Singers : Mahalakshmi Iyer, Hamsika Iyer and Siddharth Mahadevan

Music by :  Shankar-Ehsaan-Loy

Chorus : ………………………….

Female : Nanjukku nanjaa
Nanjukku nanjaa
Unnulla naanaiyyaa…
Kothuna kothil
Paithiyamaa nee
Suthura thaanaiyyaa…

Female : Nanjukku nanjaa
Nanjukku nanjaa
Unnulla naanaiyyaa…
Kothuna kothil
Paithiyamaa nee
Suthura thaanaiyyaa…

Male : Enna aachu…
Female : Chinna kaayam thaan
Male : Aniyaayam
Female : Adhu nyaayam thaan
Male : Adha aatha
Female : Oru mandhiratha kaadhil chollattaa…

Male : Visam neekka
Female : Ela kasakkuven
Male : Vali neekka
Female : Unna nasukkuven
Male : Pazhi pokka
Female : Cheema kallu vandi
Onnu kondaayaa…

Female : Hey nanjukku nanjukku
Nanjukku nanjaiyyaa ae naanaiyyaa
Nenjukku nenjukku
Nenjukkul thaidhaiyaa nee aadaiyyaa

Chorus : Hey nanjukku nanjukku
Nanjukku nanjaiyyaa
Female : Ae naanaiyyaa
Chorus : Nenjukku nenjukku
Nenjukkul thaidhaiyaa nee aadaiyyaa

Chorus : Hoi hoiii….(4)

Chorus : ………………………..

Female : .…………………………..

Female : Vaayen…
Kaadhalukku adutha ooru vaayen..
Chuthabatham paathu kedakka
Kaalam kadakka paavam
Un vayasu inga kaathirukkaadhae…
Chorus : Irukkaadhae…

Female : Thaayen…
Kaadhal visam enakkum konjam thaayen…
Alli adha kudichu mudikka
Poren nee paaren
Un panga nee enna kekkaadhae…
Chorus : Pesaadhae…ae….ae…

Male : Hey kaama bodhai yeruchunaa
Naanum neruppudhaan
Ada kanda idam posunguchunaa
Neeyae poruppudhaan

Female : Hae visamellaam yerattum
Nee aadu thaidhaiyaa…

Female : Hey nanjukku nanjukku
Nanjukku nanjaiyyaa
Chorus : Ae naanaiyyaa
Female : Nenjukku nenjukku
Nenjukkul thaidhaiyaa
Chorus : Nee aadaiyyaa

Female : Hey nanjukku nanjukku
Nanjukku nanjaiyyaa
Chorus : Ae naanaiyyaa
Female : Nenjukku nenjukku
Nenjukkul thaidhaiyaa

Female : Hey nanjukku nanjaa
Nanjukku nanjaa
Unnulla naanaiyyaa…
Kothuna kothil
Paithiyamaa nee
Suthura thaanaiyyaa…

Female : Hey nanjukku nanjaa
Nanjukku nanjaa
Unnulla naanaiyyaa…
Kothuna kothil
Paithiyamaa nee
Suthura thaanaiyyaa…

Male : Enna aachu…
Female : Chinna kaayam thaan
Male : Aniyaayam
Female : Adhu nyaayam thaan
Male : Adha aatha
Female : Oru mandhiratha kaadhil chollattaa…

Male : Visam neekka
Female : Ela kasakkuven
Male : Vali neekka
Female : Unna nasukkuven
Male : Pazhi pokka
Female : Cheema kallu vandi
Onnu kondaayaa…

Female : Hey nanjukku nanjukku
Nanjukku nanjaiyyaa ae naanaiyyaa
Nenjukku nenjukku
Nenjukkul thaidhaiyaa nee aadaiyyaa

Female : Hey nanjukku nanjukku
Nanjukku nanjaiyyaa ae naanaiyyaa
Nenjukku nenjukku
Nenjukkul thaidhaiyaa

பாடகர்கள் : மகாலக்ஷ்மி ஐயர், ஹம்சிகா ஐயர்

மற்றும் சித்தார்த் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

குழு : …………………….

பெண் : நஞ்சுக்கு நஞ்சா
நஞ்சுக்கு நஞ்சா
உன்னுள்ள நானய்யா
கொத்துன கொத்தில்
பைத்தியமா நீ
சுத்துற தானய்யா…..

