Singers : Ilayaraja and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Piraisoodan

Female : Laalaa laalaa laalaa laalla laalla laa
Laalaa laalaa laalaa laalla laalla laa
Laallaa laalaa
Male : Laallaa laalaa
Female : Laallaa laalaa
Male : Laallaa laalaa laa
Laallaa laalaa laa

Male : Naarinil poo thoduththu maalai aakkinaen
Kaadhalin kovil vaazhum devikkaagave
Adhu kaayuthingae oru kadhal theeyil
Idhai yaar thaduppaaro
Poongaattrae neeyum solvaai

Male : Naarinil poo thoduththu maalai aakkinaen
Kaadhalin kovil vaazhum devikkaagave

Male : Uyir moochchu konjum vaarththaiyae paadal aanathae
Un meedhu konda aasaiyae raagam aanathae
Asainthaadidum kangal adhu thaala santhangal
Uravaadidum ullam tharum raaga panthangal
Vaaduthae en aaviyae ketkuthaa en paadalae
Deviyae neeyum engae poongaattrae neeyum solvaai

Male : Naarinil poo thoduththu maalai aakkinaen
Kaadhalin kovil vaazhum devikkaagave
Adhu kaayuthingae oru kadhal theeyil
Idhai yaar thaduppaaro
Poongaattrae neeyum solvaai

Male : Naarinil poo thoduththu maalai aakkinaen
Kaadhalin kovil vaazhum devikkaagave

Male : Ila maalai thendral veesiyae ennai vaattuthae
Kulirodai thullum pothilae unnai theduthae
Un koondhal seraatha malar vaasam veen thaanae
En devi illaatha pon maalai veen thaanae
Thudikkuthae en nenjamae theduthae un thanjamae
Kadhali nee thaan endrae poongaattrae neeyum solvaai

Male : Naarinil poo thoduththu maalai aakkinaen
Kaadhalin kovil vaazhum devikkaagave
Adhu kaayuthingae oru kadhal theeyil
Idhai yaar thaduppaaro
Poongaattrae neeyum solvaai

Male : Naarinil poo thoduththu maalai aakkinaen
Kaadhalin kovil vaazhum devikkaagave

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பிறைசூடன்

பெண் : லாலா லாலா லாலா லால்ல லால்ல லா
லாலா லாலா லாலா லால்ல லால்ல லா
லால்லா லாலா
ஆண் : லால்லா லாலா
பெண் : லால்லா லாலா
ஆண் : லால்லா லாலா லா
லால்லா லால்லா லா

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்
இதை யார் தடுப்பாரோ
பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

ஆண் : உயிர் மூச்சுக் கொஞ்சும் வார்த்தையே பாடல் ஆனதே
உன் மீது கொண்ட ஆசையே ராகம் ஆனதே
அசைந்தாடிடும் கண்கள் அது தாளச் சந்தங்கள்
உறவாடிடும் உள்ளம் தரும் ராக பந்தங்கள்
வாடுதே என் ஆவியே கேட்குதா என் பாடலே
தேவியே நீயும் எங்கே பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்
இதை யார் தடுப்பாரோ
பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

ஆண் : இள மாலைத் தென்றல் வீசியே என்னை வாட்டுதே
குளிரோடை துள்ளும் போதிலே உன்னைத் தேடுதே
உன் கூந்தல் சேராத மலர் வாசம் வீண் தானே
என் தேவி இல்லாத பொன் மாலை வீண் தானே
துடிக்குதே என் நெஞ்சமே தேடுதே உன் தஞ்சமே
காதலி நீ தான் என்றே பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்
இதை யார் தடுப்பாரோ
பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here