Singers : Anirudh Ravichander and Harshita Krishnan

Music By : D. Imman

Male : Nee enna periya appaatakkeraa
Nee enna periya appaatakkeraa

Female : Poda dei.. poda dei
Kadhalikka oruthi
Poda dei..poda dei
Kaipudikka oruthi

Uzhagil ulla ponnula
Azhagi naanthaanu nee sonna
Evalo oru kirukkuku
Purasanaaga poi en ninna
Nee enna periya appaatakkeraa
Nee enna periya appaatakkeraa

Male : Hey podi po podi po
Jollykaaga oruthan
Podi po podi po
Thaalikkaaaga oruthan

Dhinam en accountula
Coffee cake-uma nee thinna
Evano oru dashuku kaiyakaluvi
Enna wash panna.
Nee enna periya appaatakkeraa
Nee enna periya appaatakkeraa
Ye solri..
Female : Nee enna periya appaatakkeraa

Female : Weight naa kooduna
Nee olli belly pullaingala pathaayae
Olliyaa maarinen
Nee kolluku molukku ponna thedi ponaayae

Male : Ye ennoda email passworda naan
Unnoda pera vachchirundhen
Nee ponaa vera passwordah illa
Veronna naanum maathikkuven

Female : Nee enna periya appaatakkeraa
Male : Hey hey hey are u a periya appaatakkeraa
Hey appaatakker
Am also tucker

Female : Pathavudanae flat ah
Male : Kettavudanae date ah
Female : Thottu checkumate ah
Male : Erum heartil rate ah
Female : Nethu naanu cute ah
Male : Innaikenna fruit ah
Female : Podi vera roota
Male : Hey total country brooot ah

Male : Podi po podi po
Pullu meya oruthan

Female : Poda dei poda dei
Pulla pekka oruthi

Male : Honey moon mudiyattum de
Purinjippa nee senja thappa

Female : Porakkum un ponnuku
Aasayaa ne en per vappa

Male : Nee enna periya appaatakkeraa
Female : Nee enna periya appaatakkeraa
Male : Nee enna periya appaatakkeraa
Neengha enna periya appaatakkeraa..

பாடகி : ஹர்ஷிதா கிருஷ்ணன்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா நீ என்ன
பெரிய அப்பா டக்கரா

பெண் : போடா டேய் போடா
டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய்
கைபுடிக்க ஒருத்தி

உலகில் உள்ள பொண்ணுல
அழகி நான் தானு நீ சொன்ன
எவளோ ஒரு கிறுக்குக்கு
புருஷனாக போய் ஏன் நின்ன
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா

ஆண் : ஹேய் போடி போ
போடி போ ஜாலிக்காக
ஒருத்தன் போடி போ போடி
போ தாலிக்காக ஒருத்தன்

தினம் என் அக்கவுன்ட்டுல
காபி கேக்குமா நீ தின்ன
எவனோ ஒரு டேஷுக்கு
கைய கழுவி என்ன வாஷ்
பண்ண நீ என்ன பெரிய அப்பா
டக்கரா நீ என்ன பெரிய அப்பா
டக்கரா ஏய் சொல்றீ
பெண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா

பெண் : வெயிட்டு நான் கூடுனா
நீ ஒல்லி பெல்லி புள்ளைங்கள
பாத்தாயே ஒல்லியா மாறினேன்
நீ கொழுக்கு மொழுக்கு பொண்ண
தேடி போனாயே

ஆண் : ஏ என்னோட ஈமெயில்
பாஸ்வேர்ட நான் உன்னோட
பேர வச்சிருந்தேன் நீ போனா
வேற பாஸ்வேர்டா இல்ல
வேறொன்ன நானும்
மாத்திக்குவேன்

பெண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா
ஆண் : ஹே ஹே ஹே
ஆர் யூ எ பெரிய அப்பா
டக்கரா ஹேய் அப்பா டக்கர்
எம் ஆல்சோ டக்கர்

பெண் : பாத்தவுடனே பிளாட்டா
ஆண் : கேட்டவுடனே டேட்டா
பெண் : தொட்டு செக் மேட்டா
ஆண் : ஏறும் ஹார்ட்டில் ரேட்டா
பெண் : நேத்து நானு க்யூட்டா
ஆண் : இன்னைக்கென்ன ப்ரூட்டா
பெண் : போடி வேற ரூட்டா
ஆண் : ஹே டோட்டல்
கன்ட்ரி புரூட்டா

ஆண் : போடி போ போடி
போ புல்லு மேய ஒருத்தன்

பெண் : போடா டேய் போடா
டேய் புள்ள பெக்க ஒருத்தி

ஆண் : ஹனிமூன் முடியட்டும்டி
புரிஞ்சுப்ப நீ செஞ்ச தப்ப

பெண் : பொறக்கும் உன்
பொண்ணுக்கு ஆசையா
நீ என் பேர் வைப்ப

ஆண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா
பெண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா
ஆண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா நீங்க என்ன
பெரிய அப்பா டக்கரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here