Singer : D. Srinivas

Music by : Deva

Chorus : Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….

Male : Nee armstrong parambaraiyaa
Honeymoon-yil irankuriyaa
Chorus : Ooo….ooh….ooo….
Male : Hae puththam pudhu rojavae
Naan pakkam vanthaal muraikkiraayaa
Chorus : Ooo….ooh….ooo….

Male : Nilavukkindru thaenilavu
Pookkal thoovum vaanilavu
Vetkkam vilagum mullai poovai
Thottu thottu thirakka koodaathu

Chorus : Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….

Male : Kadhal kadhaigal sollu
Konjam kavithai sollu
Nesam kanintha pinnae
Chorus : Ooo….ooh….ooo….
Male : Nerukkam valarththu kollu
Chorus : Ooo….ooh….ooo….

Male : Thalaiyanai endru pennai nee ennaathae
Tamil kadhal vaazhvai nanbaa nee kollaathae
Kiligalin urasalil virasam illai
Nadhigalin sangamam virasam illai

Male : Pennum kilithaanadaa thullum nadhithaanadaa
Kiliyapola nadhiya pola pazhagu

Chorus : Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….

Male : …………….

Male : Ooty kulukuluppu
Haa….ullae kilukiluppu
Pesi pazhagum munnae
Chorus : Ooo….ooh….ooo….
Male : Vendaam kadhavadaippu
Chorus : Ooo….ooh….ooo….

Male : Siththam piranthu sila vaarthai pesaamal
Muththa kalaikku munnaera koodaathu

Male : Iru nenjam saeraththaanae thaenilavu
Udal mattum ottum sontham verum kanavu
Iravu sugamaanathu uravum sugamaanathu
Kattil saththam kadhavai meeral thappu

Chorus : Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….

Male : Nee armstrong parambaraiyaa
Honeymoon-yil irankuriyaa
Chorus : Ooo….ooh….ooo….
Male : Hae puththam pudhu rojavae
Naan pakkam vanthaal muraikkiraayaa
Chorus : Ooo….ooh….ooo….

Male : Nilavukkindru thaenilavu
Pookkal thoovum vaanilavu
Vetkkam vilagum mullai poovai
Thottu thottu thirakka koodaathu

Chorus : Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….

பாடகர் : டி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….

ஆண் : நீ ஆம்ஸ்ட்ராங் பரம்பரையா
ஹனிமூனில் இறங்குறியா…..
குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் : ஹே புத்தம் புது ரோஜாவே
நான் பக்கம் வந்தால் முறைக்கிறாயா…..
குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….

ஆண் : நிலவுக்கின்று தேனிலவு
பூக்கள் தூவும் வானிலவு
வெட்கம் விலகும் முல்லை பூவை
தொட்டுத் தொட்டு திறக்க கூடாது……

குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….

ஆண் : காதல் கதைகள் சொல்லு
கொஞ்சம் கவிதை சொல்லு
நேசம் கனிந்த பின்னே..
குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் : நெருக்கம் வளர்த்து கொள்ளு
குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….

ஆண் : தலையணை என்று பெண்ணை நீ எண்ணாதே
தமிழ் காதல் வாழ்வை நண்பா நீ கொல்லாதே
கிளிகளின் உரசலில் விரசம் இல்லை
நதிகளின் சங்கமம் விரசம் இல்லை

ஆண் : பெண்ணும் கிளிதானடா துள்ளும் நதிதானடா
கிளியப் போல நதியப் போல பழகு…
குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….

ஆண் : ………………….

ஆண் : ஊட்டி குளுகுளுப்பு
ஹா…..உள்ளே கிளுகிளுப்பு
பேசி பழகும் முன்னே
குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் : வேண்டாம் கதவடைப்பு
குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….

ஆண் : சித்தம் பிறந்து சில வார்த்தை பேசாமல்
முத்தக் கலைக்கு முன்னேறக் கூடாது

ஆண் : இரு நெஞ்சம் சேரத்தானே தேனிலவு
உடல் மட்டும் ஒட்டும் சொந்தம் வெறும் கனவு
இரவு சுகமானது உறவும் சுகமானது
கட்டில் சத்தம் கதவை மீறல் தப்பு…..

குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….

ஆண் : நீ ஆம்ஸ்ட்ராங் பரம்பரையா
ஹனிமூனில் இறங்குறியா…..
குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் : ஹே புத்தம் புது ரோஜாவே
நான் பக்கம் வந்தால் முறைக்கிறாயா…..
குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….

ஆண் : நிலவுக்கின்று தேனிலவு
பூக்கள் தூவும் வானிலவு
வெட்கம் விலகும் முல்லை பூவை
தொட்டுத் தொட்டு திறக்க கூடாது….

குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here