Singers : Bharathwaj and Reshma

Music by : Bharathwaj

Chorus : Idhuthaan kaadhala
Idhuthaan …aaan kaadala
Idhuthaan kaadhala
Idhuthaan kaadhala

Female : Nadhiyil sayum naanal polae
Idhayam sayum undhan melae
Saayum manadhai thadukkavum illai
Thaduthaal manadhu ketkavum illai
Idhuthaan kaadhala
Idhuthaan kaadhala

Male : Manam pesaamalae thudikka
Vaai sollaamalae maraikka
Enna peyar solli naan azhaikka
Idhu kaadhalaa
Idhuvae kaadhalaa
Idhuthaan kaadhalaa
Idhuvum kaadhalaa

Female : Idhu kaadhalaa
Idhuvae kaadhalaa
Idhuthaan kaadhalaa
Idhuvum kaadhalaa

Female : Vaazhkai vaazhkai megam polae
Manithargal ellaam adhan thuli polae
Inainthitta thuligal verridam vizhumo
Pirinthitta thuligal oridam vizhumo
Idhuthaan kaadhalaa
Idhuthaan kaadhalaa

Male : Manam yedho ondru ninaika
Vidhi yedho ondril inaika
Enna peyar solli naan azhaika

Male : Idhu kaadhalaa
Idhuvae kaadhalaa
Idhuthaan kaadhalaa
Idhuvum kaadhalaa

Male : Idhu kaadhalaa
Idhuvae kaadhalaa
Idhuthaan kaadhalaa
Idhuvum kaadhalaa

பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் ரேஷ்மா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : இதுதான் காதலா
இதுதான்….ஆன் காதலா
இதுதான் காதலா
இதுதான் காதலா

பெண் : நதியில் சாயும் நாணல் போலே
இதயம் சாயும் உந்தன் மேலே
சாயும் மனதை தடுக்கவும் இல்லை
தடுத்தால் மனது கேட்கவும் இல்லை
இதுதான் காதலா
இதுதான் காதலா

ஆண் : மனம் பேசாமலே துடிக்க
வாய் சொல்லாமலே மறைக்க
என்ன பெயர் சொல்லி நான் அழைக்க
இது காதலா
இதுவே காதலா
இதுதான் காதலா
இதுவும் காதலா

பெண் : இது காதலா
இதுவே காதலா
இதுதான் காதலா
இதுவும் காதலா

பெண் : வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே
மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே
இணைந்திட்ட துளிகள் வேறிடம் விழுமோ
பிரிந்திட்ட துளிகள் ஓரிடம் விழுமோ
இதுதான் காதலா
இதுதான் காதலா

ஆண் : மனம் ஏதோ ஒன்று நினைக்க
விதி ஏதோ ஒன்றில் இணைக்க
என்ன பெயர் சொல்லி நான் அழைக்க

ஆண் : இது காதலா
இதுவே காதலா
இதுதான் காதலா
இதுவும் காதலா

ஆண் : இது காதலா
இதுவே காதலா
இதுதான் காதலா
இதுவும் காதலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here