Singers : Sanjana Divaker Kalmanje and Dharan Kumar

Music by : G.V. Prakash Kumar

Female : {Natta nadu iravula
Vittuvida thonala
Unn nyaabagam

Female : Katti vacha aasayum
Kaatril vanthu serndhidum
Unn poomugam} (2)

Female : Uyir valiya unnal unarnthen
Thalaiva nee ariyalaya
Thara mela kaalgal mithakkum
Uyirae unarrvae unakae naanae

Male : Koththi vitta paambai
Sethu manam pogum
Budhi ketta manasu
Unna mattum thedum
Suttu vidum manallil
En idhayam kidakkum
Unna vittu ponaal
Mella mella saagum

Female : Hmmm..mmm..mmmm

Female : Natta nadu iravula
Vittuvida thonala
Unn nyaabagam

Female : Katti vacha aasayum
Kaatril vanthu serndhidum
Unn poomugam

Female : Oru usuru oru manassu
Unakaai vaazhum
Valinjodum nadhi pola
Nenjil neeyae vaazhvaai
Kutraalaamae

Female : Sutrum kaththa pola
Nerungi vanthaa
Sottum thaen thuliyaai un
Vaartha pothum pothum

Female : {Vittu vittu adikkum
Mazhai thuli inikum
Otha sollu pothum
Paniyilum verkkum} (2)

Female : Natta nadu iravula
Vittuvida thonala
Unn nyaabagam

Female : Katti vacha aasayum
Kaatril vanthu serndhidum
Unn poomugam

Female : Uyir valiya unnal unarnthen
Thalaiva nee ariyalaya
Thara mela kaalgal mithakkum
Uyirae unarrvae unakae naanae

Male : Koththi vitta paambai
Sethu manam pogum
Budhi ketta manasu
Unna mattum thedum
Suttu vidum manallil
En idhayam kidakkum
Unna vittu ponaal
Mella mella saagum

Female : Hmm..aaaaa…aaaa
Male : Budhi ketta manasu
Unna mattum thedum
Female : Hmmm…aaaaa…..aaaa…aaa…
Male : Unna vittu ponaal
Mella mella saagum

பாடகி : சஞ்சனா திவாகர் கல்மஞ்சே

பாடகர் : தரன் குமார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : { நட்ட நடு
இரவுல விட்டு விட
தோணல உன் ஞாபகம்

பெண் : கட்டி வச்ச
ஆசையும் காற்றில்
வந்து சேர்ந்திடும்
உன் பூமுகம் } (2)

பெண் : உயிர் வலிய
உன்னால் உணர்ந்தேன்
தலைவா நீ அறியலயா
தர மேல கால்கள் மிதக்கும்
உயிரே உணர்வே உனக்கே
நானே

ஆண் : கொத்தி விட்ட
பாம்பை செத்து மனம்
போகும் புத்தி கெட்ட
மனசு உன்ன மட்டும்
தேடும் சுட்டு விடும்
மணலில் என் இதயம்
கிடக்கும் உன்ன விட்டு
போனால் மெல்ல மெல்ல
சாகும்

பெண் : ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்

பெண் : நட்ட நடு
இரவுல விட்டு விட
தோணல உன் ஞாபகம்

பெண் : கட்டி வச்ச
ஆசையும் காற்றில்
வந்து சேர்ந்திடும்
உன் பூமுகம்

பெண் : ஒரு உசுரு
ஒரு மனசு உனக்காய்
வாழும் வழிஞ்சோடும்
நதி போல நெஞ்சில்
நீயே வாழ்வாய்
குற்றாலமே

பெண் : சுற்றும் காத்த
போல நெருங்கி வந்தா
சொட்டும் தேன் துளியாய்
உன் வார்த்தை போதும்
போதும்

பெண் : { விட்டு விட்டு
அடிக்கும் மழை துளி
இனிக்கும் ஒத்த சொல்லு
போதும் பனியிலும்
வேர்க்கும் } (2)

பெண் : நட்ட நடு
இரவுல விட்டு விட
தோணல உன் ஞாபகம்

பெண் : கட்டி வச்ச
ஆசையும் காற்றில்
வந்து சேர்ந்திடும்
உன் பூமுகம்

பெண் : உயிர் வலிய
உன்னால் உணர்ந்தேன்
தலைவா நீ அறியலயா
தர மேல கால்கள் மிதக்கும்
உயிரே உணர்வே உனக்கே
நானே

ஆண் : கொத்தி விட்ட
பாம்பை செத்து மனம்
போகும் புத்தி கெட்ட
மனசு உன்ன மட்டும்
தேடும் சுட்டு விடும்
மணலில் என் இதயம்
கிடக்கும் உன்ன விட்டு
போனால் மெல்ல மெல்ல
சாகும்

பெண் : ஹ்ம்ம்
ஆஆ ஆஆ
ஆண் : புத்தி கெட்ட
மனசு உன்ன மட்டும்
தேடும்
பெண் : ஹ்ம்ம்
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : உன்ன விட்டு
போனால் மெல்ல
மெல்ல சாகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here