Singers : S. P. Balasubrahmanyam and L. R. Anjali
Music by : M. S. Vishwanathan
Male : Kovillae saamikkum
Kootathu manusanukkum….. aahaa
Vaayulla aatkalukkum
Vasathi ulla pergalukkum…. oho
Vanakkam ayya vanakkam sonnen
Female : Vanakkam ayya vanakkam sonnen
Male : Naatukkullae ennakoru oorundu
Oorukkullae enakkoru perundu
Haan naatukkullae ennakoru oorundu
Oorukkullae enakkoru perundu
Ennai paththi aayiram peru
Ennaenna sonaanga ippenna seivaanga
Male : Aahaaa….ennai paththi aayiram peru
Ennaenna sonaanga ippenna seivaanga
Female : Naatukkullae unnakoru oorundu
Oorukkullae unakkoru perundu
Both : Thaamtha nakka thakku mukku thikku thaalam
Theemtha nakka thikku mukku thikku thaalam
Male : Naalu padi melae ponaa
Nallavanai uda maataanga
Mmmm mmmm mmm mmmm
Hmm mm mm mm mmm
Paadu pattu paer serthaa
Pala kathaigal solluvaanga
Male : Naalu padi melae ponaa
Nallavanai uda maataanga
Paadu pattu paer serthaa
Pala kathaigal solluvaanga
Yaaru solli enna pannaa
Naanum ippo nallaa irruken
Ungalukkum ippo sonnen
Pinaalae paarkaatha munneru munneru
Male : Naatukkullae ennakoru oorundu
Oorukkullae enakkoru perundu
Ennai paththi aayiram peru
Ennaenna sonaanga ippenna seivaanga
Both : Thaamtha nakka thakku mukku thikku thaalam
Theemtha nakka thikku mukku thikku thaalam
Male : Aalukkoru naeram undu
Avugaavuga kaalam undu
Mmmm mmmm mmm mmmm
Hmm mm mm mm mm mm
Aayiram thaan senjaa kooda
Aagum pothu aagum annae
Male : Aalukkoru naeram undu
Avugaavuga kaalam undu
Aayiram thaan senjaa kooda
Aagum pothu aagum annae
Moodanukkum yogam vanthaa
Moovulagam vanakkam podum
Nambikkaiyai manasilae vaichchu
Pinaalae paarkaama munneru munneru
Male : Naatukkullae ennakoru oorundu
Oorukkullae enakkoru perundu
Ennai paththi aayiram peru
Ennaenna sonaanga ippenna seivaanga
Male : Ahaa haa haa haan haan haa
Naatukkullae ennakoru oorundu
Oorukkullae enakkoru perundu
Both : Thaamtha nakka thakku mukku thikku thaalam
Theemtha nakka thikku mukku thikku thaalam
Thaamtha nakka thakku mukku thikku thaalam
Theemtha nakka thikku mukku thikku thaalam
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல். ஆர். அஞ்சலி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : கோவில்லே சாமிக்கும்
கூடத்து மணுசனுக்கும் ஆஹா
வாயுல்ல ஆட்களுக்கும்
வசதி உள்ள பேர்களுக்கும் ஓஹோ
வணக்கம் ஐயா வணக்கம் சொன்னேன்
பெண் : வணக்கம் ஐயா வணக்கம் சொன்னேன்
ஆண் : நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
ஹான் நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
ஆண் : ஆஹா என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
பெண் : நாட்டுக்குள்ளே உனக்கொரு ஊருண்டு
ஊருக்குள்ளே உனக்கொரு பேருண்டு
இருவர் : தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்
ஆண் : நாலு படி மேலே போனா
நல்லவனை உட மாட்டாங்க
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
பாடு பட்டு பேர் சேர்த்தா
பல கதைகள் சொல்லுவாங்க
ஆண் : நாலு படி மேலே போனா
நல்லவனை உட மாட்டாங்க
பாடு பட்டு பேர் சேர்த்தா
பல கதைகள் சொல்லுவாங்க
யாரு சொல்லி என்ன பண்ணா
நானும் இப்போ நல்லா இருக்கேன்
உங்களுக்கும் இப்போ சொன்னேன்
பின்னாலே பார்க்காத முன்னேரு முன்னேரு
ஆண் : நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
இருவர் : தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்
ஆண் : ஆளுக்கொரு நேரம் உண்டு
அவுங்கவுங்க காலம் உண்டு
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆயிரம் தான் செஞ்சா கூட
ஆகும் போது ஆகும் அண்ணே
ஆண் : ஆளுக்கொரு நேரம் உண்டு
அவுங்கவுங்க காலம் உண்டு
ஆயிரம் தான் செஞ்சா கூட
ஆகும் போது ஆகும் அண்ணே
மூடனுக்கும் யோகம் வந்தா
மூவுலகம் வணக்கம் போடும்
நம்பிக்கையை மனசிலே வைச்சு
பின்னாலே பார்காம முன்னேரு முன்னேரு
ஆண் : நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
ஆண் : ஹ ஹ ஹ ஹ
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
இருவர் : தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்
தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்