Singers : Senthil Ganesh and Rajalakshmi

Music by : Srikanth Deva

Lyrics by : Savee

Female : Naanga pudhusaa…

Chorus : Ae singhaa
Ae singee

Female : Naanga pudhusaa
Kattikkitta Jodi
Nalla paattu padikkum
Vaanambaadi

Female : Ae! naama sanam vazhthu
Sollum kodi
Ada eppodhumae neethan en kedi
Damukkadippaa deeyaalo
Dhamukkadippaan haayaalo

Male : Ae singee
Female : Ae singhaa

Male : Ae kannala ragasiyam pesu
Namma kalyanam than
Oorukulla mass-u
Nenjukulla inba ala modhum
Namakku anju aaru
Pulla kutti podhum

Female : Naa bigboss poi vandha lady
Un maaman than ennudaiya daddy
Anju aaru pulla kutti edhuku
Ada adhuku mela pogatun da kanakku

Male : Ae machakanni alagu theeyadi
Muthamittu annana mothudi
Female : Thannala eriyuthu theevuda
Nee vandhu thee anachi paaruda

Male : Usiroda ottikitta
Athanala kattikitta
MGR peran
Naan madurai veeran
Damukkadippaa deeyaalo
Dhamukkadippaan haayaalo
Female : Damukkadippaa deeyaalo
Dhamukkadippaan haayaalo

Male : Ae singee
Female : Ae singhaa

Male : Naanga pudhusaa
Female : Naanga pudhusaa
Male : Naanga pudhusaa
Female : Naanga pudhusaa
Both : Naanga pudhusaa pudhusaa
Pudhu pudhu pudhu pudhusaa

Male : Naanga pudhusaa
Kattikkitta jodi
Nalla paattu padikkum
Vaanambaadi

Male : Ae! naama sanam vazhthu
Sollum kodi
Ada eppodhumae neethan en kedi

Female : Naanga pudhusaa
Kattikkitta Jodi
Nalla paattu padikkum
Vaanambaadi

Female : Ae! naama sanam vazhthu
Sollum kodi
Ada eppodhumae neethan en kedi
Male : Damukkadippaa deeyaalo
Dhamukkadippaan haayaalo
Female : Damukkadippaa deeyaalo
Dhamukkadippaan haayaalo
Male : Ae singee
Female : Ae singhaa

Female : Naanga pudhusaa

பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடல் ஆசிரியர் : சவீ

பெண் : நாங்க புதுசா

குழு : ஏ சிங்கா
ஏ சிங்கி

பெண் : நாங்க புதுசா
கட்டிக்கிட்ட ஜோடி
நல்ல பாட்டு படிக்கும்
வானம் பாடி

பெண் : ஏ! நம்ம சனம் வாழ்த்து
சொல்லும் கோடி
அட எப்போது நீதான் என் கேடி
ஏ! டமுக்கு டிப்பா டிய்யாலோ
டமுக்கு டிப்பா ஆயாலோ

ஆண் : ஏ சிங்கி
பெண் : ஏ சிங்கா

ஆண் : ஏ! கண்ணாலே ரகசியம் பேசி
நம்ம கல்யாணம்தான்
ஊருக்குள்ள மாஸ்
நெஞ்சுக்குள் இப்ப அல மோதும்
நமக்கு அஞ்சு ஆறு புள்ள குட்டி போதும்

பெண் : நா பிக்பாஸ் போயி வந்த லேடி
உன் மாமன் தான் என்னுடைய டாடி
அஞ்சு ஆறு புள்ள குட்டி எதுக்கு
அட அதுக்கு மேல போகட்டுன்னடா கணக்கு

ஆண் : ஏ மச்சகன்னி அழகு தீயடி
முத்தமிட்டு அனல மூட்டூடி
பெண் : தன்னால எரியுது தீவுடா
நீ வந்து தீயணைச்சி பாருடா

ஆண் : உசிரோடு ஒட்டிக்கிட்ட
அதனால கட்டிக்கிட்ட
எம்ஜிஆர் பேரன்
நா மதுர வீரன்
டமுக்கு டிப்பா டிய்யாலோ
டமுக்கு டிப்பா ஆயாலோ

பெண் : டமுக்கு டிப்பா டிய்யாலோ
டமுக்கு டிப்பா ஆயாலோ

ஆண் : ஏ சிங்கி
பெண் : ஏ சிங்கா

ஆண் : நாங்க புதுசா
பெண் : நாங்க புதுசா
ஆண் : நாங்க புதுசா
பெண் : நாங்க புதுசா
இருவர் : நாங்க புதுசா புதுசா
புது புது புது புதுசா

ஆண் : நாங்க புதுசா
கட்டிக்கிட்ட ஜோடி
நல்ல பாட்டு படிக்கும்
வானம் பாடி

ஆண் : ஏ! நம்ம சனம் வாழ்த்து
சொல்லும் கோடி
அட எப்போது நீதான் என் கேடி

பெண் : நாங்க புதுசா
கட்டிக்கிட்ட ஜோடி
நல்ல பாட்டு படிக்கும்
வானம் பாடி

பெண் : ஏ! நம்ம சனம் வாழ்த்து
சொல்லும் கோடி
அட எப்போது நீதான் என் கேடி

ஆண் : ஏ! டமுக்கு டிப்பா டிய்யாலோ
டமுக்கு டிப்பா ஆயாலோ

பெண் : ஏ! டமுக்கு டிப்பா டிய்யாலோ
டமுக்கு டிப்பா ஆயாலோ

ஆண் : ஏ சிங்கி
பெண் : ஏ சிங்கா

பெண் : நாங்க புதுசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here