Singers : K. S. Chithra, P. Susheela,
Mano and Swarnalatha

Music by : Ilayaraja

Female : Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari

Female : Naan thaanae
Un brindhaavanam
Vaa vaa kannanae
Naan thaanae
Un pullaanguzhal
Vaa vaa mannanae

Chorus : Dhayam onnu dhayam
Dhayam onnu thaan
Hoi dhayam onnu dhayam
Dhayam onnu thaan

Male : Vaanavillai polavae
Penn vannamae
Thaenai alli oottudhae
Un kannamae

Female : Haa neela vanna kannanae
En mannanae
Neengidaamal kooda vaa
En dhevanae

Male : Jaaadhipoo penn pol
Munnaalae vandhu
Aadi paadudhae
Female : Uloorum thaenai
Mogam kondu thaan
Thannaalae vandhu ootugindrathae

Male : Ada vava vava
Female : En kaadhal raaja
Vava vava kaadhal raaja
Vandu pola poovai thedu…

Female : Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari

Female : Aasa nacharikkudhu
Adhu thaana thathalikkudhu
Male : Hey mogam kokkarikkudhu
Adhu lesa echarikkudhu haa haa

Female : Mungi mungi mutheduthu
Ennai konjam thotteduthu
Alli kollu raaja raajanae

Male : Ahaa ahaa
Unnai konjam thottu kolla
Ponna pola otti kolla
Kanna kaattu kaadhal dheviyae

Female : Vandhathippo laabaminnu
Vaangi kolluren
Male : Vaadi pulla unna konjam
Thaangi kolluren

Female : Maama maamaa
Male : Ada yemmaa yemmaa
Female : Maama maamaa
Male : Yemmaa yemmaa
Female : Vaasam pattu vaadi nikkuren

Female : Kaalai maalai yaavilum
Un nyabagam
Kaadhal raagam paadidum
Naan unnidam

Male : Unnaiyindri yaaraiyum
Kann paarkkumo
Un pola yaarumae
Penn aagumo

Female : Unnilae ennai
Ondraaga serththu
Oonjal aadinen
Kann moodi indha nenjilae
Dhinam unnodu
Naanum naalum koodinen

Male : Nee vaa vaa raani
Naan kaadhal thaeni
Vaa vaa raani kaadhal thaeni
Vandhu vandhu alli kollu

Female : Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari

Female : Naan thaanae
Un brindhaavanam
Vaa vaa kannanae
Naan thaanae
Un pullaanguzhal
Vaa vaa mannanae

Females : Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari

Females : Naan thaanae
Un brindhaavanam
Vaa vaa kannanae
Naan thaanae
Un pullaanguzhal
Vaa vaa mannanae

Female : Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari

Chorus : Dhayam onnu dhayam
Dhayam onnu thaan
Hoi dhayam onnu dhayam
Dhayam onnu thaan

Females : Naanae un kaadhali
Kaadhal naayagi
Naalellaam kaadhali
Ennai aadhari

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, மனோ, பி. சுசீலா மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி

பெண் : நான்தானே உன் பிருந்தாவனம்
வா வா கண்ணனே…..
நான்தானே உன் புல்லாங்குழல்
வா வா மன்னனே…..

குழு : தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்….
ஹேய் தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்….

ஆண் : வானவில்லை போலவே
பெண் வண்ணமே
தேனை அள்ளி ஊட்டுதே
உன் கன்னமே

பெண் : ஹா நீலவண்ண
கண்ணனே என் மன்னனே
நீங்கிடாமல் கூடவா
என் தேவனே

ஆண் : ஜாதிப்பூ பெண் போல்
முன்னாலே வந்து
ஆடிப் பாடுதே
பெண் : உள்ளூறும் தேனை
மோகம் கொண்டுதான்
தன்னாலே வந்து ஊட்டுகின்றதே

ஆண் : அட வாவாவாவா…
பெண் : என் காதல் ராஜா
வாவாவாவா காதல் ராஜா
வண்டு போல பூவைத் தேடு…

பெண் : நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி

பெண் : ஆச நச்சரிக்குது
அது தானா தத்தளிக்குது
ஆண் : ஹேய் மோகம்
கொக்கரிக்குது அது லேசா
எச்சரிக்குது ஹாஹா

பெண் : முங்கி முங்கி முத்தெடுத்து
என்னைக் கொஞ்சம் தொட்டெடுத்து
அள்ளிக் கொள்ளு ராஜராஜனே…..

ஆண் : ஆஹா ஆஹா
உன்னைக் கொஞ்சம்
தொட்டுக் கொள்ள
பொன்னப் போல ஒட்டிக் கொள்ள
கண்ணக் காட்டு காதல் தேவியே

பெண் : வந்ததிப்போ லாபமின்னு
வாங்கிக் கொள்ளுறேன்
ஆண் : வாடிப் புள்ள உன்னைக்
கொஞ்சம் தாங்கிக் கொள்ளுறேன்

பெண் : மாமா மாமா
ஆண் : அட ஏம்மா ஏம்மா
பெண் : அட மாமா மாமா
ஆண் : ஏம்மா ஏம்மா
பெண் : வாசம் பட்டு வாடி நிக்கிறேன்…..

பெண் : காலை மாலை
யாவிலும் உன் ஞாபகம்
காதல் ராகம் பாடிடும்
நான் உன்னிடம்

ஆண் : உன்னையன்றி யாரையும்
கண் பார்க்குமோ
உன் போல யாருமே
பெண் ஆகுமோ

பெண் : உன்னிலே எனை
ஒன்றாகச் சேர்த்து
ஊஞ்சல் ஆடினேன் கண் மூடி
இந்த நெஞ்சிலே
தினம் உன்னோடு
நானும் நாளும் கூடினேன்

ஆண் : நீ வாவா ராணி
நான் காதல் தேனீ
வாவா ராணி காதல் தேனீ
வந்து வந்து அள்ளிக் கொள்ளு

பெண்கள் : நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி

பெண்கள் : நான்தானே உன் பிருந்தாவனம்
வா வா கண்ணனே…..
நான்தானே உன் புல்லாங்குழல்
வா வா மன்னனே…..

பெண் : நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி

குழு : தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்….
ஹேய் தாயம் ஒண்ணு தாயம்
தாயம் ஒண்ணுதான்….

பெண்கள் : நானே உன் காதலி
காதல் நாயகி
நாளெல்லாம் காதலி
என்னை ஆதரி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here