Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Male : Naadiya porul kaikkoodum
Nyanamum pugazhum serum
Un aalayam thedi vanthu
Anbudan venduvorkkae

Male : Naayagiyae varuga varuga varuga
Varuga varuga varuga varuga
Naayagiyae varuga
Ingae nanmaiyellaam tharuga varuga
Naayagiyae varuga

Male : Paavangal yaavum thoolaaga vendum
Payanulla vaazhvai naan pera vendum
Paavangal yaavum thoolaaga vendum
Payanulla vaazhvai naan pera vendum
Perinba ulagam nee thantha idhayam
Thegam thodaamal naan kaakka vendum

Male : Naayagiyae varuga
Ingae nanmaiyellaam tharuga varuga
Naayagiyae varuga….

Male : Poomaalaiyodu paamaalai soodi
Punithangal serum padhikangal kodi
Poomaalaiyodu paamaalai soodi
Punithangal serum padhikangal kodi

Male : Paal vanna mugaththil
Thaen mullai sirippil
Paarkkindra kolam naalthorum vendum

Male : Naayagiyae varuga
Ingae nanmaiyellaam tharuga varuga
Naayagiyae varuga varuga….

Chorus : ……………..

Male : Aayiram jenmam naan eduththaalum
Anaiththilum neeye thunaiyaaga vendum
Aayiram jenmam naan eduththaalum
Anaiththilum neeye thunaiyaaga vendum
Aaruthal vazhangum per ezhil thulangum
Aanantham geetham nee paada vendum…

Male : Naayagiyae varuga
Ingae nanmaiyellaam tharuga varuga
Naayagiyae varuga varuga….
Varuga varuga varuga varuga
Varuga varuga varuga varuga
Varuga varuga varuga varuga

Male : ………………..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : நாடிய பொருள் கைக்கூடும்
ஞானமும் புகழும் சேரும்
உன் ஆலயம் தேடி வந்து
அன்புடன் வேண்டுவோர்க்கே…….

ஆண் : நாயகியே வருக வருக வருக
வருக வருக வருக வருக
நாயகியே வருக…..
இங்கே நன்மையெல்லாம் தருக வருக
நாயகியே வருக………

ஆண் : பாவங்கள் யாவும் தூளாக வேண்டும்
பயனுள்ள வாழ்வை நான் பெற வேண்டும்
பாவங்கள் யாவும் தூளாக வேண்டும்
பயனுள்ள வாழ்வை நான் பெற வேண்டும்
பேரின்ப உலகம் நீ தந்த இதயம்
தேகம் தொடாமல் நான் காக்க வேண்டும்….

ஆண் : நாயகியே வருக…..
இங்கே நன்மையெல்லாம் தருக வருக
நாயகியே வருக………

ஆண் : பூமாலையோடு பாமாலை சூடி
புனிதங்கள் சேரும் பதிகங்கள் கோடி
பூமாலையோடு பாமாலை சூடி
புனிதங்கள் சேரும் பதிகங்கள் கோடி

ஆண் : பால் வண்ண முகத்தில்
தேன் முல்லை சிரிப்பில்
பார்க்கின்ற கோலம் நாள்தோறும் வேண்டும்

ஆண் : நாயகியே வருக…..
இங்கே நன்மையெல்லாம் தருக வருக
நாயகியே வருக வருக………

குழு : …………………..

ஆண் : ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்
அனைத்திலும் நீயே துணையாக வேண்டும்
ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்
அனைத்திலும் நீயே துணையாக வேண்டும்
ஆறுதல் வழங்கும் பேர் எழில் துலங்கும்
ஆனந்த கீதம் நீ பாட வேண்டும்……

ஆண் : நாயகியே வருக…..
இங்கே நன்மையெல்லாம் தருக வருக
நாயகியே வருக வருக………
வருக வருக வருக வருக
வருக வருக வருக வருக
வருக வருக வருக வருக

ஆண் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here