Natpu Song Lyrics is the first single from “RRR” multilingual film starring “NTR, Ram Charan” in lead roles. This song is sung by  Rock Star “Anirudh,” and the music is composed by “Maragathamani.” Lyrics works are penned by lyricist “Madhan Karky Song genre “Relationship, Happiness, Classical style.”

Singers : Anirudh Ravichander and Chorus

Music by : MM Keeravani

Male : Puliyum avv veadanum
Chorus : Puyalum oru oongalum
Male : Punalum madai vaaiyilum
Chorus : Pulamum perum pootkaiyum
Male : Pularum irul vaanamum hoooo
Chorus : Natpaai…

Male : Engaagilum paarthathu undoo?..
Thee neerudan sernthathu undoo?
Yaaryaarinai vizhunguvar enbadhai
Solvaar undoo…….

Male : Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Dham dhara dham dham dham

Chorus : Kalutheriya kaiyroodu natpaai
Kazhugum oru kaaliliyum natpaai
Kanavum oru vizhipunarvum
Karam koodiya kadhai undoo…

Male : Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Dham dhara dham dham dham

Male : Soriyariyaari ori ori ori
Soriyariyaari ari ari ari ari

Male : Pasiyarum pagaivanai kandu
Chorus : Manam ingu magilvathu yeno..
Male : Vizhiyora kaanal kanneeril
Poiyum meiyaaguthoo

Male : Thariyil than nizhalinai kondu
Chorus : Adhai thedi alaivathu yeno..
Male : Ariyaamaiyaalae mann engum
Inbam undaaguthoo

Chorus : Eer ethir dhuruvangal inaiyum endrae
Iyarppiyal yeluthiyatho
Eer ethir payanangal inaiyum endrae
Idhayangal nazhuviyatho

Male : Engaagilum paarthathu undoo?..
Thee neerudan sernthathu undoo?
Yaaryaarinai vizhunguvar enbadhai
Solvaar undoo…….

Male : Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Dham dhara dham dham dham

Male : Vazhinthodum erimalai chaaru
Chorus : Kadalodu kalanthidum bodhu
Male : Veliyerum aavi yaar konda vetri endraagumo
Male : Karungattai kizhithidum aaru

Maravergal aruthidumbodhu
Thadaiyaagum paadhai yaarkonda tholvi endraagumo
Chorus : Kelviyin thunaiyena vidaiyum sernthae
Thedalai thodargiratho
Ondrukkum irandukkum idaiyil ingae
Mudivinil Padargiratho

Male : Engaagilum paarthathu undoo?..
Thee neerudan sernthathu undoo?
Yaaryaarinai vizhunguvar enbadhai
Solvaar undoo…….

Male : Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Dham dhara dham dham dham

Chorus : Kalutheriya kaiyroodu natpaai
Kazhugum oru kaaliliyum natpaai
Kanaiyum athan kuriyilakkum
Uravaadiya kadhai undoo…

Male : Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Dham dhara dham dham dham

Male : Kalutheriya kaiyroodu natpaai
Kazhugum oru kaaliliyum natpaai
Kalirum oru sitterumpum
Vilayaadia kadhai undoo…

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எம். எம். கீரவாணி

ஆண் : புலியும் அவ்வேடனும்
குழு : புயலும் ஒரு ஓங்களும்
ஆண் : புனலும் மடைவாயிலும்
குழு : புலமும் பெரும் பூட்கையும்
ஆண் : புலரும் இருள் வானமும் ஹோ

குழு : நட்பாய் ………….

ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யாரினை விழுங்குவார் என்பதை
சொல்வார் உண்டோ

ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம்

குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
கனவும் ஒரு விழிபுனர்வும்
கரம் கூடிய கதை உண்டோ

ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம்

ஆண் : பசியாறும் பகைவனைக் கண்டு
குரு : மனம் இங்கு மகிழ்வது ஏனோ
ஆண் : விழியோர கானல் கண்ணீரில்
பொய்யும் மெய்யாகுதோ

ஆண் :தரையில் தன் நிழலினை கொண்டு
குழு : அதை தேடி அலைவது ஏனோ
ஆண் : அறியாமையாலே மண் எங்கும்
இன்பம் உண்டாகுதோ

குழு : ஈர் எதிர் துருவங்கள் இணையும்
என்றே இயற்பியல்  எழுதியதோ
ஈர் எதிர் பயணங்கள் இணையும்
என்றே இதயங்கள் நழுவியதோ

ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யாரினை விழுங்குவார் என்பதை
சொல்வார் உண்டோ

ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம்

ஆண் : வழிந்தோடும் எரிமலை சாறு
குழு : கடலோடு கலந்திடும் போது
ஆண் : வெளியேறும் ஆவி யார் கொண்ட
வெற்றி என்றாகுமோ

ஆண் : கருங்காட்டை கிழித்திடும் ஆறு

மரவேர்கள் அறுத்திடும் போது
தடையாகும் பாதை யார் கொண்ட
தோல்வி என்றாகுமோ

குழு : கேள்வியின் துணையென விடையும் சேர்ந்தே
தேடலை தொடர்கிறதோ
ஒன்றுக்கும் ரெண்டுக்கும் இடையில் இங்கே
முடிவினில் படர்கிறதோ

ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யாரினை விழுங்குவார் என்பதை
சொல்வார் உண்டோ

ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம்

குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
படையும் அதன் குறிஇலக்கும்
உறவாடிய கதை உண்டோ

ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம்

குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
கழுகும் ஒரு காலிலி யும் நட்பாய்
களிறும் ஒரு சிற்று எறும்பும்
விளையாடிய கதை உண்டோ


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here