Manjam keththa manjal irukku
Kulikka neeyum poosu pullae
Nandu…..nandu…..nandu….

Female : Nandu kozhuththaa valaiyinilae
Enna nadakkum chinna pullae
Nandu kozhuththaa valaiyinilae
Enna nadakkum chinna pullae

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : நண்டு கொழுத்தா வலையினிலே
என்ன நடக்கும் சின்னப் புள்ளே
ஹான் ஹான் ஹ ஹான்…….
நண்டு கொழுத்தா வலையினிலே
என்ன நடக்கும் சின்னப் புள்ளே

பெண் : பெண்டு கெடச்சா வளைஞ்சு கொடுத்தா
பித்தம் பிடிக்கும் சின்னப் புள்ளே
பெண்டு கெடச்சா வளைஞ்சு கொடுத்தா
பித்தம் பிடிக்கும் சின்னப் புள்ளே
நண்டு……..நண்டு……..நண்டு……..

பெண் : தப்பி வந்த கைதி போலே
தகர டப்பா மூஞ்சி புள்ளே
தப்பி வந்த கைதி போலே
தகர டப்பா மூஞ்சி புள்ளே

பெண் : உச்சிக் குளிர பேச்சு கொடுக்க
பிச்சை எடுங்க துணிக்காக
உச்சிக் குளிர பேச்சு கொடுக்க
பிச்சை எடுங்க துணிக்காக

பெண் : தும்பை விட்ட மாமன் புள்ளே
பம்பை தொட்டா பாவம் புள்ளே
தும்பை விட்ட மாமன் புள்ளே
பம்பை தொட்டா பாவம் புள்ளே

பெண் : கவரி மானை பிடிக்க போக
இடறி விழுந்தான் மண்ணு கவ்வ
கவரி மானை பிடிக்க போக
இடறி விழுந்தான் மண்ணு கவ்வ
நண்டு……..நண்டு……..நண்டு…….

பெண் : மீசை ஏனோ சொல்லு புள்ளே
ஆசை வச்சா மோசம் புள்ளே
மீசை ஏனோ சொல்லு புள்ளே
ஆசை வச்சா மோசம் புள்ளே

பெண் : மோகம் பொறக்க மெல்ல நடக்க
முற்றும் துறந்த முனிவனுங்க
மோகம் பொறக்க மெல்ல நடக்க
முற்றும் துறந்த முனிவனுங்க

பெண் : நரியப் போலே மூஞ்சி புள்ளே
கரியும் இருந்தா பூசு புள்ளே
நரியப் போலே மூஞ்சி புள்ளே
கரியும் இருந்தா பூசு புள்ளே

பெண் : மஞ்சம் கேத்த மஞ்சள் இருக்கு
குளிக்க நீயும் பூசு புள்ளே
மஞ்சம் கேத்த மஞ்சள் இருக்கு
குளிக்க நீயும் பூசு புள்ளே
நண்டு……..நண்டு……..நண்டு……..

பெண் : நண்டு கொழுத்தா வலையினிலே
என்ன நடக்கும் சின்னப் புள்ளே
நண்டு கொழுத்தா வலையினிலே
என்ன நடக்கும் சின்னப் புள்ளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here