Singers : Manorama and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Thandhaanana naa naa nana
Ye thandhanaana naanaa

Female : Thandhanaanaa thaanaanana
Thandhanaanaa thanaanana

Female : Nattupura paatu onnu
Naan padikkiren kelu machaan

Female : Nattupura paatu onnu
Naan padikkiren kelu machaan

Female : Nattupura paatu onnu
Naan padikkiren kelu machaan
Ithu yettu sorakaaiyum illa
Pattan nalla paadi vechaan
Entha veetukadhavaiyum thattum
Entha naatukullaeyum ettum

Chorus : Entha veetukadhavaiyum
Thattum
Entha naatukullaeyum ettum
Ettum ettum

Female : Nattupura paatu onnu
Naan padikkiren kelu machaan
Ithu yettu sorakaaiyum illa
Pattan nalla paadi vechaan

Female : Adichu thuvaikkum
Saththathukku paatu varumae
Idikkum olakka
Saththathukkum paatu varumae

Female : Marathil kuyilin
Saththamo paatu ragamae
Chorus : Paatu ragamae
Female : Karakkum pasuvin
Saththamo paatu ragamae
Chorus : Paatu ragamae

Female : Vayaloora paatu
Varamaana paatu
Vayasaana podhum
Valamaana paatu
Oramaana paatu
Ulagaalum paatu
Edhu vandha podhum
Elaikkatha paatu

Female : Naathu nadum nerathula
Naaku vazhi valanthathithu
Chorus : Daaku dakku dadakku dakku
Daaku dakku dadakku dakku

Female : Kalai edukkum kootathula
Kadhakadhaiya porandhathithu
Chorus : Daaku dakku dadakku dakku
Daaku dakku dadakku da

Female : Theru thinnaiyilae
Thavazhnthu
Intha mannilae mulaichathithu

Female : Nattupura paatu onnu
Naan padikkiren kelu machaan
Ithu yettu sorakaaiyum illa
Pattan nalla paadi vechaan

Female : Porandha kolandha
Pasichu paalukazhuthaa
Chorus : Paalukazhuthaa
Female : Aathaa anachu
Paala paataa tharuva
Chorus : Paataa tharuva

Female : Urakkam varavae
Dhinamum thaalaatudanae
Karuthu neranja paatta
Kalandhu tharuvaa

Female : Thaaiveetu paatu
Thamizhnaatu paatu
Thadam maari poga
Teriyaatha paatu
Agambaavam theerkkum
Arivaana paatu
Ariyaamai noikku
Marunthaana paatu

Female : Paavalaru varadharaasan
Paadi vecha paatu ithu
Chorus : Daaku dakku dadakku dakku
Daaku dakku dadakku dakku

Female : Pamararum padikkum badi
Paadi vecha paatu ithu
Chorus : Daaku dakku dadakku dakku
Daaku dakku dadakku da

Female : En sakthi terinjirukka
Un buththi thelinjirukka

Female : Nattupura paatu onnu
Naan padikkiren kelu machaan
Ithu yettu sorakaaiyum illa
Pattan nalla paadi vechaan
Entha veetukadhavaiyum thattum
Entha naatukullaeyum ettum

Chorus : Entha veetukadhavaiyum
Thattum
Entha naatukullaeyum ettum
Ettum ettum

Female : Nattupura paatu onnu
Naan padikkiren kelu machaan
Ithu yettu sorakaaiyum illa
Pattan nalla paadi vechaan

பாடகர்கள் : மனோரமா மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தந்தா னா நன னானா னானா …..
ஏ தந்தானானானா னானா ….

பெண் : தந்தானானா தானானானா னானா …..
தந்தனான னானா தனானானா…

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு
நான் படிக்கிறேன் கேளு மச்சான்

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு
நான் படிக்கிறேன் கேளு மச்சான்

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்…

பெண் : எந்த வீட்டுக் கதவையும் தட்டும்
எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும்…
குழு : எந்த வீட்டுக் கதவையும் தட்டும்
எந்த நாட்டுக்குள்ளேயும்
எட்டும்… எட்டும்

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்…

பெண் : அடிச்சு தொவைக்கும்
சத்தத்துக்கு பாட்டு வருமே
இடிக்கும் ஒலக்க
சத்தத்துக்கும் பாட்டு வருமே

பெண் : மரத்தில் குயிலின்
சத்தமோ பாட்டு ரகமே
குழு : பாட்டு ரகமே
பெண் : கறக்கும் பசுவின்
சத்தமோ பாட்டு ரகமே
குழு : பாட்டு ரகமே

பெண் : வயலோரப் பாட்டு
வரமான பாட்டு
வயசான போதும்
வளமான பாட்டு
ஒரமான பாட்டு
உலகாளும் பாட்டு
எது வந்த போதும்
எளைக்காத பாட்டு

பெண் : நாத்து நடும் நேரத்துல
நாக்கு வழி வளந்ததிது
குழு : டாக்கு டக்கு டடக்கு டக்கு
டாக்கு டக்கு டடக்கு டக்கு….

பெண் : களை எடுக்கும் கூட்டத்துல
கதகதையா பொறந்ததிது
குழு : டாக்கு டக்கு டடக்கு டக்கு
டாக்கு டக்கு டடக்கு டா….

பெண் : தெரு திண்ணையிலே
தவழ்ந்து
இந்த மண்ணில் முளைச்சதிது…

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்…

பெண் : பொறந்த கொழந்த
பசிச்சு பாலுக்கழுதா
குழு : பாலுக்கழுதா
பெண் : ஆத்தா அணச்சு
பால பாட்டா தருவா
குழு : பாட்டா தருவா

பெண் : ஒறக்கம் வரவே
தெனமும் தாலாட்டுடனே
கருத்து நெறஞ்ச பாட்ட
கலந்து தருவா

பெண் : தாய் வீட்டுப் பாட்டு
தமிழ்நாட்டுப் பாட்டு
தடம் மாறிப் போக
தெரியாத பாட்டு
அகம்பாவம் தீர்க்கும்
அறிவான பாட்டு
அறியாமை நோய்க்கு
மருந்தான பாட்டு

பெண் : பாவலரு வரதராசன்
பாடி வச்ச பாட்டு இது
குழு : டாக்கு டக்கு டடக்கு டக்கு
டாக்கு டக்கு டடக்கு டக்கு….

பெண் : பாமரரும் படிக்கும்படி
பக்குவமா அமஞ்சதிது
குழு : டாக்கு டக்கு டடக்கு டக்கு
டாக்கு டக்கு டடக்கு டா….

பெண் : என் சக்தி தெரிஞ்சிருச்சா
ஓம் புத்தி தெளிஞ்சிருச்சா

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்…

பெண் : எந்த வீட்டு கதவையும் தட்டும்..
எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும்…
குழு : எந்த வீட்டு கதவையும் தட்டும்..
எந்த நாட்டுக்குள்ளேயும்
எட்டும் எட்டும்….

பெண் : நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here