Singers : Anthony Daasan and Ananya Bhat

Music by : Charan Raj

Female : Hmm mm mmm mmm mm
Hmm mm mm mm mm mmm

Male : Vaaraarae diwan
Vazhi katta vaarar come on

Chorus : Ivar rayban kalattaadha neelavan
Azhagae theera sugumara
Asainthaadi nadaiyilum theara
Vara poraaru paaru super-ah

Chorus : Narayana narayana
Shriman narayana narayana
Narayana narayana
Shriman narayana narayana

Female : Veera theera cheyal
Purinthaalum poovin nizhal
Veera theera cheyal
Purinthaalum poovin nizhal

Females : Oyaamal theeramal
Chorus : Oh oh…
Female : Thuppakki thottakkal
Chorus : Oh oh…
Male : Eppothum un kaiyil
Verisar illai sollu
Kunguma…
Chorus : Thilagam theetti
Male : Modhidum…
Chorus : Pagaiyai ootti
Male : Country-yai kaakkavae
En needhi koduthaar

Male : Azhagae theera sugumara
Varuvaarae nadaiyilum theara
Chorus : Avarukku eedu yethum illai
Sodhara

Chorus : Narayana narayana
Shriman narayana narayana
Narayana narayana
Shriman narayana narayana

Male : Seithi kelu
Chorus : Beautiful
Male : Jeeva lakshmi
Chorus : She’s so cool
Male : Ora paarvai
Uyirai kalangadikuthae

Male : Valaiyal Osai
Chorus : Valaiyosai valaiyosai
Male : Kolusin Osai
Chorus : Kolusosai kolusosai

Male : Seviyil modha
Sugathil manam layikkuthae

Chorus : Maalai manigal
Koodum velaiyil
Padhaigal avathaaram
Thoongida vizhi
Pesum vaarthaigal
Yetha vaazhvae varum

Male : Azhagae theera sugumaara
Inai sernthae thirumana theara

Chorus : Vara paarthomae
Anbil murugara…

Chorus : Narayana narayana
Shriman narayana narayana
Narayana narayana
Shriman narayana narayana

Male : Theera…oh…veera…

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் அனன்யா பாட்

இசையமைப்பாளர் : சரண் ராஜ்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண் : வாராரே திவான்
வழி காட்ட வாறார் கம் ஆன்

குழு : இவர் ரேய்பான் கழட்டாத நீலவான்
அழகே தீரா சுகுமாறா
அசைந்தாடி நடையிலும் தேரா
வர போறாரு பாரு சூப்பரா

குழு : நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா நாராயணா

பெண் : வீர தீர செயல்
புரிந்தாலும் பூவின் நிழல்
வீர தீர செயல்
புரிந்தாலும் பூவின் நிழல்

பெண்கள் : ஓயாமல் தீராமல்
குழு : ஓ ஹோ ஓ…..
பெண் : துப்பாக்கி தோட்டாக்கள்
குழு : ஓ ஹோ ஓ…..
ஆண் : எப்போதும் உன் கையில்
வெரிசர் இல்லை சொல்லு
குங்கும…..
குழு : திலகம் தீட்டி
ஆண் : மோதிடும்
குழு : பகையை ஓட்டி
ஆண் : கண்ட்ரியை காக்கவே
என் நீதி கொடுத்தார்

ஆண் : அழகே தீரா சுகுமாறா
வருவாரே நடையிலும் தேரா
குழு : அவருக்கு ஈடு ஏதும் இல்லை
சோதரா

குழு : நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா நாராயணா

ஆண் : செய்தி கேளு
குழு : பியூட்டிபுல்
ஆண் : ஜீவ லக்ஷ்மி
குழு : ஷி இஸ் சோ கூல்
ஆண் : ஓர பார்வை……
உயிரை கலங்கடிக்குதே

ஆண் : வளையல் ஓசை
குழு : வளையோசை வளையோசை
ஆண் : கொலுசின் ஓசை
குழு : கொலுசோசை கொலுசோசை

ஆண் : செவியில் மோத
சுகத்தில் மனம் லயிக்குதே

குழு : மாலை மணிகள்
கூடும் வேளையில்
பாதைகள் அவதாரம்
தூங்கிடா விழி
பேசும் வார்த்தைகள்
ஏத்த வாழ்வே வரும்

ஆண் : அழகே தீரா சுகுமாறா
இணை சேர்ந்தே திருமண தேரா

குழு : வர பார்த்தோமே
அன்பில் முருகரா…..

குழு : நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா லட்சுமி நாராயணா

ஆண் : தீரா…….ஓ…….வீரா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here