Singer : R.Balasaraswathy

Music by : K. V. Mahadevan

Female : Naranaiyum nee padaithaai
Avanai baliaakka nanjaiyum nee padaithaai
Vidhiyin naadagathil indha maanida jenmathai
Nadiganaai yen padaithaai

Female : Maaligai vaazhvum engae
Un manimudi vaazhvum engae
Magan marana dhevadhaiyin
Madiyil urunguraan paarayoo angae

Female : Maaligai vaazhvum engae
Un manimudi vaazhvum engae

Female : Paasamulla magan nizhalil thangiya
Aalamalaram paaraai
Paasamulla magan odhungi nindra
Avan paadhangalai paaraai
Yeman paasam veesiya paadhaiyilae
Oru aalamaram paaraai
Yeman paasam veesiya paadhaiyilae
Oru aalamaram paaraai

Female : Tharppai koiyavae sendraan
Yeman sarpam roobamaai kondraan
Marana dhevadhaiyin madiyil
Uranguraan paarayoo maganai paarayoo

பாடகி : ஆர். பாலசரஸ்வதி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : நரனையும் நீ படைத்தாய்
அவனை பலிஆக்க
நஞ்சையும் ஏன் படைத்தாய்
விதியின் நாடகத்தில்
இந்த மானிட ஜென்மத்தை
நடிகனாய் ஏன் படைத்தாய்

பெண் : மாளிகை வாழ்வும் எங்கே
உன் மணிமுடி வாழ்வும் எங்கே
மகன் மரண தேவதையின் மடியில் உறங்குறான்
பாராயோ அங்கே……..

பெண் : மாளிகை வாழ்வும் எங்கே
உன் மணிமுடி வாழ்வும் எங்கே

பெண் : பாசமுள்ள மகன்
நிழலில் தங்கிய ஆலமரம் பாராய்
பாசமுள்ள மகன் ஒதுங்கி நின்ற
அவன் பாதங்களைப் பாராய்
எமன் பாசம் வீசிய பாதையிலே
ஒரு ஆலமரம் பாராய்…..
எமன் பாசம் வீசிய பாதையிலே
ஒரு ஆலமரம் பாராய்…..

பெண் : தரப்பை கொய்யவே சென்றான்
எமன் சர்ப்பம் ரூபமாய் கொன்றான்
மரண தேவதையின் மடியில்
உறங்குறான் பாராயோ …மகனை பாராயோ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here