Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Navaraathiri suba raathiri
Navaraathiri suba raathiri
Alai magalum kalai magalum
Koluvirukkum raathiri
Alai magalum kalai magalum
Koluvirukkum raathiri
Malai magalum saerndhu nammai
Maghizha vaikkum raathiri
Malai magalum saerndhu nammai
Maghizha vaikkum raathiri

Female : Navaraathiri suba raathiri
Navaraathiri suba raathiri

Female : Kavinjar nenjil karpanaigal
Ooruvadhum raathiri
Kavinjar nenjil karpanaigal
Ooruvadhum raathiri
Kalainjarellaam arangathilae
Saeruvadhum raathiri
Kalainjarellaam arangathilae
Saeruvadhum raathiri

Female : Naal mudindhu thodangum idam
Nadu raathiri
Ila nangaiyargal pottruvadhum
Navaraathiri
Naal mudindhu thodangum idam
Nadu raathiri
Ila nangaiyargal pottruvadhum
Navaraathiri

Female : Navaraathiri suba raathiri
Navaraathiri suba raathiri

Female : Thookkamillaa manidharaiyum
Thoonga vaikkum raathiri
Thookkamillaa manidharaiyum
Thoonga vaikkum raathiri
Suzhandru varum boomikkendrum
Amaidhi tharum raathiri
Suzhandru varum boomikkendrum
Amaidhi tharum raathiri

Female : Kaalaiyarkku oriravu sivaraatthiri
Aanaal kanniyarkku onbadhu naal navaraathiri
Kaalaiyarkku oriravu sivaraatthiri
Aanaal kanniyarkku onbadhu naal navaraathiri

Female : Navaraathiri suba raathiri
Navaraathiri suba raathiri

பாடகி : பி . சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி
அலை மகளும் கலை மகளும்
கொலுவிருக்கும் ராத்திரி
அலை மகளும் கலை மகளும்
கொலுவிருக்கும் ராத்திரி

பெண் : மலை மகளும் சேர்ந்து நம்மை
மகிழ வைக்கும் ராத்திரி
மலை மகளும் சேர்ந்து நம்மை
மகிழ வைக்கும் ராத்திரி

பெண் : நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி

பெண் : கவிஞர் நெஞ்சில் கற்பனைகள்
ஊறுவதும் ராத்திரி
கவிஞர் நெஞ்சில் கற்பனைகள்
ஊறுவதும் ராத்திரி
கலைஞரெல்லாம் அரங்கத்திலே
சேருவதும் ராத்திரி
கலைஞரெல்லாம் அரங்கத்திலே
சேருவதும் ராத்திரி

பெண் : நாள் முடிந்து தொடங்கும் இடம்
நடு ராத்திரி
இள நங்கையர்கள் போற்றுவதும்
நவராத்திரி
நாள் முடிந்து தொடங்கும் இடம்
நடு ராத்திரி
இள நங்கையர்கள் போற்றுவதும்
நவராத்திரி

பெண் : நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி

பெண் : தூக்கமில்லா மனிதரையும்
தூங்க வைக்கும் ராத்திரி
தூக்கமில்லா மனிதரையும்
தூங்க வைக்கும் ராத்திரி
சுழன்று வரும் பூமிக்கென்றும்
அமைதி தரும் ராத்திரி
சுழன்று வரும் பூமிக்கென்றும்
அமைதி தரும் ராத்திரி

பெண் : காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி
ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி
காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி
ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி

பெண் : நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here