Singers : Deva and Subha

Music by : Deva

Chorus : Bam bamm….(4)

Female : Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah

Female : Vidha vidhamaa sela katti
Mola molamaa malli vachi
Jockettula jannal vachi
Face cuttula minnal vachi
Oduthaar paar kudhira
Idhu pora idam madhura
Un nenjukulla dhill irundhaa
Ninnu paaru edhura

Female : Vidha vidhamaa sela katti
Mola molamaa malli vachi
Jockettula jannal vachi
Face cuttula minnal vachi
Oduthaar paar kudhira
Idhu pora idam madhura
Un nenjukulla dhill irundhaa
Ninnu paaru edhura

Chorus : Bam bamm….(4)

Chorus : Bam bamm….(4)

Female : Engaloda veettukilla kadhavu
Vaasal kadhavu
Ada ellaarum ellaarum enga varavu
Kudumbam varavu

Male : Chilli chicken polathaandi udambu
Female : Haan
Male : Kannadi udambu
Female : Haan ivan pidikkura pidiyila
Norungum ezhumbu
Mudhugu ezhumbu

Male : Haiyoo haiyoo
Rasikathaanae irukkuthamma
Ungaloda raathiri
Aangaloda vazhkaikellaam
Pengalthaanae battery

Female : Haan saingaalam
Sallaaba sangeetham
Male : Hoi naanthaanae
Unnoda sandhosam

Male : Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah

Chorus : Bam bamm….(4)

Female : License-u thevayilla enakku
Ippa naan unakku
Nee eduthida eduthida koduthidum sarakku
Enakkul irukku

Male : Paappaa… udhatula oru mutham
Vachi thodangu
Female : Hahahha
Male : Kanakka thodangu
Female : Hmm ivan madiyila vidiyira
Varaikkum mayangu sugamaa urangu

Male : Haiyyo haiyyo haiyyo
Rummum jinnum onnaa oothu
Enna aagum paarkalaam
Ezhaam number roomukulla
Kannaa moochi aadalaam

Male : Ippodhae ennodu
Vandhaadu va
Female : Enn nenjodu
Roja poo pandhaadu

Male : Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah

Male : Vidha vidhamaa sela katti
Mola molamaa malli vachi
Jockettula jannal vachi
Face cuttula minnal vachi
Oduthaar paar kudhira
Idhu pora idam madhura
Un nenjukulla dhill irundhaa
Ninnu paaru edhura

Male & Female : Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah

Chorus : Bam bamm….
Female : Chikku chikku bam
Chorus : Bam bamm….
Female : Chikku bam
Bam chikku chikku
Chikku chuikku bam bam
Chorus : Bam bamm….
Female : Chikku chikku bam

பாடகர்கள் : தேவா மற்றும் சுபா

இசையமைப்பாளர் : தேவா

குழு : தம்தம் தம்தம் தம்தம்
தம்தம் தம்தம் தம்தம்

பெண் : நட்சத்திர பங்களா
நிக்காதே நீ சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதே நீ சிங்கிளா

பெண் : வித விதமா சேலை கட்டி
மொழ மொழம்மா மல்லி வச்சு
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு
பேஸ் கட்டுல மின்னல் வச்சு

பெண் : ஓடுது பார் குதிரை
இது போற இடம் மதுரை
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா
நின்னு பாரு எதுர

பெண் : ஹேய் வித விதமா சேலை கட்டி
மொழ மொழம்மா மல்லி வச்சு
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு
பேஸ் கட்டுல மின்னல் வச்சு

பெண் : ஓடுது பார் குதிரை
இது போற இடம் மதுரை
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா
நின்னு பாரு எதுர

குழு : தம்தம் தம்தம் தம்தம்
தம்தம் தம்தம் தம்தம்

குழு : தம்தம் தம்தம் தம்தம்
தம்தம் தம்தம் தம்தம்

பெண் : எங்களோட
வீட்டுகில்லை கதவு
வாசல் கதவு
அட எல்லாரும் எல்லாரும்
இங்க உறவு குடும்ப உறவு….

ஆண் : சில்லி சிக்கன்
போலதாண்டி உடம்பு
பெண் : ஆ…..
ஆண் : கண்ணாடி உடம்பு
பெண் : ஹா ஆ….

பெண் : இவன் பிடிக்கிற பிடியில
நொறுங்கும் எழும்பு
முதுகு எழும்பு….

ஆண் : ஹையோ ஹையோ
ரசிக்கத்தானே இருக்குதம்மா
உங்களோட ராத்திரி
பெண் : ஹா……
ஆண் : ஆண்களோட
வாழ்க்கைகெல்லாம்
பெண்கள்தானே பேட்டரி

பெண் : ஆ….சாயங்காலம்
சல்லாப சங்கீதம்
ஆண் : ஹோய் நான்தானே
உன்னோட சந்தோசம்

ஆண் : நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா

குழு : தம்தம் தம்தம் தம்தம்
தம்தம் தம்தம் தம்தம்

பெண் : லைசன்ஸ்சு
தேவையில்லை எனக்கு
இப்ப நான் உனக்கு
நீ எடுத்தத எடுத்திட
கொடுக்கும் சரக்கு
எனக்குள் இருக்கு

ஆண் : பாப்பா உதட்டுல
ஒரு முத்தம் வச்சி தொடங்கு
பெண் : ஹஹா……
ஆண் : கணக்க தொடங்கு
பெண் : ஹ்ம்ம்….

பெண் : இவன் மடியில
விடியிற வரைக்கும் மயங்கு
சுகமா உறங்கு

ஆண் : ஹைய்யோ ஹைய்யோ
ரம்மும் ஜின்னும் ஒண்ணா ஊத்தி
என்ன ஆகும் பார்க்கலாம்
பெண் : ஹா….ஆ…..
ஆண் : ஏழாம் நம்பர் ரூம்முகுள்ள
கண்ணா மூச்சி ஆடலாம்
பெண் : சீ….

ஆண் : இப்போதே என்னோடு
வந்தாடு வா
பெண் : என் நெஞ்சோடு
ரோஜா பூ பந்தாடு

ஆண் : நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா

ஆண் : வித விதமா சேலை கட்டி
மொழ மொழம்மா மல்லி வச்சு
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு
பேஸ் கட்டுல மின்னல் வச்சு

ஆண் : ஓடுது பார் குதிரை
இது போற இடம் மதுரை
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா
நின்னு பாரு எதுர

ஆண் மற்றும் பெண் : நட்சத்திர பங்களா
நிக்காதடி (நிக்காதே நீ) சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதடி (நிக்காதே நீ) சிங்கிளா

அனைவரும் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here