Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Nedu naal aasai ondru
Indha nenjinil udhithadhundu
Adhai naeridaiyaaga cholla
Naan naanam illaadhaval alla

Male : Nedu naal aasai ondru
Indha nenjinil udhithadhundu
Adhai naeridaiyaaga cholla
Kannai thoodhu vittenadi mella

Male : Gama pani needha dhaama maaga

Female : Gaasa saani needha dhaapa

Male : Padha padhaa

Female : Padha padhaa

Male : Nee nee saa

Female : Ree ree gaa

Male : Maa maa paa

Female : Dhaa dhaa paa

Male : Kanni poongodi kaigal neetti
Kilaiyai thaedum kaatchi kanden
Kanni poongodi kaigal neetti
Kilaiyai thaedum kaatchi kanden

Female : Manjal sooriyan maerkil saaindhu
Malaiyai koodum kolam kanden
Manjal sooriyan maerkil saaindhu
Malaiyai koodum kolam kanden

Male : Adhu pol naanum vandhu
Indha mellidai anaippadhu endru
Adhu pol naanum vandhu
Indha mellidai anaippadhu endru

Female : Adhai naeridaiyaaga cholla
Naan naanam illaadhaval alla

Male : Nedu naal aasai ondru

Female : Indha nenjinil udhithadhundu

Male : Adhai naeridaiyaaga cholla

Female : Naan naanam illaadhaval alla

Male : Aahaa aahaaha

Female : Aahaa aahaaha

Both : Haa…

Male : Maama gaagaa

Female : Maama gaagaa

Male : Paapa maamaa

Female : Paapa maamaa

Male : Dhaadha paapaa

Female : Dhaadha paapaa

Both : Saa…

Male : Indha vaaliban kaadhal nenjai
Ilaiya raani yerkka vendum
Indha vaaliban kaadhal nenjai
Ilaiya raani yerkka vendum

Female : Enna maaligai vaasal thorum
Ilamai dheepam yaetra vendum
Enna maaligai vaasal thorum
Ilamai dheepam yaetra vendum

Male : Madi mel unnai thaanga
Indha mannavan ninaivugal yenga
Madi mel unnai thaanga
Indha mannavan ninaivugal yenga

Female : Adhai naeridaiyaaga cholla
Naan naanam illaadhaval alla

Female : Nedu naal aasai ondru
Indha nenjinil udhithadhundu

Male : Adhai naeridaiyaaga cholla
Kannai thoodhu vittenadi mella

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

பெண் : நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல

ஆண் : க ம ப நி நீத தாம மாக

பெண் : க ச சாநி நி தா ப

ஆண் : பத பத

பெண் : பத பத

ஆண் : நி நி ஸ

பெண் : ரி ரி க

ஆண் : ம ம ப

பெண் : தா தா பா

ஆண் : கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்
கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்

பெண் : மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்
மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்

ஆண் : அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று
அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று

பெண் : அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

ஆண் : நெடுநாள் ஆசை ஒன்று

பெண் : இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு

ஆண் : அதை நேரிடையாக சொல்ல

பெண் : நான் நாணம் இல்லாதவள் அல்ல

பெண் : ஆஹா ஆஹாஹா

பெண் : ஆஹா ஆஹாஹா

இருவர் : ஹா…..

ஆண் : மா ம கா க

பெண் : மா ம கா க

ஆண் : பாப மாமா

பெண் : பாப மாமா

ஆண் : தாத பாபா

பெண் : தாத பாபா

இருவர் : சா…..

ஆண் : இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்
இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்

பெண் : எண்ண மாளிகை வாசல் தோறும்
இளமை தீபம் ஏற்ற வேண்டும்
எண்ண மாளிகை வாசல்தோறும்
இளமை தீபம் ஏற்ற வேண்டும்

ஆண் : மடி மேல் உன்னை தாங்க
இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க
மடி மேல் உன்னை தாங்க
இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க

பெண் : அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

பெண் : நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு

ஆண் : அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here