Singers : Kamal Hassan and Sri Devi

Music by : Ilayaraja

Male : Hm munbu oru kaalaththula
Muruga mala kaattukkulla
Munbu oru kaalaththula
Muruga mala kaattukkulla
Thandhiram migundha nari
Vaazhndhu vandhadhu
Adhu kaadu vittu naadu thedi
Odi vandhadhu
Yenna pannichchu…

Female : Odi vandhichchu

Male : Hm odi vandha kulla nari
Female : Aiyaiyo aiyaiyo

Male : Kaal thavari vizhnthathadi
Odi vandha kulla nari
Kaal thavari vizhnthathadi
Neela nira saayam vechcha
Thotti ondrilae
Adhu niram maari ponathadi
Chinna pombala

Female : Ha ha ha ha ha ha

Male : Nari colour maari pochchu
Piragu kaadu thedi pochchu….
Nari
Female : Kaadu maari pochchu
Male : Aiyo apuram
Female : Colour thedi pochchu…
Ha ha ha ha

Male : Kettudhu po kadhaiyae maathiputta
Aiya enna iru iru iru iru
Innum kadhai irukku
Vadaa….vaa thalai ellam
Seri sollu kadhai enga vuttan
Female : Hmm…nari kaadu thedi pochu
Male : Kaadi thedi pochaa

Male : Nari color maari kaattukulla pocha
Female : Haan..
Male : Maththa mirugam ellam yennada idhu
Pudhusa oru mirugam vandhirukkudhae
Appadinnu paaththu bayandhu pochu
Female : Aiyaiyo..heheh..

Male : Hahaha naan aandavan
Anupiya purushan
Hahaha hahaha hahahahaha
Ungalai aala vandhirukkum arasan

Male : Mirungangal ellaam bayandhadhu
Angu nariyin raajiyam nadandhadhu
Oru naal megam idiththadhu
Minnal vediththadhu kaattru adiththadhu
Kaadu thudiththadhu nilam asaindhadhu
Mazhai pozhindhadhu ahhhh….
Female : Aaahhhhhhh

Male : Kaattu vilangugal kalangina
Konjam bayandhana
Udal nadingina aavi odingina
Neela nariyin vaasal vandhu
Olam vittu azhudhana

Male : Ah ah ah ah ah ah ah ah
Yeah yeah nee yen azhugura
Female : Nee yen azhudha
Male : Naan puli singam muyal kutti
Adhu maadhiri azhudhen
Nee yen azhughura
Female : Appo seri hm sollu

Male : Nariyum veliyil vandhadhu
Mazhaiyil konjam nanaindhadhu
Neela saayam karanjadhu
Nariyin vesham kalanjadhu
Female : Hahaha hahaha

Male : Neela saayam veluththu pochu
Female : Dum dum dum dum
Male : Raja vesham kalanju pochu
Female : Dum dum dum dum

Male : Neela saayam yenna aachchu
Female : Hm neela saayam veluthu pochu
Male : Neela saayam veluthu pochu
Female : Dum dum dum dum
Male : Raja vesham kalanju pochu
Female : Dum dum dum dum

Male : Haan neela saayam veluthu pochu
Female : Dum dum dum dum
Male : Raja vesham kalanju pochu
Dum dum dum dum
Kaatta vittae odi pochu
Dum dum dum dum
Dum dum dum dum
Dum dum dum dum
Female : Hahahahahahahahaha

 

பாடகர்கள் : கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம் முன்பு ஒரு காலத்துல
முருக மல காட்டுக்குள்ள
முன்பு ஒரு காலத்துல
முருக மல காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது
அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது
என்ன பன்னிச்சு
பெண் : ஓடி வந்திச்சி

ஆண் : ம்ம் ஓடி வந்த குள்ள நரி
பெண் : ஹையையோ ஹையையோ

ஆண் : கால் தவரி வீழ்ந்ததடி
ஓடி வந்த குள்ள நரி
கால் தவரி வீழ்ந்ததடி
நீல நிற சாயம் வெச்ச
தொட்டி ஒன்றிலே
அது நிறம் மாறி போனதடி
சின்ன பொம்பல
பெண் : ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

ஆண் : நரி கலர் மாறி போச்சு
பிறகு காடு தேடி போச்சு
நரி
பெண் : காடு மாறி போச்சு
ஆண் : ஐயோ அப்புறம்
பெண் : கலர் தேடி போச்சு
ஹா ஹா ஹா

ஆண் : கெட்டுது போ
கதையே மாத்திபுட்டே
அய்ய என்ன இரு இரு இரு இரு
இன்னும் கதை இருக்கு
வாடா வா தலை எல்லாம்
சரி சொல்லு கதை எங்க விட்டேன்
பெண் : ம்ம்..நரி காடு தேடி போச்சு
ஆண் : காடு தேடி போச்சா

ஆண் : நரி கலர் மாறி
காட்டுக்குள்ளே போச்சா
பெண் : ஹான்…
ஆண் : மத்த மிருகம் எல்லாம்
என்னடா இது
புதுசா ஒரு மிருகம் வந்திருக்குதே
அப்படின்னு பாத்து பயந்து போச்சு
பெண் : ஐயையோ

ஆண் : ஹஹஹ நான் ஆண்டவன்
அனுப்பிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ
உங்களை ஆள வந்திருக்கும் அரசன்

ஆண் : மிருகங்கள் எல்லாம் பயந்தது
அங்கு நரியின் ராஜ்ஜியம் நடந்தது
ஒரு நாள் மேகம் இடித்தது
மின்னல் வெடித்தது காற்று அடித்தது
காடு துடித்தது நிலம் அசைந்தது
மழை பொழிந்தது….ஆஆஆஆ
பெண் : ஆஆஆஆ…..

ஆண் : காடு விலங்குகள் கலங்கின
கொஞ்சம் பயந்தன
உடல் நடுங்கின ஆவி ஒடுங்கின
நீல நரியின் வாசல் வந்து
ஓலம் இட்டு அழுதன…..

ஆண் : உஉஉ…ஆஆஆ…..
ஏய் நீ ஏன் அழுகுற
பெண் : நீ ஏன் அழுத
ஆண் : நான் புலி சிங்கம் முயல்
அது மாதிரி அழுதேன்
நீ ஏன் அழுகுற
பெண் : அப்போ சரி ஹ்ம்ம்..சொல்லு

ஆண் : நரியும் வெளியே வந்தது
மழையில் கொஞ்சம் நனைந்தது
நீல சாயம் கரைஞ்சது
நரியின் வேஷம் கலைஞ்சது
பெண் : ஹஹஹ ஹஹஹ

ஆண் : நீல சாயம் வெளுத்து போச்சு
பெண் : டும் டும் டும் டும்
ஆண் : ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு
பெண் : டும் டும் டும் டும்

ஆண் : ஹான் நீல சாயம் என்ன ஆச்சு
பெண் : ம்ம் நீல சாயம் வெளுத்து போச்சு
ஆண் : நீல சாயம் வெளுத்து போச்சு
பெண் : டும் டும் டும் டும்
ஆண் : ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு
பெண் : டும் டும் டும் டும்

ஆண் : ஹான் நீல சாயம் வெளுத்து போச்சு
பெண் : டும் டும் டும் டும்
ஆண் : ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு
டும் டும் டும் டும்
காட்ட விட்டே ஓடி போச்சு
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்
பெண் : ஹஹஹஹஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here