Singers : Ztish and Sanggari Krish

Music by : Ztish

Female : Nee arugil irunthal adadaa
Heart solluthae hello
Hai solli nee sirithal adadaa
Wow alluthae haiyooo

Female : Pada pada manam ingu
Parakkirathae
Siru siru kanavugal mulaikkirathae
Ellaamae unnal thaanada
Oh…hoo
Thinam thinam manam unnai
Ninaikirathae
Sariyethu thavarethu purigirathae
En nenjam vanthaai anbae..aah
Oh…ooohooo..ho..oo.hooo

Female : Ini sogam vendam…
Sogam vendam
Un vazhkai maarum…
Vazhkai maarum
Love you forever…
Love you forever
Unakkaga thaan ival

Female : Nee arugil irunthal adadaa
Heart solluthae hello
Hai solli nee sirithal adadaa
Wow alluthae haiyooo

Female : …………………………………..

Male : Thamarai mel
Neer thuliyaai irunthai
Yaaridamo un manathai koduthai
Kaadhalai naan sollidavae
Maruthaaiyae

Male : Netru varai
Thoorathil nee irunthaai
Katru veli idaiyenavae kadanthai
Kaathalai nee intha nodi
Unarnthaaiyae

Male : Adi nenjukullae…
Female : Nenjukullae
Male : Yetho ondru…
Female : Yetho ondru
Male : Ennai yeno kolluthae

Male : Anbae thanthaiyadi…
Female : Thanthaiyadi
Male : Thaaiyin madi…
Female : Thaaiyin madi
Male : Kayam than aaari poga
Vazhum aasai vanthathadi

Male : Oh…un kanna kuzhiyil
Un konjum sirippil
En sogam theeruthae
Oh…ooo un chinna kangalil
Oru minnal velicham
En vazhkai maatruthae

Female : Nee arugil irunthal adadaa
Heart solluthae hello
Hai solli nee sirithal adadaa
Wow alluthae haiyooo

Female : Pada pada manam ingu
Parakkirathae
Siru siru kanavugal mulaikkirathae
Ellaamae unnal thaanada
Oh…hoo
Thinam thinam manam unnai
Ninaikirathae
Sariyethu thavarethu purigirathae
En nenjam vanthaai anbae..aah
Oh…ooohooo..ho..oo.hooo

Female : Ini sogam vendam…
Sogam vendam
Un vazhkai maarum…
Vazhkai maarum
Love you forever…
Love you forever
Unakkaga thaan ival

Female : Nee arugil irunthal adadaa
Heart solluthae hello
Hai solli nee sirithal adadaa
Wow alluthae haiyooo

பாடகி : சங்கரி க்ரிஷ்

பாடகர் : ஸ்ட்டீஸ்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

பெண் : நீ அருகில்
இருந்தால் அடடா
ஹார்ட் சொல்லுதே
ஹலோ ஹாய் சொல்லி
நீ சிரித்தால் அடடா வாவ்
அள்ளுதே ஹையோ

பெண் : பட பட மனம் இங்கு
பறக்கிறதே சிறு சிறு கனவுகள்
முளைக்கிறதே எல்லாமே
உன்னால் தானடா ஓ ஹோ
தினம் தினம் மனம் உன்னை
நினைக்கிறதே சரியெது தவறெது
புரிகிறதே என் நெஞ்சம் வந்தாய்
அன்பே ஆ ஓ ஓஓஹோ ஹோ
ஓ ஹோ

பெண் : இனி சோகம் வேண்டாம்
சோகம் வேண்டாம் உன்
வாழ்க்கை மாறும் வாழ்க்கை
மாறும் லவ் யூ பார்எவர் லவ்
யூ பார்எவர் உனக்காக தான்
இவள்

பெண் : நீ அருகில் இருந்தால்
அடடா ஹார்ட் சொல்லுதே
ஹலோ ஹாய் சொல்லி நீ
சிரித்தால் அடடா வாவ்
அள்ளுதே ஹையோ

பெண் : …………………………….

ஆண் : தாமரை மேல் நீர்
துளியாய் இருந்தாய்
யாரிடமோ உன் மனதை
கொடுத்தாய் காதலை
நான் சொல்லிடவே
மறுத்தாயே

ஆண் : நேற்று வரை
தூரத்தில் நீ இருந்தாய்
காற்று வெளி இடையெனவே
கடந்தாய் காதலை நீ இந்த
நொடி உணர்ந்தாயே

ஆண் : அடி நெஞ்சுக்குள்ளே
பெண் : நெஞ்சுக்குள்ளே
ஆண் : ஏதோ ஒன்று
பெண் : ஏதோ ஒன்று
ஆண் : என்னை ஏனோ
கொல்லுதே

ஆண் : அன்பே தந்தாயடி
பெண் : தந்தாயடி
ஆண் : தாயின் மடி
பெண் : தாயின் மடி
ஆண் : காயம் தான்
ஆறி போக வாழும்
ஆசை வந்ததடி

ஆண் : ஓ உன் கண்ண
குழியில் உன் கொஞ்சும்
சிரிப்பில் என் சோகம்
தீருதே ஓ ஓஓ உன் சின்ன
கண்களில் ஒரு மின்னல்
வெளிச்சம் என் வாழ்க்கை
மாற்றுதே

பெண் : நீ அருகில்
இருந்தால் அடடா
ஹார்ட் சொல்லுதே
ஹலோ ஹாய் சொல்லி
நீ சிரித்தால் அடடா வாவ்
அள்ளுதே ஹையோ

பெண் : பட பட மனம் இங்கு
பறக்கிறதே சிறு சிறு கனவுகள்
முளைக்கிறதே எல்லாமே
உன்னால் தானடா ஓ ஹோ
தினம் தினம் மனம் உன்னை
நினைக்கிறதே சரியெது தவறெது
புரிகிறதே என் நெஞ்சம் வந்தாய்
அன்பே ஆ ஓ ஓஓஹோ ஹோ
ஓ ஹோ

பெண் : இனி சோகம் வேண்டாம்
சோகம் வேண்டாம் உன்
வாழ்க்கை மாறும் வாழ்க்கை
மாறும் லவ் யூ பார்எவர் லவ்
யூ பார்எவர் உனக்காக தான்
இவள்

பெண் : நீ அருகில் இருந்தால்
அடடா ஹார்ட் சொல்லுதே
ஹலோ ஹாய் சொல்லி நீ
சிரித்தால் அடடா வாவ்
அள்ளுதே ஹையோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here