Singer : T. M. S. Selvakumar

Music by : S. M. Subbaiah Naidu

Male : Nee engae….ae…
En ninaivugal angae….ae…..
En ninaivugal angae….

Male : Nee engae….
En ninaivugal angae….
Nee engae….
En ninaivugal angae….
Nee oru naal varum varaiyil
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil

Male : Nee engae….ae….
En ninaivugal angae

Male : Pirappidam vaeraai irunthaalum
En iruppidam unathu manamallavaa
Pirappidam vaeraai irunthaalum
En iruppidam unathu manamallavaa

Male : Aayiram kaalam aana pinaalum
Vaazhum kadhal uravallavaa

Male : Nee engae….ae…
En ninaivugal angae….
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil

Male : Nee engae….ae….
En ninaivugal angae

பாடகர் : டி. எம். எஸ். செல்வகுமார்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : நீ எங்கே…..ஏ……..
என் நினைவுகள் அங்கே……ஏ……..ஏ….
என் நினைவுகள் அங்கே

ஆண் : நீ எங்கே……
என் நினைவுகள் அங்கே…..
நீ எங்கே……
என் நினைவுகள் அங்கே…
நீ ஒரு நாள் வரும் வரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்

ஆண் : நீ எங்கே…..ஏ……..
என் நினைவுகள் அங்கே……

ஆண் : பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா

ஆண் : ஆயிரம் காலம் ஆன பின்னாலும்
வாழும் காதல் உறவல்லவா

ஆண் : நீ எங்கே…..ஏ……..
என் நினைவுகள் அங்கே……
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்

ஆண் : நீ எங்கே…..ஏ……..
என் நினைவுகள் அங்கே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here