Singers : Richard, Rahul Nambiar and Naveen Madhav

Music by : Harris Jayaraj

Male : Valliyae chakkaravalliyae
Malliyae sandhana malliyae
Palliyae bangana palliyae

Chorus : Oh maamaa maamaa vippaamalaama
Oh maamaa maamaa vippaakshaamalaama
Oh maamaa maamaa vippaamalaama
Awwwwww……oooooo…..
Oh maamaa maamaa vippaakshaamalaama

Male : Nangai nilaavin thangai
Mangai needhaanae sengai
Paavaai yen thozhi aavaai
Poovaai nirkaadhae theevaai

Male : Mandhagini mangaanani
Sindhaamani vaa vaa amsaveni
Nee pournami vaa radhi nee
Mrinaalini nee en swapna raani

Male : Nangai nilaavin thangai
Mangai needhaanae sengai
Paavaai yen thozhi aavaai
Poovaai nirkaadhae theevaai

Chorus : Oh maamaa maamaa vippaamalaama
Oh maamaa maamaa vippaakshaamalaama
Oh maamaa maamaa heyyy
Vippaamalaama haaaa….
Oh maamaa maamaa vippaakshaamalaama

Chorus : ……………………………………

Male : Unnai paarthadhum
Ooraivittu aangilam
Odi ponadhenna
Serraai semmozhi
Sendhamildhaan enmozhi
Endrae aanadhenna

Male : Munaalae Mount jone harry
Unaalae ippo muthumaari
Munaalae Mount jone harry
Unaalae ippo muththumaari

Male : Unna naa uppu kandamma
Thottukka oppu kolammaa
Unnaalla thamma thundamma
Odanjennn…

Male : Nangai nilaavin thangai
Mangai needhaanae sengai
Paavaai yen thozhi aavaai
Poovaai nirkaadhae theevaai

Male : Wovuva wovuva vaavuvaava
Wovuva wovuva vaavuvaava
Please smile heyhi haha
Please smile heyhi haha

Male : Soolam puththiri
Suttum vizhighal kaththiri
Veiyil polakkaaya
Kambhan pillaidhaan
Kaadhal ullam vellaidhaan
Naalum vendhu saaya

Male : Kannamma naam ottalaama
Kannamma…
Engamma un aththai dhaama
Aththai dhaama

Male : Kannamma naam ottalaama ..heyy
Engamma un aththai dhaama

Male : Valliyae chakkaravalliyae
Malliyae sandhana malliyae
Palliyae bangana palliyae
Unnai thaaannn…

Male : Nangai nilaavin thangai
Mangai needhaanae sengai
Paavaai yen thozhi aavaai
Poovaai nirkaadhae theevaai

Male : Mandhagini mangaanani
Sindhaamani vaa vaa amsaveni
Nee pournami vaa radhi nee
Mrinaalini you my swapna raani

Chorus : Oh maamaa maamaa vippaamalaama
Oh maamaa maamaa vippaakshaamalaama
Oh maamaa maamaa vippaamalaama
Oh maamaa maamaa vippaakshaamalaama

 

பாடகர்கள் : ரிச்சர்ட், ராகுல் நம்பியார், நவீன் மாதவ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : வள்ளியே சக்கர
வள்ளியே மல்லியே
சந்தன மல்லியே பள்ளியே
பங்கன பள்ளியே

குழு : ஓ மாமா மாமா
விப்பாமலாமா ஓ மாமா
மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா விப்பாமலாமா
அவ்வ்வ் …..ஓஓஓஓஓ ஓ மாமா
மாமா விப்பாக்ஷாமலாமா

ஆண் : நங்காய் நிலாவின்
தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி
ஆவாய் பூவாய் நிற்காதே
தீவாய்

ஆண் : மந்தாகினி மாங்கனினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி வா ரதி நீ மிருனாளினி
நீ என் ஸ்வப்ன ராணி

ஆண் : நங்காய் நிலாவின்
தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி
ஆவாய் பூவாய் நிற்காதே
தீவாய்

குழு : ஓ மாமா மாமா
விப்பாமலாமா ஓ மாமா
மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா ஹே
விப்பாமலாமா ஹா
ஓ மாமா மாமா
விப்பாக்ஷாமலாமா

குழு : ………………………….

ஆண் : உன்னை பார்த்ததும்
ஊரைவிட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன சேர்ராய்
செம்மொழி செந்தமிழ்தான்
என் மொழி என்றே
ஆனதென்ன

ஆண் : முன்னாலே மவுண்ட்
ஜோன் ஹரி உன்னாலே
இப்போ முத்துமாரி முன்னாலே
மவுண்ட் ஜோன் ஹரி உன்னாலே
இப்போ முத்துமாரி

ஆண் : உன்ன நா உப்பு
கண்டமா தொட்டுக்க
ஒப்பு கொள்ளம்மா
உன்னால தம்மா
துண்டம்மா ஒடஞ்சேன்

ஆண் : நங்காய் நிலாவின்
தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி
ஆவாய் பூவாய் நிற்காதே
தீவாய்

ஆண் : ……………………..

ஆண் : சூலம் புத்திரி
சுட்டும் விழிகள் கத்திரி
வெயில் போல காய
கம்பன் பிள்ளைதான்
காதல் உள்ளம் வெள்ளைதான்
நாளும் வெந்து சாய

ஆண் : கண்ணம்மா நாம்
ஒட்டலாமா கண்ணம்மா
எங்கம்மா உன் அத்தை
தாமா அத்தை தாமா

ஆண் : கண்ணம்மா நாம்
ஒட்டலாமா ஹே எங்கம்மா
உன் அத்தை தாமா

ஆண் : வள்ளியே சக்கர
வள்ளியே மல்லியே
சந்தன மல்லியே பள்ளியே
பங்கன பள்ளியே

ஆண் : நங்காய் நிலாவின்
தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி
ஆவாய் பூவாய் நிற்காதே
தீவாய்

ஆண் : மந்தாகினி மாங்கனினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி வா ரதி நீ மிருனாளினி
யூ மை ஸ்வப்ன ராணி

குழு : ஓ மாமா மாமா
விப்பாமலாமா ஓ மாமா
மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here