Singers : Tippu and Rajalakshmi

Music by : Vidyasagar

Chorus : Natchathira paravaikku
Natchathira paravaikku
Naalu naalu rekkai irukku
Uchivarum sooriyanum
Suthivarum chandiranum
Engalukku kizhae irukku

Chorus : Vinveliyil vandhaadu
Andha vennilavai pandhaadu
Ada aasaigalai kondaadu
Idhu andharathil maanaadu

Chorus : Ho ho hoho ho
Where is the sky sky
Ho ho hoho ho
We are so high high

Chorus : Natchathira paravaikku
Natchathira paravaikku
Naalu naalu rekkai irukku
Male : Irukku

Chorus : Uchivarum sooriyanum
Suthivarum chandiranum
Engalukku kizhae irukku
Female : Irukku

Chorus : Chukki dukki funky rhythm
Female : Hooo ooo oooo ooo
Chorus : Go to the indian rhythm
Female : Hoo wowowowowaaa
Chorus : Rocka dakka action rhythm
Whoa whoa whoa whoa whoa whoa whoaaa

Male : Sitraadai kaaviyamae
Siragulla oviyamae
Enai nee nee nee vilagaadhae
Chorus : Whoa whoa whoa whoa whoaaa

Female : Paarvaigalin paravasamae
Porvaigalin silmishamae
Enai nee nee nee piriyaadhae
Chorus : Whoa whoa whoa whoa whoaaa

Male : Moga kumariyai
Muththam ida muththam ida
Vaanam sivandhadhu naettru

Female : Kootu kiligalin
Kalaviyin oligalil
Thookam kalaindhadhu kaatru

Male : Nee kodutha muththathukkum
Naan kodutha muththathukkum
Vithyaasam pathu irukku

Chorus : Ho ho hoho ho
Where is the sky sky
Ho ho hoho ho
We are so high high

Chorus : Natchathira paravaikku
Natchathira paravaikku
Naalu naalu rekkai irukku
Uchivarum sooriyanum
Suthivarum chandiranum
Engalukku kizhae irukku

Male : Chandhiranin ventharaiyai
Thangamittu mezhgi vaithen
Adhil vaa vaa vaa aadividu
Chorus : Whoa whoa whoa whoa whoaaa

Female : Chandramukhi salangai katti
En manadhu aaduthada
Jathi nee nee nee paadividu
Chorus : Whoa whoa whoa whoa whoaaa

Male : Unnai thazhuviya
Sugangalin valigalai
Undhan golusoli pesum

Female : Unnai thadaviya
Viralgalin idukkinil
Innum irukudhu vaasam

Male : Mooku melae mooku vechu
Moonjiyilae urasudhu
Jeans anindhu vandha vasandham

Chorus : Ho ho hoho ho
Where is the sky sky
Ho ho hoho ho
We are so high high

Chorus : Natchathira paravaikku
Natchathira paravaikku
Naalu naalu rekkai irukku
Uchivarum sooriyanum
Suthivarum chandiranum
Engalukku kizhae irukku
Female : Irukku

All : Vinveliyil vandhaadu
Andha vennilavai pandhaadu
Ada aasaigalai kondaadu
Idhu andharathil maanaadu

All : Ho ho hoho ho
Where is the sky sky
Ho ho hoho ho
We are so high high

பாடகர்கள் : திப்பு மற்றும் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : நட்சத்திர பறவைக்கு
நட்சத்திர பறவைக்கு
நாலு நாலு ரெக்கை இருக்கு
உச்சிவரும் சூரியனும்
சுத்திவரும் சந்திரனும்
எங்களுக்கு கீழே இருக்கு

குழு : விண்வெளியில் வந்தாடு
அந்த வெண்ணிலவை பந்தாடு
அட ஆசைகளை கொண்டாடு
இது அந்தரத்தில் மாநாடு

குழு : ஹோ ஹோ ஹோஹ ஹோ
வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை
ஹோ ஹோ ஹோஹ ஹோ
வி ஆர் சோ ஹை ஹை

குழு : நட்சத்திர பறவைக்கு
நட்சத்திர பறவைக்கு
நாலு நாலு ரெக்கை இருக்கு
ஆண் : இருக்கு

குழு : உச்சிவரும் சூரியனும்
சுத்திவரும் சந்திரனும்
எங்களுக்கு கீழே இருக்கு
ஆண் : இருக்கு

குழு : சுக்கி டுக்கி பங்கி ரிதம்
பெண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ
குழு : கோ டு தி இந்தியன் ரிதம்
பெண் : ஹோ வொவொவொவொ
குழு : ராக்க டக்க ஆக்சன் ரிதம்
வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ

ஆண் : சிற்றாடை காவியமே
சிறகுள்ள ஓவியமே
எனை நீ நீ நீ விலகாதே
குழு : வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ

பெண் : பார்வைகளின்பரவசமே…..
போர்வைகளின் சில்மிசமே
என்னை நீ நீ நீ பிரியாதே
குழு : வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ

ஆண் : மோக குமரியை
முத்தம் இட முத்தம் இட
வானம் சிவந்தது நேற்று

பெண் : கூட்டு கிளிகளின்
களவியின் ஒலிகளில்
தூக்கம் கலைந்தது காற்று

ஆண் : நீ குடுத்த முத்தத்துக்கும்
நான் கொடுத்த முத்தத்துக்கும்
வித்தியாசம் பத்து இருக்கு

குழு : ஹோ ஹோ ஹோஹ ஹோ
வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை
ஹோ ஹோ ஹோஹ ஹோ
வி ஆர் சோ ஹை ஹை

குழு : நட்சத்திர பறவைக்கு
நட்சத்திர பறவைக்கு
நாலு நாலு ரெக்கை இருக்கு
உச்சிவரும் சூரியனும்
சுத்திவரும் சந்திரனும்
எங்களுக்கு கீழே இருக்கு

ஆண் : சந்திரனின் வெண்தரையே
தங்கமிட்டு மெழுகி வைத்தேன்
அதில் வா வா வா ஆடிவிடு
குழு : வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ

பெண் : சந்திரமுகி சலங்கை கட்டி
என் மனது ஆடுதடா
ஜதி நீ நீ நீ பாடிவிடு
குழு : வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ

ஆண் : உன்னை தழுவிய
சுகங்களின் வழிகளை
உந்தன் கொலுசொலி பேசும்

பெண் : உன்னை தடவிய
விரல்களின் இடுக்கினில்
இன்னும் இருக்குது வாசம்

ஆண் : மூக்கு மேலே மூக்கு வெச்சு
மூஞ்சியிலே உரசுது
ஜீன்ஸ் அணிந்து வந்த வசந்தம்

குழு : ஹோ ஹோ ஹோஹ ஹோ
வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை
ஹோ ஹோ ஹோஹ ஹோ
வி ஆர் சோ ஹை ஹை

குழு : நட்சத்திர பறவைக்கு
நட்சத்திர பறவைக்கு
நாலு நாலு ரெக்கை இருக்கு
உச்சிவரும் சூரியனும்
சுத்திவரும் சந்திரனும்
எங்களுக்கு கீழே இருக்கு
பெண் : இருக்கு

அனைவரும் : விண்வெளியில் வந்தாடு
அந்த வெண்ணிலவை பந்தாடு
அட ஆசைகளை கொண்டாடு
இது அந்தரத்தில் மாநாடு

அனைவரும் : ஹோ ஹோ ஹோஹ ஹோ
வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை
ஹோ ஹோ ஹோஹ ஹோ
வி ஆர் சோ ஹை ஹை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here