Singer : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Female : Nee enthan naan untha paavam
Neegaatha perinbamae ododi vaa
Male : Nee enthan naan unthan paavam
Neegaatha perinbamae ododi vaa

Male : Andrum indrum sontham undu
Endrum ingae sorkkam undu
Amuthae odi vaa….

Female : Nandri sollum nenjam undum
Kondu sellum ennam undu
Uyirae paadi vaa…
Paavai enthan nenjam thanjam unnidam
Paavai enthan nenjam thanjam unnidam

Male : Nee enthan raagam
Female : Ragam
Male : Naan unthan paavam
Female : Paavam
Male : Neegaatha perinbamae
Female : Inbamae
Male : Ododi vaa….
Female : Ododi vaa….

Female : …………….

Female : Maalaiyitta mangai ennai
Vaazha vaikkum dheivam unnai
Dhinamum potruvaen

Male : Kaalamellaam kaaththirunthaen
Kanni unthan kai pidiththaen
Dheepam yaetravae….
Paasam ennum koyil punitham kaangiraen

Female : Nee enthan raagam
Female : Ragam
Male : Naan unthan paavam
Female : Paavam
Male : Neegaatha perinbamae
Female : Inbamae
Male : Ododi vaa….
Female : Ododi vaa….
Male : Ododi vaa….
Female : Ododi vaa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம்
நீங்காத பேரின்பமே ஓடோடி வா
ஆண் : நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம்
நீங்காத பேரின்பமே ஓடோடி வா…..

ஆண் : அன்றும் இன்றும் சொந்தம் உண்டு
என்றும் இங்கே சொர்க்கம் உண்டு
அமுதே ஓடி வா…..

பெண் : நன்றி சொல்லும் நெஞ்சம் உண்டு
கொண்டு செல்லும் எண்ணம் உண்டு
உயிரே பாடி வா….
பாவை எந்தன் நெஞ்சம் தஞ்சம் உன்னிடம்
பாவை எந்தன் நெஞ்சம் தஞ்சம் உன்னிடம்

ஆண் : நீ எந்தன் ராகம்
பெண் : ராகம்
ஆண் : நான் உந்தன் பாவம்
பெண் : பாவம்
ஆண் : நீங்காத பேரின்பமே
பெண் : இன்பமே
ஆண் : ஓடோடி வா…..
பெண் : ஓடோடி வா

பெண் : ………………………..

பெண் : மாலையிட்ட மங்கை என்னை
வாழ வைக்கும் தெய்வம் உன்னை
தினமும் போற்றுவேன்…..

ஆண் : காலமெல்லாம் காத்திருந்தேன்
கன்னி உந்தன் கைப் பிடித்தேன்
தீபம் ஏற்றவே…..
பாசம் என்னும் கோயில் புனிதம் காண்கிறேன்

பெண் : நீ எந்தன் ராகம்……
ஆண் : ராகம்
பெண் : நான் உந்தன் பாவம்……
ஆண் : பாவம்
பெண் : நீங்காத பேரின்பமே..
ஆண் : இன்பமே
பெண் : ஓடோடி வா..
ஆண் : ஓடோடி வா
பெண் : ஓடோடி வா..
ஆண் : ஓடோடி வா
பெண் : ஓடோடி வா….
ஆண் : ஓடோடி வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here