Singer : P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Nee engae….
En ninaivugal angae
En ninaivugal angae
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil

Female : Nee engae….ae….

Female : Pirappidam vaeraai irunthaalum
En iruppidam unathu manamallavaa
Maraividam paarthae vaazhnthaalum
En pugalidam unathu madiyallavaa

Female : Aayiram kaalam aana pinaalum
Vaazhum kadhal uravallavaa

Female : Nee engae….ae….

Female : Nee arivaai en vaethanaiyai
Ingu naernthirukkum antha sothanaiyai
Yaar tharuvaar mana aaruthalai
Unthan paarvaigal sollum thaeruthalai

Female : Maanidar ellam bhoomiyai thaedi
Vaazha vaippom nam aasaigali

Female : Nee engae….ae….

Female : Maranthidavaa unnai naan ninaithae
Mannil erinthidavaa malar saram thoduthae
Printhidavaa antha paattisaithaen
Uyir vidai peravaa intha udal valarththaen

Female : Nee varuvaai vanthu nizhal tharuvaai endru
Nambikkaiyaal indru kural koduthaen

Female : Nee engae….
En ninaivugal angae
En ninaivugal angae
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil

Female : Nee engae….ae….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : நீ எங்கே…….
என் நினைவுகள் அங்கே
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்

பெண் : நீ எங்கே…….ஏ…..

பெண் : பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
மறைவிடம் பார்த்தே வாழ்ந்தாலும்
என் புகலிடம் உனது மடியல்லவா

பெண் : ஆயிரம் காலம் ஆன பின்னாலும்
வாழும் காதல் உறவல்லவா

பெண் : நீ எங்கே…….ஏ…..

பெண் : நீ அறிவாய் என் வேதனையை
இங்கு நேர்ந்திருக்கும் அந்த சோதனையை
யார் தருவார் மன ஆறுதலை
உந்தன் பார்வைகள் சொல்லும் தேருதலை

பெண் : மானிடர் எல்லாம் பூமியை தேடி
வாழ வைப்போம் நம் ஆசைகளை

பெண் : நீ எங்கே…….ஏ…..

பெண் : மறந்திடவா உன்னை நான் நினைத்தேன்
மண்ணில் எறிந்திடவா மலர் சரம் தொடுத்தே
பிரிந்திடவா அந்த பாட்டிசைத்தேன்
உயிர் விடை பெறவா இந்த உடல் வளர்த்தேன்

பெண் : நீ வருவாய் வந்து நிழல் தருவாய் என்று
நம்பிக்கையால் இன்று குரல் கொடுத்தேன்

பெண் : நீ எங்கே…….
என் நினைவுகள் அங்கே
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்

பெண் : நீ எங்கே…….ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here