பெண் : நஞ்சுக்கு நஞ்சா
நஞ்சுக்கு நஞ்சா
உன்னுள்ள நானய்யா
கொத்துன கொத்தில்
பைத்தியமா நீ
சுத்துற தானய்யா…..

ஆண் : என்ன ஆச்சு…
பெண் : சின்ன காயம்தான்
ஆண் : அநியாயம்
பெண் : அது நியாயம்தான்
ஆண் : அட ஆத்தே
பெண் : ஒரு மந்திரத்த காதில் சொல்லட்டா….

ஆண் : விசம் நீக்க
பெண் : இல கசக்குவேன்
ஆண் : வலி நீக்க
பெண் : உன்ன நசுக்குவேன்
ஆண் : பழி போக்க
பெண் : சீமக் கள்ளு வண்டி
ஒன்னு கொண்டாயா

பெண் : ஹேய் நஞ்சுக்கு நஞ்சுக்கு
நஞ்சுக்கு நஞ்சய்யா ஏ நானய்யா
நெஞ்சுக்கு நெஞ்சுக்கு
நெஞ்சுக்குள் தைதையா நீ ஆடய்யா

குழு : ஹேய் நஞ்சுக்கு நஞ்சுக்கு
நஞ்சுக்கு நஞ்சய்யா
பெண் : ஏ நானய்யா
குழு : நெஞ்சுக்கு நெஞ்சுக்கு
நெஞ்சுக்குள் தைதையா நீ ஆடய்யா

குழு : ஹோய் ஹோய்……(4)

குழு : ……………………

பெண் : ……………………………

பெண் : வாயேன்
காதலுக்கு அடுத்த ஊரு வாயேன்
சுத்தபத்தம் பாத்து கெடக்க
காலம் கடக்க பாவம்
உன் வயசு இங்க காத்திருக்காதே
குழு : இருக்காதே

பெண் : தாயேன்
காதல் விசம் எனக்கும் கொஞ்சம் தாயேன்
அள்ளி அதக் குடிச்சு முடிக்கப்
போறேன் நீ பாரேன்
உன் பங்க நீ என்னக் கேக்காதே
குழு : பேசாதே….ஏ….ஏ…..

ஆண் : ஹேய் காம போதை ஏறுச்சுனா
நானும் நெருப்புதான்
அட கண்ட இடம் பொசுங்குச்சுனா
நீயே பொறுப்புதான்

பெண் : ஹே விசமெல்லாம் ஏறட்டும்
நீ ஆடு தைதையா

பெண் : ஹேய் நஞ்சுக்கு நஞ்சுக்கு
நஞ்சுக்கு நஞ்சய்யா
குழு : ஏ நானய்யா
பெண் : நெஞ்சுக்கு நெஞ்சுக்கு
நெஞ்சுக்குள் தைதையா நீ ஆடய்யா

பெண் : நஞ்சுக்கு நஞ்சா
நஞ்சுக்கு நஞ்சா
உன்னுள்ள நானய்யா
கொத்துன கொத்தில்
பைத்தியமா நீ
சுத்துற தானய்யா…..

பெண் : நஞ்சுக்கு நஞ்சா
நஞ்சுக்கு நஞ்சா
உன்னுள்ள நானய்யா
கொத்துன கொத்தில்
பைத்தியமா நீ
சுத்துற தானய்யா…..

ஆண் : என்ன ஆச்சு…
பெண் : சின்ன காயம்தான்
ஆண் : அநியாயம்
பெண் : அது நியாயம் தான்
ஆண் : அட ஆத்தே
பெண் : ஒரு மந்திரத்த காதில் சொல்லட்டா….

ஆண் : விசம் நீக்க
பெண் : இல கசக்குவேன்
ஆண் : வலி நீக்க
பெண் : உன்ன நசுக்குவேன்
ஆண் : பழி போக்க
பெண் : சீமக் கள்ளு வண்டி
ஒன்னு கொண்டாயா

பெண் : {ஹேய் நஞ்சுக்கு நஞ்சுக்கு
நஞ்சுக்கு நஞ்சய்யா ஏ நானய்யா
நெஞ்சுக்கு நெஞ்சுக்கு
நெஞ்சுக்குள் தைதையா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here