Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Nee enna kannanaa
Naan enna kamsanaa
Nee nadikkum naadagathil
Naanum oru amsamaa
Nee nadikkum naadagathil
Naanum oru amsamaa

Male : Thanthai peyar kannanukku
Vasudevano
Illai thaaraniyor arinthathupol
Nanthakobano

Male : Thanthai peyar kannanukku
Vasudevano
Illai thaaraniyor arinthathupol
Nanthakobano

Male : Irandu veettu pillaiyaaga
Kannan valarnthaan
Irandu veettu pillaiyaaga
Kannan valarnthaan

Male : Nee engal veettu kannanaaga
Vaazha piranthaai
Nee engal veettu kannanaaga
Vaazha piranthaai

Male : Nee enna kannanaa
Naan enna kamsanaa
Nee nadikkum naadagathil
Naanum oru amsamaa
Nee nadikkum naadagathil
Naanum oru amsamaa

Male : Kuyil itta muttai endru
Kaakkaikku theriyum adhu
Koovum pothu thaavum pothum
Yaarukkum puriyum

Male : Kuyil itta muttai endru
Kaakkaikku theriyum adhu
Koovum pothu thaavum pothum
Yaarukkum puriyum

Male : Kaattu kadhai veettil kooda
Nadakkuthu kannaa
Kaattu kadhai veettil kooda
Nadakkuthu kannaa

Male : Kadavul kannai theeppugai
Maraikkuthu kannaa
Kadavul kannai theeppugai
Maraikkuthu kannaa

Male : Nee enna kannanaa
Naan enna kamsanaa
Nee nadikkum naadagathil
Naanum oru amsamaa
Nee nadikkum naadagathil
Naanum oru amsamaa

Male : Tholirandil unnai indru
Thaangi kolgiraen
Nee sollumpothu un kadhaiyai
Purinthu kolgiraen

Male : Naal varattum adhuvaraikkum
Kaaththirukkiraen
Naal varattum adhuvaraikkum
Kaaththirukkiraen

Male : Nee nadakkumpothu nadanthathellaam
Arinthu kolgiraen
Nee nadakkumpothu nadanthathellaam
Arinthu kolgiraen

Male : Nee enna kannanaa
Naan enna kamsanaa
Nee nadikkum naadagathil
Naanum oru amsamaa
Nee nadikkum naadagathil
Naanum oru amsamaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீ என்ன கண்ணனா
நான் என்ன கம்சனா
நீ நடிக்கும் நாடகத்தில்
நானும் ஒரு அம்சமா
நீ நடிக்கும் நாடகத்தில்
நானும் ஒரு அம்சமா

ஆண் : தந்தை பெயர் கண்ணனுக்கு
வாசுதேவனோ
இல்லை தாரணியோர் அறிந்ததுபோல்
நந்தகோபனோ

ஆண் : தந்தை பெயர் கண்ணனுக்கு
வாசுதேவனோ
இல்லை தாரணியோர் அறிந்ததுபோல்
நந்தகோபனோ

ஆண் : இரண்டு வீட்டுப் பிள்ளையாக
கண்ணன் வளர்ந்தான்
இரண்டு வீட்டுப் பிள்ளையாக
கண்ணன் வளர்ந்தான்

ஆண் : நீ எங்கள் வீட்டுக் கண்ணனாக
வாழப் பிறந்தாய்
நீ எங்கள் வீட்டுக் கண்ணனாக
வாழப் பிறந்தாய்

ஆண் : நீ என்ன கண்ணனா
நான் என்ன கம்சனா
நீ நடிக்கும் நாடகத்தில்
நானும் ஒரு அம்சமா
நீ நடிக்கும் நாடகத்தில்
நானும் ஒரு அம்சமா

ஆண் : குயில் இட்ட முட்டை என்று
காக்கைக்கு தெரியும் அது
கூவும் போது தாவும் போதும்
யாருக்கும் புரியும்…

ஆண் : குயில் இட்ட முட்டை என்று
காக்கைக்கு தெரியும் அது
கூவும் போது தாவும் போதும்
யாருக்கும் புரியும்…

ஆண் : காட்டுக் கதை வீட்டில் கூட
நடக்குது கண்ணா
காட்டுக் கதை வீட்டில் கூட
நடக்குது கண்ணா

ஆண் : கடவுள் கண்ணை தீபப்புகை
மறைக்குது கண்ணா
கடவுள் கண்ணை தீபப்புகை
மறைக்குது கண்ணா

ஆண் : நீ என்ன கண்ணனா
நான் என்ன கம்சனா
நீ நடிக்கும் நாடகத்தில்
நானும் ஒரு அம்சமா
நீ நடிக்கும் நாடகத்தில்
நானும் ஒரு அம்சமா

ஆண் : தோளிரண்டில் உன்னை இன்று
தாங்கிக் கொள்கிறேன்
நீ சொல்லும்போது உன் கதையைப்
புரிந்துக் கொள்கிறேன்

ஆண் : தோளிரண்டில் உன்னை இன்று
தாங்கிக் கொள்கிறேன்
நீ சொல்லும்போது உன் கதையைப்
புரிந்துக் கொள்கிறேன்

ஆண் : நாள் வரட்டும் அதுவரைக்கும்
காத்திருக்கிறேன்
நாள் வரட்டும் அதுவரைக்கும்
காத்திருக்கிறேன்

ஆண் : நீ நடக்கும்போது நடந்ததெல்லாம்
அறிந்து கொள்கிறேன்
நீ நடக்கும்போது நடந்ததெல்லாம்
அறிந்து கொள்கிறேன்

ஆண் : நீ என்ன கண்ணனா
நான் என்ன கம்சனா
நீ நடிக்கும் நாடகத்தில்
நானும் ஒரு அம்சமா
நீ நடிக்கும் நாடகத்தில்
நானும் ஒரு அம்சமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here