Singers : Rahul Nambiar and Mahathi

Music by : S. Thaman

Male : Neduvaali.. adiyae neduvaali..
Udumba udumba
Ammadi nenja neeyum
Kavvi poriyae

Male : Neduvaali.. adiyae neduvaali..
Arumba arumba
Aiyaiyoo enna neeyum
Killi poriyae

Chorus : Hey hey hey hey

Chorus : Ada dumeeluthaan ada dumeeluthaan
Mama gunnula suttaa dumeeluthaan
Ada dammaaluthaan ada dammaaluthaan
Ava kannula sutta kannula sutta

Male : Vari variya thala mudiyae
Iva alagula naanga
Vaanguromae adiyae

Chorus : Madi madiya iru vizhiyae
Iva nadaiyila neenga
Maaruvinga vazhiyae

Male : Hey hey hey kuduthu aasai
Thoonuthu pesaa
Maariduthae buthi
Thaavaniyil yeriyuromae paththi

Chorus : Intha paya pula alaga ne
Manasula manasula
Edukanum aarathi

Chorus : {Ada dumeeluthaan ada dumeeluthaan
Maman gunnula suttaa dumeeluthaan
Ada dammaaluthaan ada dammaaluthaan
Mami kannula sutta dammaaluthaan} (2)

Male : Neduvaali.. adiyae neduvaali..
Chorus : Kannula sutta kannula sutta
Kannula sutta

Male : Unga control il oora vaipeengalae
Ippa control illama poreengalae
Kuri thappaama nethu suttenada
Ippa kannaala soodu pattenadaa..

Chorus : Sema Dhillaana aalu summa illa..
Udambu engeyum moola poiyae illa..
Ithu pollatha case-su aanadhilla..

Male : Hey hey hey
Kaavalu kaaka vendiya aala
Kaanala paarappa..
Fir-ra odanae podappa

Chorus : Ada oru sana nodiyila
Thirudana pudikira
Manasa nee thedappa

Chorus : {Ada dumeeluthaan ada dumeeluthaan
Maman gunnula suttaa dumeeluthaan
Ada dammaaluthaan ada dammaaluthaan
Mami kannula sutta dammaaluthaan} (2)

Male : Neduvaali.. adiyae neduvaali..

Male : Intha pennaala thookam kettarunga
Ethum unnama yekkam kondarunga
Nadu saamathil rondhu povingalae
Ipa roomkul rondhu poringalae

Chorus : Pala pala seivora pottu sertharunga
Olungilaama koothum pottarunga
Ipa ultava maari ponarunga..

Male : Hey hey hey
Aalam therinju kaalayum vacha
Thrillae irukathu
Thedi vantha muthum kidaikaathu

Chorus : Indha thunichal manasula
Irukura variyila
Thappu onnum nadakaathu

Chorus : {Ada dumeeluthaan ada dumeeluthaan
Maman gunnula suttaa dumeeluthaan
Ada dammaaluthaan ada dammaaluthaan
Mami kannula sutta dammaaluthaan} (2)

Male : Neduvaali.. adiyae neduvaali..

 

பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் மகதி

இசை அமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி..
உடும்பா உடும்பா
அம்மாடி நெஞ்ச நீயும்
கவ்வி போரியே

ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி..
அரும்பா அரும்பா
அய்யய்யோ என்னை நீயும்
கில்லி போரியே

குழு : ஹே ஹே ஹே ஹே

குழு : அட டுமீலு தான் அட டுமீலுதான்
மாமா கன்னுல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா ….கண்ணுல சுட்டா..

ஆண் : வரி வரியா தலைமுடியே
இவ அழகுல நாங்க
வாங்குரோமே அடியே

குழு : மடி மடியா இரு விழியே
இவ நடையில நீங்க
மாறுவீங்க வழியே

ஆண் : ஹே ஹே ஹே ஹே
கூடுது ஆசை தோணுது பேச
மாறிடுதே புத்தி
தாவணியில் எரியிரோமே பத்தி

குழு : இந்த பய புள்ள அழக நீ
மனசுல மனசுல
எடுக்கனும் ஆரத்தி

குழு : {அட டுமீலு தான் அட டுமீலுதான்
மாமா கன்னுல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்.. }(2)

ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி..

குழு : அவ கண்ணுல சுட்டா
அவ கண்ணுல சுட்டா
அவ கண்ணுல சுட்டா

ஆண் : உங்க கண்ட்ரோலில்
ஊர வப்பீங்களே
இப்ப கண்ட்ரோல்
இல்லாம போரீங்களே
குறி தப்பாம நேத்து சுட்டேனடா
இப்ப கண்ணால சூடு பட்டேனடா..

குழு : சம தில்லான ஆளு சும்மா இல்ல..
உடம்பெங்கேயும் மூளை பொய்யே இல்ல..
இது பொல்லாத கேஸுஆனதில்ல..

ஆண் : ஹே ஹே ஹே
காவலு காக்க வேண்டிய ஆளே
காணல பாரப்பா..
ஏப் ஐ ஆர் ஒடனே போடப்பா..

குழு : அட ஒரு சன நொடியில
திருடன புடிக்கிற
மனச நீ தேடப்ப

குழு : {அட டுமீலு தான் அட டுமீலுதான்
மாமா கன்னுல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்.. }(2)

ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி..

ஆண் : இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க
ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க
நடு சாமத்தில் ரோந்து போவீங்களே
இப்ப ரூமுக்குள் ரோந்து போரீங்களே

குழு : பல பல செய்வோர
போட்டு சேர்தாருங்க
ஒழுங்கு இல்லாம
கூத்தும் போட்டாருங்க
இப்ப உள்டாவா மாறி போனாருங்க..

ஆண் : ஹே ஆழம் தெரிஞ்சி
காலையும் வச்சா
திரில்லே இருக்காது
தேடி வந்த முத்துவும் கிடைக்காது

குழு : இந்த துணிச்சல் மனசுல
இருக்கிர வரையில
தப்பு ஒன்னும் நடக்காது

குழு : {அட டுமீலு தான் அட டுமீலுதான்
மாமா கன்னுல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்.. }(2)

ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here