Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female : Kokilangal isai paada
Koththuppoo parisalikkum
Kolam azhiyaatha kulisthaani
Asslaam alaikkum….
Asslaam alaikkum….

Female : Maarkkam thazhaikka vantha
Mehaboop surpaani vaazhnthirukkum
Baghdad valar nagarin
Ezhil raani alaikkum salaam
Alaikkum salaam

Female : Nawapukkoru kelvi
Nalla javaap sollaiyyaa
Savaal vittu salaam pottu poga vanthaayaa

Chorus : Nawapukkoru kelvi
Nalla javaap sollaiyyaa
Savaal vittu salaam pottu poga vanthaayaa

Male : Aa….aah…aa…aa…aa…aah
Oh mary pyaari nee halwa pechchukkaari
Keliyenna kindalyenna kettu paaru kelvi

Chorus : Oh mary pyaari nee halwa pechchukkaari
Keliyenna kindalyenna kettu paaru kelvi

Female : Ilaiyum poovum…aa…aa…aa…
Ilaiyum poovum kaniyumillaamal
Ilaiyum poovum kaniyumillaamal
Ellorum solluvathu enna vaazhai
Chorus : Ellorum solluvathu enna vaazhai

Male : Kulamum nalamum
Kulamum nalamum gunamum kedaamal
Vaazhaiyadi vaazhaiyena vantha vaazhai
Vaah…vaah….vaah….vaah….
Male : Subahaan allah

Male : Oh mary pyaari nee halwa pechchukkaari
Keliyenna kindalyenna kettu paaru kelvi

Female : Nawapukkoru kelvi
Nalla javaap sollaiyyaa
Savaal vittu salaam pottu poga vanthaayaa

Female : Akkaalai oruvanum
Appaavai oruththiyum
Akkaalai oruvanum
Appaavai oruththiyum
Kalyaanam seithathenna sarithaanaa
Chorus : Kalyaanam seithathenna sarithaanaa

Male : Ak kaalai oruvanum
Ap paavai oruththiyum
Ak kaalai oruvanum
Ap paavai oruththiyum
Azhagaai kalyaanam seiyalaamae
Chorus : Azhagaai kalyaanam seiyalaamae
Vaah…vaah….vaah….vaah….
Male : Maasha allah

Male : Hae mary pyaari nee halwa pechchukkaari
Keliyenna kindalyenna kettu paaru kelvi

Female : Aa….aa….aa….aa…aa…
Kannam iduvathum kalavu seivathum
Kannam iduvathum kalavu seivathum
Unmaiyil kuttramillaa ooru entha ooro
Chorus : Unmaiyil kuttramillaa ooru entha ooro

Male : Kannaththil kannamittu
Nenjai kalavu seithum…mmmm….
Kannaththil kannamittu
Nenjai kalavu seithum…
Kanniyarum kaalaiyarum
Kadhal seiyyum ooraagum
Chorus : Kanniyarum kaalaiyarum
Kadhal seiyyum ooraagum….
Vaah…vaah….vaah….vaah….

Male : Hae mary pyaari nee halwa pechchukkaari
Keliyenna kindalyenna kettu paaru kelvi

Female : Nawapukkoru kelvi
Nalla javaap sollaiyyaa
Savaal vittu salaam pottu poga vanthaayaa

Female : Kaiyai uyarththida
Kayil uyarntha kai athu enna
Chorus : Adhu enna
Male : Vaazhkkai uyarnthida
Vaazhkkaiyil uyarntha kai nampikkai
Chorus : Nampikkai

Female : Ambu vidaathavan
Thumbu vittaana vil athu enna
Chorus : Adhu enna
Male : Yaezhu niraththinil
Vaanil ezhunthidum vaanavil
Chorus : Vaanavil

Female : Aayiram kaalamum neerinil
Vaazhnthidum maan entha maan
Chorus : Entha maan
Male : Naalupuraththilum neerula
Seer enum maan anthamaan
Chorus : Anthamaan

Female : Sooriyan chandhiran
Vaanil varuvathu edhanaalae
Chorus : Edhanaalae edhanaale edhanaale

Male : Nirantharamaanathu
Bhoomiyil varaathu adhanaalae
Chorus : Vaah…vaah….vaah….vaah….kya baath hai

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : கோகிலங்கள் இசை பாட
கொத்துப்பூ பரிசளிக்கும்
கோலம் அழியாத குலிஸ்தானி
அஸ்லாமு அலைக்கும்…..
அஸ்லாமு அலைக்கும்…..

