Singers : Saindhavi and Ganesh Raghavendra

Music by : Ganesh Raghavendra

Female : Naan unthan udalin paathi
Nee enthan uyirin meedhi
Iruvarumae ondraai sernthomae

Female : Naan unthan udalin paathi
Nee enthan uyirin meedhi
Iruvarumae ondraai sernthomae

Female : En kannukulla unna naanum
Thaithen
Ini enna vittu poga vida maaten

Female : Naan unthan udalin paathi
Nee enthan uyirin meedhi
Iruvarumae ondraai sernthomae

Female : Serthu neeyum vecha kaadhal
Nenju kuli nirambiduchu
Innum enna naanum solla…aaa…
Unthan aasai kanda pinnae
Enthan kaadhal chinnadaachu
Nandri solla vaarthai illaiyae

Female : Enna muzhusaa neeyae aazhura
En ennam muzhusaa chellam
Neeyae vaazhura
Naanam indri naanum ketpen
Mudhal mutham thaa maamaa
Hahahahaha….

Male : Nee enthan uyirin meedhi
Naan unthan udalin paathi

Female : Unna pola paasam veikka
Oor ulagil yaarum illa
Kanna moodi naanum solluven
Unnarugil naan irukkum
Vazhkai ondrae pothum aiyaa
Vera onnum thevaiyae illa

Female : Enna surutti ullangaiyil
Veithidu
Ada mella thiranthu ora kannaal
Paarthidu
Kaala neram koodi vara
Thavam nooru seivenae

Male : Nee enthan uyirin meedhi
Naan unthan udalin paathi
Iruvarumae ondraai sernthomae

Male : En kannukulla unna naanum
Thaithen
Ini enna vittu poga vida maaten

Female : Aaa….aaa…aaa….aaaa…..
Aaa….aaa…aaa…

பாடகர்கள் : சைந்தவி மற்றும்
கணேஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் :
கணேஷ் ராகவேந்திரா

பெண் : நான் உந்தன் உடலின் பாதி
நீ எந்தன் உயிரின் மீதி
இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே

பெண் : நான் உந்தன் உடலின் பாதி
நீ எந்தன் உயிரின் மீதி
இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே

பெண் : என் கண்ணுக்குள்ள
உன்ன நானும் தேய்த்தேன்
இனி என்ன விட்டு
போக விட மாட்டேன்

பெண் : நான் உந்தன் உடலின் பாதி
நீ எந்தன் உயிரின் மீதி
இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே

பெண் : சேர்த்து நீயும் வெச்ச காதல்
நெஞ்சு குழி நிரம்பிடுச்சு
இன்னும் என்ன
நானும் சொல்ல…
உந்தன் ஆசை கண்ட பின்னே
எந்தன் காதல் சின்னதாச்சு
நன்றி சொல்ல
வார்த்தை இல்லையே

பெண் : என்ன முழுசா நீயே ஆளுற
என் எண்ணம் முழுசா செல்லம்
நீயே வாழுற
நாணம் இன்றி நானும் கேட்பேன்
முதல் முத்தம் தா மாமா

ஆண் : நீ எந்தன் உயிரின் மீதி
நான் உந்தன் உடலின் பாதி

பெண் : உன்ன போல பாசம் வைக்க
ஊர் உலகில் யாரும் இல்ல
கண்ண மூடி நானும் சொல்லுவேன்
உன்னருகில் நான் இருக்கும்
வாழ்க்கை ஒன்றே போதும் ஐயா
வேற ஒன்னும் தேவையே இல்ல

பெண் : என்ன சுருட்டி
உள்ளங்கையில் வைத்திடு
அட மெல்ல திறந்து
ஒர கண்ணால் பார்த்திடு
கால நேரம் கூடி வர
தவம் நூறு செய்வேனே

ஆண் : நீ எந்தன் உயிரின் மீதி
நான் உந்தன் உடலின் பாதி
இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே

ஆண் : என் கண்ணுக்குள்ள
உன்ன நானும் தேய்த்தேன்
இனி என்ன விட்டு
போக விட மாட்டேன்

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ……
ஆ….ஆ…ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here