Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamaipithan

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam
Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : Nee siriththathu pol oru nyapagam
Adhu sinthaiyil nee seitha saagasam
Nee siriththathu pol oru nyapagam
Adhu sinthaiyil nee seitha saagasam

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : Thangamuga sengamalam pooththirukka
Nee thanimaiyilae en ninaivil kaaththirukka
Thangamuga sengamalam pooththirukka
Nee thanimaiyilae en ninaivil kaaththirukka

Male : Neela nayanangalin nalinangalil
Neela nayanangalin nalinangalil
Bodhaikondu kodhai unnai anaiththirukka
Anaiththirukka

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : Nee siriththathu pol oru nyapagam
Adhu sinthaiyil nee seitha saagasam

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : Naalai varum pudhu vasantha kaalamadi
Nam paathaiyilae mana malarin kolamadi
Nisagariga magarisa nithapamathapasanisa
Naalai varum pudhu vasantha kaalamadi
Nam paathaiyilae mana malarin kolamadi….

Male : Kadhal ilakkiyaththil sariththiraththil
Kadhal ilakkiyaththil sariththiraththil
Neeyum naanum koyl kondu nilaiththirukka
Nilaiththirukka

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : Nee siriththathu pol oru nyapagam
Nee siriththathu pol oru nyapagam
Adhu sinthaiyil nee seitha saagasam

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : ……………….

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : ……………….

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : ……………….

Male : Nee azhaiththathu pol oru nyapagam
Adhu aasai alaigalin oorvalam

Male : ……………….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : தங்கமுக செங்கமலம் பூத்திருக்க
நீ தனிமையிலே என் நினைவில் காத்திருக்க
தங்கமுக செங்கமலம் பூத்திருக்க
நீ தனிமையிலே என் நினைவில் காத்திருக்க

ஆண் : நீல நயனங்களின் நளினங்களில்
நீல நயனங்களின் நளினங்களில்
போதைக் கொண்டு கோதை உன்னை அணைத்திருக்க
அணைத்திருக்க

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : நாளை வரும் புது வசந்தக் காலமடி
நம் பாதையிலே மண மலரின் கோலமடி……
நிசகரிக மகரிஸ நிதபமதபசநிச
நாளை வரும் புது வசந்தக் காலமடி
நம் பாதையிலே மண மலரின் கோலமடி……

ஆண் : காதல் இலக்கியத்தில் சரித்திரத்தில்
காதல் இலக்கியத்தில் சரித்திரத்தில்
நீயும் நானும் கோயில் கொண்டு நிலைத்திருக்க
நிலைத்திருக்க

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : ………………………..

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : ……………………….

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : ………………………

ஆண் : நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ஆண் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here