Singer : Reeta

Music by : Ilayaraja

Female : ……………….

Female : Nee aattukutti naan paattukutti
Intha paattukutti valakkura aattukkuttiyae

Female : Nee aattukutti naan paattukutti
Intha paattukutti valakkura aattukkuttiyae
Vaaya katti en vayiththa katti
Unna naan valaththu paaththiruppaen chellakuttiyae

Female : Metteduththu potti pottu paadi paappom
Patti thotti etti etti suththi paappom
Metteduththu potti pottu paadi paappom
Patti thotti etti etti suththi paappom

Female : Ullaasamthaan onnaa rendaa
Ennaalum kondaattamthaan
Ullaasamthaan onnaa rendaa
Ennaalum kondaattamthaan

Female : Nee aattukutti naan paattukutti
Intha paattukutti valakkura aattukkuttiyae

Female : Anbai naanum solli tharala
En aattukutti palliyila padichchathilla
Konja solli kettathilla
En aattukutti muththam tharum kanakku illa

Female : Mainaa mainaa jodi irukkaa
Onnaaga un kootil naangalum undaa
Venaamunnaa vittu vidu nee
Aagaayam engalukku moodi irukkaa

Female : Nandhavana thoppu enga mugam paaththu
Nandhavana thoppu enga mugam paaththu
Nattiyaththathaan rasikka kaaththirukkuthu

Female : Nee aattukutti naan paattukutti
Intha paattukutti valakkura aattukkuttiyae

Female : Oor kadhai romba irukku
Adhan maththiyila namma kadhai konjam irukku
Oorvala thagaraaru oor kettirukku
Oththumaiyum adhil irukku

Female : Kalyaanamo neththi kadano
Aatta valathoro vettuvaanga
Arivaalukku puththi yaedhunga
Manusaalaa poranthaalae puththi venuna

Female : Yaeriyila thoondil podugira aalu
Yaeriyila thoondil podugira aalu
Theeni vaippar meenukkunnu meena thinnaththaan

Female : Nee aattukutti naan paattukutti
Intha paattukutti valakkura aattukkuttiyae

Female : Metteduththu potti pottu paadi paappom
Patti thotti etti etti suththi paappom
Metteduththu potti pottu paadi paappom
Patti thotti etti etti suththi paappom

Female : Ullaasamthaan onnaa rendaa
Ennaalum kondaattamthaan
Ullaasamthaan onnaa rendaa
Ennaalum kondaattamthaan

Female : Nee aattukutti naan paattukutti
Intha paattukutti valakkura aattukkuttiyae….

பாடகி : ரீட்டா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………..

பெண் : நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி
இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே

பெண் : நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி
இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே
வாயக் கட்டி என் வயித்தக் கட்டி
உன்ன நான் வளத்துப் பாத்திருப்பேன் செல்லக்குட்டியே

பெண் : மெட்டெடுத்து போட்டி போட்டு பாடிப் பாப்போம்
பட்டி தொட்டி எட்டி எட்டி சுத்திப் பாப்போம்
மெட்டெடுத்து போட்டி போட்டு பாடிப் பாப்போம்
பட்டி தொட்டி எட்டி எட்டி சுத்திப் பாப்போம்

பெண் : உல்லாசம்தான் ஒண்ணா ரெண்டா
எந்நாளும் கொண்டாட்டம்தான்
உல்லாசம்தான் ஒண்ணா ரெண்டா
எந்நாளும் கொண்டாட்டம்தான்

பெண் : நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி
இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே

பெண் : அன்பை நானும் சொல்லித் தரல
என் ஆட்டுக்குட்டி பள்ளியில படிச்சதில்ல
கொஞ்சச் சொல்லி கேட்டதில்ல
என் ஆட்டுக்குட்டி முத்தம் தரும் கணக்கு இல்ல

பெண் : மைனா மைனா ஜோடி இருக்கா
ஒண்ணாக உன் கூட்டில் நாங்களும் உண்டா
வேணாமுன்னா விட்டு விடு நீ
ஆகாயம் எங்களுக்கு மூடி இருக்கா

பெண் : நந்தவனத் தோப்பு எங்க முகம் பாத்து
நந்தவனத் தோப்பு எங்க முகம் பாத்து
நாட்டியத்தத்தான் ரசிக்கக் காத்திருக்குது

பெண் : நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி
இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே

பெண் : ஊர்க் கதை ரொம்ப இருக்கு
அதன் மத்தியில நம்ம கதை கொஞ்சம் இருக்கு
ஊர்வலத் தகராறு ஊர் கெட்டிருக்கு
ஒத்துமையும் அதில் இருக்கு

பெண் : கல்யாணமோ நேத்திக் கடனோ
ஆட்ட வளத்தோரே வெட்டுவாங்க
அரிவாளுக்கு புத்தி ஏதுங்க
மனுசாளா பொறந்தாலே புத்தி வேணுங்க

பெண் : ஏரியில தூண்டில் போடுகிற ஆளு
ஏரியில தூண்டில் போடுகிற ஆளு
தீனி வைப்பார் மீனுக்குன்னு மீன தின்னத்தான்

பெண் : நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி
இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே

பெண் : மெட்டெடுத்து போட்டி போட்டு பாடிப் பாப்போம்
பட்டி தொட்டி எட்டி எட்டி சுத்திப் பாப்போம்
மெட்டெடுத்து போட்டி போட்டு பாடிப் பாப்போம்
பட்டி தொட்டி எட்டி எட்டி சுத்திப் பாப்போம்

பெண் : உல்லாசம்தான் ஒண்ணா ரெண்டா
எந்நாளும் கொண்டாட்டம்தான்
உல்லாசம்தான் ஒண்ணா ரெண்டா
எந்நாளும் கொண்டாட்டம்தான்

பெண் : நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி
இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here