Singers : S. P. Balasubramanyam and Saibaba

Music by : M. S. Vishwanathan

Chorus : Hiphipp hurrah hipp hipp hurrah hurrah
Hiphipp hurrah hipp hipp hurrah hurrah
Hiphipp hurrah hipp hipp hurrah hurrah

Male : .……………………….

Male : Naattukku kaaval veettukku kaadhal
My dear soldier vaazhiyavae

Chorus : Naattukku kaaval veettukku kaadhal
My dear soldier vaazhiyavae

Male : Thozhigal indri kaadhali vandhaal
Thozhargalodu kaadhalan nindraan
Thozhigal indri kaadhali vandhaal
Thozhargalodu kaadhalan nindraan

Male : Naattukku kaaval veettukku kaadhal
My dear soldier vaazhiyavae

Chorus : Laalaa lala laaa….
Laalaa lala laaa….
Laalaa lala laaa….
Laalaa laaa….

Male : Thanjai melangal pongum vaedhangal
Thannaalae ingu muzhangum
Thangam kaiyodu raaja kai serthu
Kalyanam indru nadakkum…heyyyy

Male : Thanjai melangal pongum vaedhangal
Thannaalae ingu muzhangum
Thangam kaiyodu raaja kai serthu
Kalyanam indru nadakkum…

Male : Penn odi vandhathu thaedi vandhathu
Naadi vandhathu vaazha vandhathu
Long long long happy life
Kann yengi nindrathu kandu kondathu
Vaangi kondathu thaangi kondathu
Joy joy joy for life

Chorus : Laalaa lala laaa….
Laalaa lala laaa….
Laalaa lala laaa….
Laalaa laaa….

Male : Hoo hoo hoo
Ho oo

Male : Amma raajaathi paiyan appaavi
Padhamaaga konjam nadathu
Thappu kandaalum thavaru kandaalum
Palli araigalil thiruthu

Chorus : Laalaa lala laaa….
Laalaa lala laaa….
Laalaa lala laaa….
Laalaa laaa….

Male : Poorai kandavan pugazhai kandavan
Unnai kandadhum thannai thanthavan
Young young young u young boy
Nee anbu kondaval aasai kondaval
Nalla pengalil panbu kondavala
Swing swing swing enjoyyy

Male : Naattukku kaaval veettukku kaadhal
My dear soldier vaazhiyavae

Chorus : Laalaa lala laaa….
Laalaa lala laaa….
Laalaa lala laaa….
Laalaa laaa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : …………………………….

ஆண் : ……………………………….

ஆண் : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல்
மை டியர் சோல்ஜர் வாழியவே

குழு : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல்
மை டியர் சோல்ஜர் வாழியவே

ஆண் : தோழிகளின்றி காதலி வந்தாள்
தோழர்களோடு காதலன் நின்றான்
தோழிகளின்றி காதலி வந்தாள்
தோழர்களோடு காதலன் நின்றான்

ஆண் : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல்
மை டியர் சோல்ஜர் வாழியவே

குழு : லாலா லல லா…..
லாலா லல லா…..
லாலா லல லா…..
லாலா லா…..

ஆண் : தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள்
தன்னாலே இங்கு முழங்கும்
தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து
கல்யாணம் இன்று நடக்கும்….ஹேய்ய்….

ஆண் : தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள்
தன்னாலே இங்கு முழங்கும்
தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து
கல்யாணம் இன்று நடக்கும்….

ஆண் : பெண் ஓடி வந்தது தேடி வந்தது
நாடி வந்தது வாழ வந்தது
லாங் லாங் ஹேப்பி லைப்
கண் ஏங்கி நின்றது கண்டு கொண்டது
வாங்கி கொண்டது தாங்கி கொண்டது
ஜாய் ஜாய் ஜாய் ஃபார் லைப்

குழு : லாலா லல லா…..
லாலா லல லா…..
லாலா லல லா…..
லாலா லா…..

ஆண் : ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ

ஆண் : அம்மா ராஜாத்தி பையன் அப்பாவி
பதமாக கொஞ்சம் நடத்து
தப்பு கண்டாலும் தவறு கண்டாலும்
பள்ளி அறைகளில் திருத்து

குழு : லாலா லல லா…..
லாலா லல லா…..
லாலா லல லா…..
லாலா லா…..

ஆண் : பேரை கண்டவன் புகழை கண்டவன்
உன்னைக் கண்டதும் தன்னை தந்தவனம்மா
யெங் யெங் யெங் யூ யெங் பாய்
நீ அன்பு கொண்டவள் ஆசை கொண்டவள்
நல்ல பெண்களில் பண்பு கொண்டவள்
ஸ்விங் ஸ்விங் ஸ்விங் என்ஜாய்

ஆண் : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல்
மை டியர் சோல்ஜர் வாழியவே

குழு : லாலா லல லா…..
லாலா லல லா…..
லாலா லல லா…..
லாலா லா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here