Nee Enna Paathiye Song Lyrics is a track from Miss You – Tamil Movie 2024, Starring Siddharth, Ashika Ranganath, Karunakaran, Balasaravanan, “Lollusabha” Maran, Sastika and Others. This song was sung by Siddharth, music composed by Ghibran Vaibhoda and lyrics written by Mohan Rajan.

Singer : Siddharth

Music Director : Ghibran Vaibhoda

Lyricist : Mohan Rajan

Male : Nee enna paathiye
Nee pathadha naan sathiyama paathenae
Naan unna paathene
Adha kandukaama ponathaiyum paathenae

Male : Nee paakka thaane
Thalli nikkiren
Oru paarva paatha
Nee enna enna enna
Nee konjam paakka
Kenji paakkuren
Oyaama aiyoo nee yeppo
Paakka poriyo

Male : Nee paatha naan paathen
Naan paathen nee paatha
Nee paatha naan paathen
Naan paathen nee paatha

Male : Nee enna paathiye
Nee pathadha naan sathiyama paathenae
Naan unna paathene
Adha kandukaama ponathaiyum paathenae

Male : Unna paakkaama
Naan irukka paathen
Aana oorama ninnu naan
Unna mattum paathen
Nee eppavaachum pappa nu paathen
Kanda kanavil kuda
Adhu nadakkala paathen
En usurukkulla nee irukka paathen
Andha usureduthu povadhaiyum
Vedikka paathen

Male : Poga poga paathenae
Pogum vazhi paathenae
Nikkura neram pesura neram
Dhooram ninnu naanum paathenae..paathenae

Male : Nee paatha naan paathen
Naan paathen nee paatha
Nee paatha naan paathen
Naan paathen nee paatha

Male : Nee enna paathiye
Nee pathadha naan sathiyama paathenae
Naan unna paathene
Adha kandukaama ponathaiyum paathenae

Male : Nee paakka thaane
Thalli nikkiren
Oru paarva paatha
Nee enna enna enna
Nee konjam paakka
Kenji paakkuren
Oyaama aiyoo nee yeppo
Paakka poriyo

Male : Nee paatha naan paathen
Naan paathen nee paatha
Nee paatha naan paathen
Naan paathen nee paatha

பாடகர் : சித்தார்த்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோடா

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : நீ என்ன பாத்தியே
நீ பாத்தத நான் சத்தியமா பாத்தேனே
நான் உன்ன பாத்தேனே
அத கண்டுக்காம போனதையும் பாத்தேனே

ஆண் : நீ பாக்க தானே
தள்ளி நிக்கிறேன்
ஒரு பார்வை பாத்த
நீ என்ன என்ன என்ன
நீ கொஞ்சம் பாக்க
கெஞ்சி பாக்குறேன்
ஓயாமா ஐயோ நீ எப்போ
பாக்க போரியோ

ஆண் : நீ பாத்த நான் பாத்தேன்
நான் பாத்தேன் நீ பாத்த
நீ பாத்த நான் பாத்தேன்
நான் பாத்தேன் நீ பாத்த

ஆண் : நீ என்ன பாத்தியே
நீ பாத்தத நான் சத்தியமா பாத்தேனே
நான் உன்ன பாத்தேனே
அத கண்டுக்காம போனதையும் பாத்தேனே

ஆண் : உன்ன பாக்காம
நான் இருக்க பாத்தேன்
ஆனா ஓரமா நின்னு நான்
உன்ன மட்டும் பாத்தேன்
நீ எப்பவாச்சும் பாப்பன்னு பாத்தேன்
கண்ட கனவில் குடா
அது நடக்கல பாத்தேன்
என் உசுருக்குள்ள நீ இருக்க பாத்தேன்
அந்த உசுரெடுத்து போவதையும்
வேடிக்க பாத்தேன்

ஆண் : போக போக பாத்தேனே
போகம் வழி பாத்தேனே
நிக்குற நேரம் பேசுற நேரம்
தூரம் நின்னு நானும் பாத்தேனே..பாத்தேனே

ஆண் : நீ பாத்த நான் பாத்தேன்
நான் பாத்தேன் நீ பாத்த
நீ பாத்த நான் பாத்தேன்
நான் பாத்தேன் நீ பாத்த

ஆண் : நீ என்ன பாத்தியே
நீ பாத்தத நான் சத்தியமா பாத்தேனே
நான் உன்ன பாத்தேனே
அத கண்டுக்காம போனதையும் பாத்தேனே

ஆண் : நீ பாக்க தானே
தள்ளி நிக்கிறேன்
ஒரு பார்வை பாத்த
நீ என்ன என்ன என்ன
நீ கொஞ்சம் பாக்க
கெஞ்சி பாக்குறேன்
ஓயாமா ஐயோ நீ எப்போ
பாக்க போரியோ

ஆண் : நீ பாத்த நான் பாத்தேன்
நான் பாத்தேன் நீ பாத்த
நீ பாத்த நான் பாத்தேன்
நான் பாத்தேன் நீ பாத்த


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here