பெண் : மார்க்கம் தழைக்க வந்த
மெஹபூப் சுர்பானி வாழ்ந்திருக்கும்
பாக்தாத் வளர் நகரின்
எழில் ராணி அலைக்கும் சலாம்….
அலைக்கும் சலாம்….

பெண் : நவாபுக்கொரு கேள்வி
நல்ல ஜவாப் சொல்லைய்யா
சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாயா

குழு : நவாபுக்கொரு கேள்வி
நல்ல ஜவாப் சொல்லைய்யா
சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாயா

ஆண் : ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆ…ஆஹ்
ஒ மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி

குழு : ஒ மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி

பெண் : இலையும் பூவும்…ஆ…ஆ…..ஆ…..
இலையும் பூவும் கனியுமில்லாமல்
இலையும் பூவும் கனியுமில்லாமல்
எல்லோரும் சொல்லுவது என்ன வாழை
குழு : எல்லோரும் சொல்லுவது என்ன வாழை

ஆண் : குலமும் நலமும்
குலமும் நலமும் குணமும் கெடாமல்
வாழையடி வாழையென வந்த வாழை
குழு : வாழையடி வாழையென வந்த வாழை
வாஹ்….வாஹ்……வாஹ்…..வாஹ்..
ஆண் : சுபஹான் அல்லா

ஆண் : ஹே மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி

பெண் : நவாபுக்கொரு கேள்வி
நல்ல ஜவாப் சொல்லைய்யா
சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாயா

பெண் : அக்காளை ஒருவனும்
அப்பாவை ஒருத்தியும்
அக்காளை ஒருவனும்
அப்பாவை ஒருத்தியும்
கல்யாணம் செய்ததென்ன சரிதானா
குழு : கல்யாணம் செய்ததென்ன சரிதானா

ஆண் : அக் காளை ஒருவனும்
அப் பாவை ஒருத்தியும்
அக் காளை ஒருவனும்
அப் பாவை ஒருத்தியும்
அழகாய் கல்யாணம் செய்யலாமே
குழு : அழகாய் கல்யாணம் செய்யலாமே
வாஹ்….வாஹ்……வாஹ்…..வாஹ்…..
ஆண் : மாஷான் அல்லா

ஆண் : ஹே மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி

பெண் : ஆ…ஆ….ஆ….ஆ……ஆ…..
கன்னம் இடுவதும் களவு செய்வதும்
கன்னம் இடுவதும் களவு செய்வதும்
உண்மையில் குற்றமில்லா ஊரு எந்த ஊரோ
குழு : உண்மையில் குற்றமில்லா ஊரு எந்த ஊரோ

ஆண் : கன்னத்தில் கன்னமிட்டு
நெஞ்சை களவு செய்தும்…ம்ம்ம்…..
கன்னத்தில் கன்னமிட்டு
நெஞ்சை களவு செய்தும்…
கன்னியரும் காளையரும்
காதல் செய்யும் ஊராகும்…
குழு : கன்னியரும் காளையரும்
காதல் செய்யும் ஊராகும்…
வாஹ்….வாஹ்……வாஹ்…..வாஹ்…..

ஆண் : ஹே மேரி ப்யாரி நீ அல்வா பேச்சுக்காரி
கேலியென்ன கிண்டலென்ன கேட்டுப் பாரு கேள்வி

பெண் : நவாபுக்கொரு கேள்வி
நல்ல ஜவாப் சொல்லைய்யா
சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாயா

பெண் : கையை உயர்த்திட
கையில் உயர்ந்த கை அது என்ன
குழு : அது என்ன
ஆண் : வாழ்க்கை உயர்ந்திட
வாழ்க்கையில் உயர்ந்த கை நம்பிக்கை
குழு : நம்பிக்கை

பெண் : அம்பு விடாதவன்
தும்பு விட்டான வில் அது என்ன
குழு : அது என்ன
ஆண் : ஏழு நிறத்தினில்
வானில் எழுந்திடும் வானவில்
குழு : வானவில்

பெண் : ஆயிரம் காலமும் நீரினில்
வாழ்ந்திடும் மான் எந்த மான்
குழு : எந்த மான்
ஆண் : நாலுபுறத்திலும் நீருள
சீர் எனும் மான் அந்தமான்
குழு : அந்தமான்

பெண் : சூரியன் சந்திரன்
வானில் வருவது எதனாலே
குழு : எதனாலே

பெண் : சூரியன் சந்திரன்
வானில் வருவது எதனாலே
குழு : எதனாலே எதனாலே எதனாலே

ஆண் : நிரந்தரமானது
பூமியில் வராது அதனாலே
குழு : வாஹ்….வாஹ்……வாஹ்…..வாஹ்…க்யா பாத் ஹை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here