Singer : P. Susheela

Music by : Sankar Ganesh

Female : Naavinil irukka veithaan nammai padaikkira saami
Ponnai nenjinil thaekki vechaan paambil padukkira saami
Udambula paadh vechaan udukkai adikkira saami
Ponnin uyarvai ariyaama rombha paduthuthu boomi

Female : Veettukku veedu veedhikku veedhi penpaadu
Solla vedhanaiyaachu sodhanaiaachu ippodhu
Veettukku veedu veedhikku veedhi penpaadu
Solla vedhanaiyaachu sodhanaiaachu ippodhu

Female : Ambigai endru koyilil veithu kumbiduvaar
Aval aadai sumandhu veedhiyil vandhaal koopiduvaar

Chorus : Sakthi parasakthi aval sakthi parasakthi
Sakthi parasakthi aval sakthi parasakthi

Female : Veettukku veedu veedhikku veedhi penpaadu
Solla vedhanaiyaachu sodhanaiaachu ippodhu

Female : Ambigai endru koyilil veithu kumbiduvaar
Aval aadai sumandhu veedhiyil vandhaal koopiduvaar

Chorus : Sakthi parasakthi aval sakthi parasakthi
Sakthi parasakthi aval sakthi parasakthi oo oo oo

Female : Paanchaliyathaan panayam veithaan
Pagadaiyai uruttiya dharuman thaan
Ava pudavaiya oruthan pudichi izhuthaan
Paarthukittirunthaan purushan thaan

Female : Aduthavan manaivi agaligaiyae
Andru keduthavan andha indhiran thaan
Nalla seelam kedaadha chandramadhiyai
Yelam vittaan harichandran thaan

Female : Pombalai enna kadai sarakka
Indha aambalaikkellam arivu irukka

Chorus : Sakthi parasakthi aval sakthi parasakthi
Sakthi parasakthi aval sakthi parasakthi

Female : Pen aanukku thaliya katta
Periyaar sonnaar yettula thaan
Soththurimai pen pettrida kalaingar
Sattam seidhaar naattila thaan
Pennukku aanu sarisamam endru
Bharathi sonnaar paattula thaan

Female : Ada ithanai irundhum innumum pengal
Koththadimai pol veetula thaan
Pattadhu ellam podhumadi ippo
Pongi ezhundhu modhungadi

Female : Veettukku veedu veedhikku veedhi penpaadu
Solla vedhanaiyaachu sodhanaiaachu ippodhu

Female : Ambigai endru koyilil veithu kumbiduvaar
Aval aadai sumandhu veedhiyil vandhaal koopiduvaar

Chorus : {Sakthi parasakthi aval sakthi parasakthi
Sakthi parasakthi aval sakthi parasakthi} (2)

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : நாவினில் இருக்க வைத்தான்
நம்மை படைக்கிற சாமி
பெண்ணை நெஞ்சினில் தேக்கி வச்சான்
பாம்பில் படுக்கிற சாமி
உடம்புல பாதி வச்சான்
உடுக்கை அடிக்கிற சாமி
பெண்ணின் உயர்வை அறியாம
ரொம்ப படுத்துது பூமி…..

பெண் : வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு
சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது
வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு
சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது

பெண் : அம்பிகை என்று கோயிலில் வைத்து கும்பிடுவார்
அவள் ஆடை சுமந்து வீதியில் வந்தால் கூப்பிடுவார்
குழு : சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி

பெண் : வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு
சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது
அம்பிகை என்று கோயிலில் வைத்து கும்பிடுவார்
அவள் ஆடை சுமந்து வீதியில் வந்தால் கூப்பிடுவார்

குழு : சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி….ஓஓஓஒ……

பெண் : பாஞ்சாலியத்தான் பணயம் வைத்தான்
பகடையை உருட்டிய தருமன்தான்
அவ புடவைய ஒருத்தன் புடிச்சி இழுத்தான்
பார்த்துகிட்டிருந்தான் புருஷன்தான்

பெண் : அடுத்தவன் மனைவி அகலிகைய
அன்று கெடுத்தவன் அந்த இந்திரன்தான்
நல்ல சீலம் கெடாத சந்திரமதியை
ஏலம் விட்டான் அரிச்சந்திரந்தான்

பெண் : பொம்பளை என்ன கடைச் சரக்கா
இந்த ஆம்பளைக்கெல்லாம் அறிவிருக்கா

குழு : சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி…

பெண் : பெண்..ஆணுக்கு தாலியக் கட்ட
பெரியார் சொன்னார் ஏட்டுலத்தான்
சொத்துரிமை பெண் பெற்றிட கலைஞர்
சட்டம் செய்தார் நாட்டிலத்தான்
பெண்ணுக்கு ஆணு சரிசமம் என்று
பாரதி சொன்னார் பாட்டுலத்தான்

பெண் : அட இத்தனை இருந்தும் இன்னமும் பெண்கள்
கொத்தடிமைப் போல் வீட்டுலத்தான்
பட்டது எல்லாம் போதுமடி இப்போ
பொங்கி எழுந்து மோதுங்கடி

பெண் : வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு
சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது
அம்பிகை என்று கோயிலில் வைத்து கும்பிடுவார்
அவள் ஆடை சுமந்து வீதியில் வந்தால் கூப்பிடுவார்

குழு : சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி….
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here