Singer :  Vignesh Ishwar

Music by : Tenma

Male : Neduvazhi vilakkae
Naduvinil anainthu
Unai pirinthenae naan
Thaniyaaga …

Male : Suduvazhi manalil
Nadanthidum uyiraai
Udan vanthaayae
Nee thunaiyaaga

Male : Uravu bandham ellam ingu
Unnaal dhaanae vandhaadhu
Elumbu idhayam ithanaiyum
Needhanappa thanthadhu

Male : Neduvazhi vilakkae
Naduvinil anainthu
Unai pirinthenae naan
Thaniyaaga …

Male : Maadaruththu
Nee vantha kolam
Kannil maraiyala
Kovam kalainthu thaediya iravil
Un thavippu marakala

Male : Panangaavil lorry senju
Thandhaa paasam marakala
Pallikoodathil nee vittu vandha
Paarva serikala

Male : Uravu bandham ellam ingu
Unnaal dhaanae vandhaadhu
Elumbu idhayam ithanaiyum
Needhanappa thanthadhu

Male : Neduvazhi vilakkae
Naduvinil anainthu
Unai pirinthenae naan
Thaniyaaga …

Male : Nee illanu innum kooda
Sariyaa nambala
Un seruppula potha mullu
Kooda poda manasilla

Male : Soreduthu nee vandha vellam
Nenappil dhaanae methakkuthu
Saaraya mutham tholayaama
Innum mookkil nikkuthu

Male : Uravu bandham ellam ingu
Unnaal dhaanae vandhaadhu
Elumbu idhayam ithanaiyum
Needhanappa thanthadhu

Male : Neduvazhi vilakkae
Naduvinil anainthu
Unai pirinthenae naan
Thaniyaaga …

Male : Suduvazhi manalil
Nadanthidum uyiraai
Udan vanthaayae
Nee thunaiyaaga…

பாடகர் : விக்னேஷ் ஈஸ்வர்

இசையமைப்பாளர் : தென்மா

ஆண் : நெடுவழி விளக்கே
நடுவினில் அணைந்து
உன்னை பிரிந்தேனே நான்
தனியாக…….

ஆண் : சுடுவழி மணலில்
நடந்திடும் உயிராய்
உடன் வந்தாயே
நீ துணையாக

ஆண் : உறவு பந்தம் எல்லாம் இங்கு
உன்னால்தானே வந்தது
எலும்பு இதயம் இத்தனையும்
நீதானப்பா தந்தது

ஆண் : நெடுவழி விளக்கே
நடுவினில் அணைந்து
உன்னை பிரிந்தேனே நான்
தனியாக…….

ஆண் : மாடறுத்து
நீ வந்த கோலம்
கண்ணில் மறையல
கோவம் கலைந்து தேடிய இரவில்
உன் தவிப்பு மறக்கல

ஆண் : பனங்காவில் லாரி செஞ்சு
தந்த பாசம் மறக்கல
பள்ளிகூடத்தில் நீ விட்டு வந்த
பார்வை செறிக்கல

ஆண் : உறவு பந்தம் எல்லாம் இங்கு
உன்னால்தானே வந்தது
எலும்பு இதயம் இத்தனையும்
நீதானப்பா தந்தது

ஆண் : நெடுவழி விளக்கே
நடுவினில் அணைந்து
உன்னை பிரிந்தேனே நான்
தனியாக…….

ஆண் : நீ இல்லைன்னு இன்னும்கூட
சரியாய் நம்பள
உன் செருப்புல பொத்த முள்ளு
கூட போட மனசில்ல

ஆண் : சோறெடுத்து நீ வந்த வெல்லம்
நெனப்பில்தானே மெதக்குது
சாராய முத்தம் தொலையாம
இன்னும் மூக்கில் நிக்குது

ஆண் : உறவு பந்தம் எல்லாம் இங்கு
உன்னால்தானே வந்தது
எலும்பு இதயம் இத்தனையும்
நீதானப்பா தந்தது

ஆண் : நெடுவழி விளக்கே
நடுவினில் அணைந்து
உன்னை பிரிந்தேனே நான்
தனியாக…….

ஆண் : சுடுவழி மணலில்
நடந்திடும் உயிராய்
உடன் வந்தாயே
நீ துணையாக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here