Singer : S. P. Balasubrahmanyam

Music by : R. D. Burman

Male : Hmm mm mm mm
Hmm mm mm mm
Nee azhutha kanneer mazhaiyaachu
Neruppu ippo ananjaachu
Aaru kangal ippo aaraanadhu

Male : Oh ho ho
Nee azhutha kanneer mazhaiyaachu
Neruppu ippo ananjaachu
Aaru kangal ippo aaraanadhu

Male : Maaman naa vandhu
Aanadhu enna sollu ilangiliyae

Male : Nee azhutha kanneer mazhaiyaachu
Neruppu ippo ananjaachu
Aaru kangal ippo aaraanadhu

Male : Padukaiya virichu panathaiyum virichaa
Idhan per thirumanamaa
Udambaiyum koduthu usuraiyum koduthu
Kappangatti vazhanuma
Vedhanaiya solla vera vazhi enna sollu ilangiliayae..ae…

Male : Nee azhutha kanneer mazhaiyaachu
Neruppu ippo ananjaachu
Aaru kangal ippo aaraanadhu

Male : Nee valarthu koduthu sengamalar mugatha
Theeya vechu erikkiratha
Thaali kayir avuthu thooku kayir eduthu
Kondavanae kodukkuratha

Male : Nee valarthu koduthu sengamalar mugatha
Theeya vechu erikkiratha
Thaali kayir avuthu thooku kayir eduthu
Kondavanae kodukkuratha
Indha nilai ingae maaruvadhu engae sollu ilangiliayae..ae…

Male : Nee azhutha kanneer mazhaiyaachu
Neruppu ippo ananjaachu
Aaru kangal ippo aaraanadhu

Male : Naa maaman naa vandhu
Aanadhu enna sollu ilangiliyae

Male : Nee azhutha kanneer mazhaiyaachu
Neruppu ippo ananjaachu
Aaru kangal ippo aaraanadhu

Male : Aaaraariraooo aaraarooo
Aaaraariraooo aaraarooo
Aaaraariraooo aarirarooo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஆர். டி. பர்மன்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : ஓ ஹோ ஹோ
நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : மாமன் நா வந்து ஆனது என்ன
சொல்லு இளங்கிளியே

ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : படுக்கையும் விரிச்சு பணத்தையும் விரிச்சா
இதன் பேர் திருமணமா
உடம்பையும் கொடுத்து உசுரையும் கொடுத்து
காப்பங்கட்டி வாழணுமா
வேதனையை சொல்ல வேற வழி என்ன சொல்லு இளங்கிளியே ஏ ..

ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை
தீயை வெச்சு எரிக்கிறதா
தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து
கொண்டவனே கொடுக்குறதா

ஆண் : நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை
தீயை வெச்சு எரிக்கிறதா
தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து
கொண்டவனே கொடுக்குறதா
இந்த நிலை இங்கே மாறுவது எங்கே சொல்லு இளங்கிளியே ஏ ..

ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : நா மாமன் நா வந்து ஆனது என்ன
சொல்லு இளங்கிளியே

ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : ஆராரிரோ ஆராரோ
ஆராரிரோ ஆராரோ
ஆராரிரோ ஆரிராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here